jjnanthu,thailand. : கருத்துக்கள் ( 112 )
jjnanthu,thailand.
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2019
உலகம் மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா
ॐ ..நண்பர்களே, இது பெருமை கொள்ள வேண்டிய விடயம் அல்ல.. மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு ஏற்ப மற்ற வளங்கள், உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை.. தண்ணீர் பஞ்சம்,. காடுகள் அழிப்பு.. ஊழல், லஞ்சம்.. நம் சமூகம் பெரும் அழிவை நோக்கி போகிறது.. உங்கள் சந்ததிகளை நல்ல முறையில் படிக்க வைத்து, விரைவில் புலம் பெயருங்கள்.. அதுவே, நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்..🔆 வாழ்க தமிழனம்..🌷.. உலகம் முழுவதும் நம் சொந்தங்கள் பரவியுள்ளனர்..   10:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2019
பொது மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி
ॐ.அட மானங்கெட்டவிங்களா.. இதுக்கு எதுக்கு, வெள்ளையும் சொள்ளையுமா, கண்ணாடியோட திரியணும்..   19:34:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் மோதலில் மே.வங்கம் கவர்னர் முக்கிய முடிவு
ॐ.. மாநிலத்தின் முதல்வர், மக்களின் முன்னேற்றம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, அமைதியின் வழி நடக்க வேண்டும்.. ஊழல் கும்பலுக்கு குடை பிடித்தும், லஞ்சபேய்களுக்கு அடைக்கலம் தந்தும், தன் அடங்கா பிடாரிதனத்தை காட்டியும் பயனில்லை.. பாரத திருநாட்டின் முழுக்கட்டுப்பாடும், கலியுக புருஷர் வசம் வந்து வெகு காலமாகி விட்டது.. உமது வித்தைகளைக் காண்பதற்கு, இது கான் கிராஸ் ஆட்சியில்லை, அறிவுள்ள பிள்ளைனா பிழைக்கும், இல்லையேல், 🔆தீதிக்கு திகார் தான்..   19:29:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
6
2019
அரசியல் திமுகவினர் பள்ளிகளில் இந்தி ராஜா அம்பலம்
ॐ.. இந்த சத்தியவான்களைத் தான், நம் தமிழ்நாட்டு அறிஞர்கள், படித்த மேதைகள், ஊர் நாட்டாமைகள், உடன்பிறப்புகள், ஓட்டளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோமே.. இதை விட கேவலமான, கேடுகெட்டவர்கள் உலகில் எங்குமில்லை...   17:53:55 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மே
31
2019
அரசியல் அமைச்சரவையில் எந்த மாநிலத்துக்கு அதிகம்
ॐ.. இப்பொழுது, சந்தோஷமடைவாயாடா தமிழா..உம் தமிழகத்துக்கென ஓர் அமைச்சரைக் கூட அனுப்ப இயலாத கேடுகெட்டவனாக மாறினாய், இந்த பாழாய் போன திராவிடத்தால்... இன்னும் திருந்தாத கோடி மக்கள் உண்டு உன் தேசத்தில்.. பழங்கதை பேசியும், திரைக் கலைஞனுக்கு அபிஷேகம் செய்தும், வானுயர படங்கள் வைத்தும், டாஸ்மாக்கிலும் விழுந்து சாக்கடைப் புழுவாய் உன் இனம்.. நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த மதிகெட்ட மாந்தரை எண்ணி... உலகை ஆண்ட இராஜ ராஜ சோழன் ஆண்ட வம்சமாடா நீ... எப்பொழுது விழிப்பாய் தமிழா... திராவாடத்தால் மழுங்கடிக்கப் பட்ட உன் மூளைக்கு உத்வேகம் ஏற்று.. உலகம் வேகமாய் வளர்வதைக் காண்.. உன் பழாய் போன பழைய கொள்களை தூக்கி ஏறி.. புதுயுகம் படைப்போம், இனியேனும் தமிழ்தேசம் காப்போம்.. எழுவாய் தமிழா... இலட்சிய வெறி கொள்வாய் தமிழா..   05:06:46 IST
Rate this:
8 members
1 members
42 members
Share this Comment

மே
30
2019
அரசியல் நேசமணி மீது திடீர் பாசம் ஏன்? வலைதள வறுவல்
ॐ..உலகிலேயே, சினிமா பைத்தியங்கள் அதிகம் வாழும் நாடு.. தலைவன் சிலைக்கு பால் அபிஷேகம் பண்ணுவான், 215 அடியில் கட்அவுட் வைப்பான்.. கோவில் கூட கட்டினான்.. தன் நாட்டிற்க்கு வழி காட்ட சினிமாவிலே தலைவனைத் தேடுவான்.. 1.75 லட்சம் கோடி ஊழலில் திளைத்த கூட்டத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்புவான்.. இதையெல்லாம் செய்பவன் நேசமணி ஹேஷ்டேக் பரப்ப மாட்டானா.. ஓரு பக்கம் அரசியல் ஓநாய்கள் வரிப்பணத்தை லாவகமாக சுருட்டிக் கொண்டிருக்கிறது.. பிறகு பி.ஜே.பி ஒழிக என்று கத்திவிட்டு, கிடைக்கும் பிரியாணியையும், டாஸ்மாக் மதுவையும் வாங்கி வீட்டுக்கு செல்வான், இதுவன்றோ, தமிழனின் தனிச் சிறப்பு, என்ன செய்ய, சிங்கங்களாக பிறந்த எம் தேசத்து வீரர்களை, நரிக்கூட்டமாய் மாற்றிய திராவிடக் கட்சிகள்.. விரைவில் அழியும், புதுயுகம் பிறக்கும், தமிழ் வித்துக்கள் மீண்டும் புதுப் பொலிவுடன், உதிக்கும்.. தமிழ் உலகையாளும்.. நம்பிக்கை கொள்வோம்... அதற்கு முன், மதியற்ற ஆட்டு மந்தைகள் கூட்டம் அழிவதைக் காண்போம்... தமிழுணர்வும், தன்மானமும், தேசப்பற்றும் கொண்ட தமிழன் வீறு கொண்டு வாழ்வான், பன்றிகள் கூட்டம் அழியும், இதுவே சத்தியம், இதுவே காலத்தின் நியதி... வாழ்க தமிழ்... வளர்க தமிழர் பண்பாடு..... நன்றி..   17:09:43 IST
Rate this:
6 members
0 members
30 members
Share this Comment

மே
27
2019
அரசியல் காசி மக்களின் ஆசி மோடி உருக்கம்
ॐ..மக்கள் தீர்ப்பே, மகேஷன் தீர்ப்பு...சரி இதையெல்லாம், மகேஷனை நம்புகிறவர்களிடத்தில் கூறலாம்.. நாத்தீகம் பேசி அழியும்,ந(தா)ரிகளிடம் கூறி என்ன பயன், அவை ஊழையிட்டுக் கொண்டே தானிருக்கும்.. உண்மையான இந்தியன், தன் தேசத்தை மதிப்பவன், தேசப் பற்றுள்ளவன், திரு.மோடியை ஆதரிப்பான்.. உண்மை அவனுக்கு புலப்படும்... இங்கு சில ஜென்மங்கள் , வயிற்றெரிச்சலை கொட்டியிருக்கிறது, ஒரு வேளை தி.கட்சியின் பாதம்நக்கிகளாக இருக்கலாம்.. எனினும், நிதர்ஷனம் ஒன்றே, அது சிவசங்கரர் ஆசியையும், ஏகோபித்த மக்கள் ஆதரவையும் பெற்ற பாரத பிரதமர்.திரு.மோடியின் வரலாற்று வெற்றி.. இந்திய தேசம் உலகில் தன்னிகரற்றுப் பிரகாசிக்கும்.. நன்றி.. ஜெய் ஹிந்த்..   17:57:17 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
25
2019
பொது தி.மு.க., பார்லி. குழு தலைவர், துணை தலைவர் தேர்வு
ॐ..இவர்களைச் சொல்லி என்ன பயன்.. பெரும் ஊழல் கூட்டம் என்று தெரிந்தே, ஆட்டுமந்தைகளாகிய, படித்த மூடர்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டு மக்கள், இந்த கேடு கெட்ட தீர்ப்பை வழங்கி, இந்த நாட்டை நாசாமாக போக வைத்து விட்டார்களே.. அன்றே, ஒருவர் கூறியது, போல, இந்த நில மோசடி கும்பலுக்கு வாய்ப்பளித்த தமிழகத்தை, ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.. அழியட்டும்   10:02:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
25
2019
பொது குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
ॐ. வாழ்த்துக்கள்.. எல்லாவரையும் ஒன்றிணைத்துச் செல்பவரே, நம் பாரதப் பிரதமர்..   23:20:13 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மே
23
2019
அரசியல் தமிழக மக்களுக்கு நன்றிஸ்டாலின்
ॐ..இந்த நாடும்,நாட்டு மக்களும் நாசமாய் போக.. ஊரறிய 1.75 லட்சம் கோடி ஸ்வாஹாவை, வெகு எளிதாக மறந்த, ஜடங்கள். பீகார் கூட எழுச்சி பெற்றுள்ளது.. இதையெல்லாம் அறிந்த, நடிகவேள் எம்.ஆர்.ராதா அன்றே காரி உமிழ்ந்து விட்டுச் சென்றார்.. இத்தனை ஆண்டுகளாகியும், ஊழல் திராவிடத்தில் மயங்கிக் கிடக்கும் மந்திகளாகிய மக்களைக் கண்டு, வேதனையை விட, பரிதாபமே, மேலோங்குகிறது.. தி.கழகத்தின் இந்த வெற்றியால், காலாணாவுக்கு உபயோகமில்லை...   23:53:08 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X