திமுகவும் ஆளுநரும் பழைய கதைகளையே பேசுகிறார்கள். டாஸ்மாக் குடியால் தமிழ்நாடு அழிவை நோக்கி செல்கிறது.
இந்த டாஸ்மாக் பற்றி ஆளுநரும் திமுகவும் மௌனம் காப்பது ஏன் . நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இந்த டாஸ்மாக் அக்கிரமங்களை பார்த்தும் பார்க்காமல் இருப்பது ஏன் . குடிக்கு எதிராக ஒரு நல்ல அதிகாரி கூட இல்லையா. தமிழ்நாடு சீரழிகிறது . இளம் விதவைகள் , குற்றங்கள், சாலை விபத்துக்கள் எல்லாம் டாஸ்மாக் குடுத்த பாவங்களே.
28-ஜன-2023 19:15:57 IST
செங்கோட்டையன் ஒரு நல்ல அதிமுக தலைவர். அவருடன் அதிமுக படை முயற்சிசெய்தால் அதிமுகவிற்கு
வெற்றி நிசசயம் . திமுக அவர்களின் திருட்டுனாலே தோற்க நேரிடும். சயின்டிபிக் திருட்டுகள் திமுகவை திணற அடிப்பதற்கு நேரம்தான் தற்போது . செங்கோட்டையன் செங்கோட்டையை அதிமுகவுற்காக பிடிப்பர் .
VETRI
28-ஜன-2023 19:05:53 IST
சில்மிஷங்களுக்கு காரணம் டாஸ்மாக் போதை தான். டாஸ்மாக் குடியை ஒழித்த பின் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் குறைய முடியும். இல்லையேல் குடி மக்களை அழித்து தமிழ் நாட்டையும் சின்ன பின்னம் ஆக்கிவிடும்.
28-ஜன-2023 18:57:19 IST
திமுக மந்திரிகள் மோசமான பேச்சுக்களும் செயல்களும் திமுகவை பாதாளத்தில்தான் தள்ளிவிடும். மந்திரிகள் நல்ல பண்புடன் இயல் படவேண்டும். இதற்கு காரணம் டாஸ்மாக் குடியோ என்னமோ . திமுக தனக்கு தானே விஷத்தை வைத்துக்கொள்ளுகிறார்களோ என்னமோ தெரியவில்லை . எல்லாம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆன சாபக்கேடு.
28-ஜன-2023 18:52:54 IST
பாலு குடி தயாரிக்கும் ராஜா எத்தனை குடும்பங்களை குடியால் நாசம் செயது வருகிறார். அவரை யார் எப்படி வெட்டவேண்டும் என்பதையும் பாலுவே சொன்னால் பAலுவை தகுதியான சட்ட மன்ற உறுப்பினர் என்று சொல்லலாம், கொஞ்சமாவது மனசாட்சிக்கு அஞ்சி அவர் பேசுவாரா. குடியால் குடிகளை கெடுக்கும் பாலு . இதுவெல்லாம் தமிழ் நாட்டின் சாபமோ என்னவோ.
28-ஜன-2023 18:42:27 IST
கவர்னர் ரவியும் திமுகவும் பழைய கதைகளை பேசியே பொழுதை ஓட்டுகின்றனர். தற்சமய மக்களின் இன்னல்கள் என்ன என்ன அவைகளை எப்படி தீர்ப்பது என்பதை பேச எவரும் இல்லை. காறணம் என்னவென்றால் கவர்னர் வசதியாக மாளிகையில் வாழ்வு நடத்துகிறார். ஆளும் கட்சி எப்படி வாழ்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. ஏழைகளின் நிலைமையில் சென்று மாதம் இரண்டு நாட்கள் ஏழைகளுடன் மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும் வசித்தால்தான் தெரியவரும்.
26-ஜன-2023 20:26:07 IST
இரண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு தப்பிக்கும் , குடி கடைகளை நாடு பூராவும் திறந்து வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்கி நாட்டை அழிவு பாதையில் எடுத்து செல்வதை மக்கள் எதிர்த்து திராவிட பார்ட்டிகளை புறக்கணித்தால் தான் நாடு உருப்பட வழி உண்டு இல்லையேல் அழிவுதான்.
13-டிச-2022 19:29:42 IST
இந்த தற்சமயம் சூழலில் உதயநிதிக்கு முடி சூட்டுவது திமுகவிற்கு பின்னடைவு தான், உதயநிதிக்கு புத்தியுடன் முதலில் பேசவே தெரியவில்லை. அப்பனுக்கு பிள்ளையாக உளறலில் தான் இருக்குறார். நீட்டுக்கு வெடி வைக்கும் ஆயுதம் திமுகவிடம் உள்ளது என்றார். மக்களை அவர்களது நகைகளை அடமானம் வைக்க தேர்தலின் மும்பு தூண்டிவிட்டு மக்களை கடனாளி ஆக்கிவிட்டு சினிமா நடிக்கிறார். மக்களை ஏமாற்றுவதில் வல்லவராக இருக்கிறார். மக்கள் எண்ணம் திமுகவிற்கு எதிராக திரும்புகிறது. ஸ்டாலினுக்கு திமுகவில் நாடகம் தான் உள்ளது உதயநிதி மந்திருக்கு லாயக்கு ஆவாரா தெரியவில்லை . திமுக ஐயோ பாவம் .
13-டிச-2022 08:29:49 IST
அண்ணாமலை திமுகவின் மந்திரிகளின் தூக்கத்தை சூறையாடிவிட்டார் என்பதில் ஐயம் இல்லை, ஆனால் திமுக ஒரு திருடினாலும் மாட்டி கொள்ளாத கட்சி. கருணாநிதியின் சயின்டிபிக் ஊழல் கட்சி , டூ ஜீ கேஸ் லஞ்சத்தை கடனாக காண்பிக்கும் திறன் கொண்டவர்கள் திமுக தலைவர்கள் , பத்து ஆண்டுகள் ஒரு லஞ்சமும் இல்லாமல் எலெக்ஷனுக்கு நிறைய செலவழித்துவிட்டு இழந்தத மீட்க வந்தால் அண்ணாமலை குறுக்கே நின்றால் திமுக விட்டு விடுமா
01-ஜூன்-2022 11:35:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.