Durai Ramamurthy : கருத்துக்கள் ( 18 )
Durai Ramamurthy
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2021
பொது தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட தமிழக அரசு உத்தரவு
உங்கள் ஆராய்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் " ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா" என்ற வரியைப்பற்றி எதுவும் விளக்கவில்லை, "செயல்மறந்து வாழ்த்துதுமே." என்றால் மெய்மறந்து வாழ்த்துவதாகத்தான் அர்த்தமேயன்றி செயல்பாடு இல்லாமல் இருப்பதாக அர்த்தம் கொள்ளத்தேவையில்லை.   11:21:56 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
2
2021
உலகம் பின்லாந்தில் மிங்க் வகை கீரிகளுக்கு கோவிட் தடுப்பூசி!
பல நடுத்தர, ஏழை நாடுகளில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கூட தடுப்பூசி கிடைக்கப்பெறாத நிலையில் கீரிகளுக்காக 50 லட்சம் தடுப்பூசிகள் தயாராக வைத்திருக்கும் பின்லாந்து நாட்டின் மனித நேயத்தை என்னவென்று சொல்வது?   11:24:03 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
7
2018
அரசியல் சிக்குகிறதா காங்.,? புயலை கிளப்பும் மைக்கேலின் டைரி
22000 யூரோ என்பது 18 லட்ச ரூபாய்தானே வரும். 3600 கோடி எப்படி வரும்?.   14:23:38 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்றால் எதற்கு வழக்கை விசாரணை செய்தீர்கள். ஆரம்பத்திலேயே நீதிமன்றத்தின் பணி நேரம் வீணடிக்கப்படக்கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம் .அப்புறமெப்படி புதுவை சபாநாயகர் முடிவை ஏற்காமல் செல்லாது என தீர்ப்பு வழங்கினீர்கள்.   17:03:34 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூன்
13
2018
பொது மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்
" Medical Miracle " என்பது இதுதானோ?...   15:52:18 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
இன்று மாலைக்குள் ஏதாவது ஒரு ரூபத்தில் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு தன் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார் என்றே தோன்றுகிறது.   09:34:22 IST
Rate this:
10 members
0 members
132 members

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
"கர்நாடகாவில் மட்டும் காலா வெளியாகவில்லை என்றால் கேள்வி எழும். அது கர்நாடகாவுக்கும், அந்த மாநில மக்களுக்கும் நல்லதல்ல." - என்னது காலா வெளியாகவில்லை என்றால் அந்த மாநில மக்களுக்கு நல்லதில்லையா?.   09:30:54 IST
Rate this:
5 members
0 members
98 members

மே
18
2018
அரசியல் கர்நாடக தற்காலிக சபாநாயகராக பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம்
சபாநாயகருடைய பழைய வரலாறை தெரிந்த பின்னரும் யார்தான் அவரை ஏற்றுக்கொள்வார்?.   16:36:15 IST
Rate this:
29 members
1 members
12 members

மே
18
2018
சினிமா அப்பாவை தவறாக சித்தரித்துள்ளார்கள் : ஜெமினி மகள் கோபம்...
நீங்கள் சாவித்ரியை குறை சொல்ல வேண்டாம். திருமணமாகி உங்களை பெற்றபின்னபிரும் விடாமல் சாவித்ரியை காதலித்த உங்கள் தந்தையைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள்...   16:27:57 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
18
2018
கோர்ட் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்
இயல்பாகக் கிடைப்பதை தன்னுடைய வெற்றியாக மாற்றிக் கொள்வதென்பதுதான் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.   15:47:53 IST
Rate this:
28 members
0 members
114 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X