இதுக்கும் ஆளுக்கு பத்து லட்சம் கருணைத்தொகை வழங்கும் இந்த "திராவிட மாடல்" அரசு.... ஆக, ஒருவர் வாழும் போது வழியில்லை என்றால் அவன் கள்ளச்சாராயம் குடித்து விட்டு சாக வேண்டும். உடனே அரசு அவன் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தரும்... குடும்பம் பிழைத்துக்கொள்ளும்.. இதுவே அண்ணாதுரை வழியில் திராவிட மாடல் அரசு கண்ட வழி....
21-மே-2023 19:36:36 IST
மிஸ்டர் பாப்பு.... முதல்ல உங்க மேல இருக்கற "நேஷனல் ஹெரால்டு" நில ஊழல் வழக்குல என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு பாருங்க.... அப்புறமா, நீங்க கர்நாடகாவில் ஊழல் இல்லாத ஆட்சியை தரலாம்.....
21-மே-2023 03:18:49 IST
1984 -ம் வருடத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க இப்ப என்ன அவசரம் ? இன்னும் பத்து வருஷம் கழிச்சு சாவகாசமா விசாரிக்கலாம்... அதுக்குள்ள அந்த சம்பவத்துல தொடர்புள்ள எல்லாருமே செத்துப்போயிருவாங்க....வழக்கு முடிஞ்சுரும்.... நீங்களும் உங்க சட்டமும், நீதித்துறையும் ??
20-மே-2023 20:20:16 IST
சாராயம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள், உயர் அதிகாரிகள் இதற்கு காரணமானவர்கள், மேல் என்ன நடவடிக்கை ?? இது பல இடங்களிலும் நடக்கிறது. இதில் நிறைய நபர்கள் ஈடுபட்டுள்ளனர். நிறைய தவறுகள் நடக்கின்றன. மாவட்ட அளவில், டாஸ்மாக் மேனேஜர்கள் நன்கு கொள்ளையடிக்கின்றனர்.. நிறைய பணப்புழக்கம் நடக்கும் தொழில் இது... டாஸ்மாக் சாராயத்தில் போதையை கூட்ட, மெத்தனால் கலந்து விற்றது யார் ?
16-மே-2023 03:02:28 IST
இந்த லாட்டரி அதிபர், கருப்புப்பண முதலை மார்ட்டின் வேறு யாருமில்லை. நம்ம "கட்டுமரம்", கதை, வசனம் எழுதி கவிஞர் பா. விஜய் நடித்த "இளைஞன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்.
11-மே-2023 21:02:36 IST
முதலில் இந்த ஷீரடி சாய்பாபா என்பவர் ஒரு இஸ்லாமியர் என்பதை ஹிந்துக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும். அவர் செய்ததாக சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாமே ஆதாரமற்றவை.... ஷீரடி சாய்பாபாவின் பேரைச்சொல்லி ஒரு கூட்டம் ட்ரஸ்ட் அமைத்து, பக்தர்களிடம் பணம் வசூலித்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர்...இது ஒரு கொள்ளைக்கூட்டம்....
30-ஏப்-2023 03:37:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.