Mohan s : கருத்துக்கள் ( 60 )
Mohan s
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2021
அரசியல் வேலூர் இப்ராஹிமுக்கு பா.ஜ.,வில் தேசிய பதவி
வாழ்த்துக்கள். மென்மேலும் பதவிகள் அடையட்டும்.   06:04:00 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
26
2021
டெல்லி உஷ்.. விவேக்கிற்கு மரியாதை மத்திய அரசு திட்டம்
யாருக்கெல்லாமோ மத்திய அரசின் விருது, மெரினா கடற்கரையில் கல்லறைக்கு இடம் ஒதுக்கும் போது, இப்பேற்பட்ட ஒரு கலைஞனக்கு கண்டிப்பாக மத்திய அரசின் சார்பில் அவரை கவுரவிக்க வேண்டும்...   07:52:02 IST
Rate this:
4 members
1 members
25 members

பிப்ரவரி
6
2021
கோர்ட் ரூபாய் நோட்டில் நேதாஜி படம் அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
உண்மையிலேயே நேதாஜி அவர்கள் தான் மஹாத்மா. இந்தியாவிற்காக தன்னுயிர் கொடுத்த மஹான். இந்த காங்கிரஸ் இயக்கம் தான் நேதாஜியை புறம் தள்ளியது. அரசியல் லாபத்திற்காக எதையும் செய்ய துணிச்சல் மிக்கவர்கள் தான் இந்த காங்கிரஸ். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் ஏனோ நம்மவர்கள் ஏற்க மறுக்கின்றனர். வாழ்க பாரதம்,,,, ஜெய் ஹிந்த்,,,   08:55:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
8
2021
அரசியல் உதயநிதியின் அநாகரிக பேச்சு வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு
இவனுங்க இப்படி பேசியே தான் பொழப்பையும் ஓட்டிட்டிருக்காங்க, பொழப்பும் அவனுங்க தாத்தா காலத்திலிருந்தே இப்படிதான் ஓடிட்டிருக்கு. என்ன பண்ண,,,, சொந்த அறிவு வேணும்....   03:55:51 IST
Rate this:
2 members
0 members
9 members

டிசம்பர்
25
2020
அரசியல் கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
உடம்பில் சுரணை இருந்தால் இவனுக்கு ஒரு ஹிந்து கூட ஓட்டு போடவே கூடாது... நீ திருந்தவே மாட்ட திருமா...   08:18:03 IST
Rate this:
0 members
0 members
24 members

நவம்பர்
20
2020
கோர்ட் ராகுலை விமர்சித்த ஒபாமா வழக்குப்பதியுமாறு உ.பி., நீதிமன்றத்தில் மனு
இந்த காங்கிரஸ் காரர்களுக்கு வேற வேலையே இல்லை போலும். இந்தியாவில் அரசியல் செய்தாயிற்று, இங்க பருப்பு வேகலை போல தெரிஞ்சுது, அதனால் ஒபாமாவை வம்பிற்கு இழுத்து அரசியல் பண்ணலாம் என்று நினைக்கின்றனரோ.   17:33:14 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
14
2020
பொது இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை மெகபூபா கோரிக்கை
வாஜ்பாயும் முஷாராப் ஒப்பந்தம் செய்ததென்னேவோ உண்மை தான், முஷாரப் எப்படி அப்புறம் நடந்துகொண்டார் என்று சொல்லவில்லையே. ஏன் இந்தியாவில் வசித்து, நம்முடைய ராணுவ பாதுகாப்பில் பயமில்லாமல் உண்டு, உறங்கி, சௌகிரியமாக உள்ளீர்கள் அல்லவா. இனியும் உங்களை போன்ற ஆட்கள் இருக்கின்றார்களே, அதை நினைத்து வெட்கப்படுகிறோம். பேசாமல் நீங்கள் எல்லோரும் பாக்கிஸ்தான் பிரஜைகளாக அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டியது தானே.   07:20:20 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
7
2020
வீடியோ செய்தி சுருக்கம் | 10 PM | 07-11-2020 | Short News Round Up | Dinamalar
அப்பொழுதெல்லாம் அவர்களை மனிதர்களாக தெரியவில்லையா?   10:59:01 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
வீடியோ செய்தி சுருக்கம் | 10 PM | 07-11-2020 | Short News Round Up | Dinamalar
அப்படியென்றால் தி மு க ஆட்சியில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களை மனிதர்களாக தெரியவில்லையா? இல்லை தமிழர்கள் என்ற இளக்காரமா !இப்பொழுதென்ன இவர்களுக்கு அவர்கள் மேல் பாசம்.   10:58:51 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
வீடியோ செய்தி சுருக்கம் | 10 PM | 07-11-2020 | Short News Round Up | Dinamalar
தமிழர்கள் என்ற இளக்காரமா   10:58:59 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X