Eswaran : கருத்துக்கள் ( 43 )
Eswaran
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2020
பொது ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
நிச்சயம் ராம நாம ஜபம் செய்வோம்.. இனியாவது இந்த நாடும் உலகமும் பகவான் ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் இருந்தது போல சந்தோஷமாக இருக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.   12:06:23 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
4
2020
அரசியல் சீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன? சிதம்பரம் கேள்வி
ஏன் சொல்லலை? உன்னை மாதிரி ஆளுங்களுக்கு "இவரூ யாரை பத்தி பேசியிருப்பார்ன்னு" கொஞ்சமாவது மூளையை உபயோகப்படுத்தி கண்டுபிடிக்கற வேலையையாவது கொடுக்கணும்னு தான்..   12:21:58 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
3
2020
சம்பவம் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கேரள கும்பல்
படிக்கும் போதே கண்கள் கலங்குகிறது.. இந்த கொடூரத்தை செய்த மனித மிருகங்களை யானைகளை வைத்தே மிதித்து கொல்ல வைக்க வேண்டும்..   08:36:49 IST
Rate this:
0 members
0 members
28 members

ஏப்ரல்
27
2020
பொது கொரோனாவால் வேதனை காய்கறி விற்கும் பிரபல மேஜிக் நிபுணர்
15 வருஷத்துல 11000 ஷோ நடத்திய ஒரு புகழ் பெற்ற மனிதர், குறைஞ்சது ஒரு 6 மாசத்துக்கு தேவையான பணம் கூட சேர்த்து வைச்சுருக்கலைன்னா, தவறு அவரோட கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறைல தான் இருக்கும்...   06:31:57 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
25
2020
பொது இன்று விருந்து மன்மோகன் புறக்கணிப்பு
மகாநதி திரைப்படம் வசனம் தான் நினைவுக்கு வருது: "ஒரு நாள் சாப்படலன்ன, ஒன்னும் ஒல்லியா ஆகிட மாட்டாரு".. ஹஹஹஹ   12:16:49 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜனவரி
7
2020
சம்பவம் 10 மனைவியர் 10 கள்ளக்காதலிகள் மஜாவாக வாழ்ந்த மோசடி பேர்வழி
"பெயர் ஒன்றே போதும்.. தரம் எளிதில் விளங்கும்."   09:02:31 IST
Rate this:
12 members
0 members
13 members

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
"படிக்கறது ராமாயணம்.... இடிக்கறது பெருமாள் கோவில்". இந்த பழமொழி நெல்லை கண்ணனுக்கு மட்டும் தான் சரியா பொருந்தும். வார்த்தைக்கு வார்த்தை பக்கத்துல இருந்த அல்லக்கைகளை 'என் புள்ளைங்க என் புள்ளைங்க' ன்னு சொன்னியே... எந்த புள்ளையாவது இப்போ உன்கூட ஜெயிலுக்கு வருவானா? உள்ள போன தண்ணி என்ன என்ன வேலையை காமிச்சுருச்சு பாரு.. தேவையா உனக்கு?   13:05:15 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
ஆமாம்.. நீங்கள் வசிக்கிற சவுதி அரேபியால தான் ஜனநாயக ஆட்சி நடக்குது..   13:00:51 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
1
2019
அரசியல் தயார்! உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து கலெக்டர்களுக்கு உத்தரவு
//கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம்.// ?? என்னாமா ஜோக்கடிக்கிறாருயா இவரு?? 34 லட்சம் கூட செலவு பண்ணுவாங்க... வார்டு மெம்பெரே 2 லட்சம் செலவு பண்றாரு... போங்க தம்பி.. தப்பி தனமா பேசிக்கிட்டு.....   14:36:21 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
14
2019
உலகம் 5.4 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்
அந்த அந்த நாட்டு முக்கிய அடையாள அட்டையுடன் பேஸ்புக் கணக்கையும் இணைக்க வேண்டும்.. அப்படி செய்தால் திருட்டு கணக்குகள் நிச்சயம் குறையும்.   13:52:50 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X