Ramaswamy Sundaram : கருத்துக்கள் ( 214 )
Ramaswamy Sundaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
3
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று வயது 95 தி.மு.க. வினர் கொண்டாட்டம்
என்னது தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தினாரா? போங்க நீங்க சிப்பு சீப்பா வருது ...உளறுலுக்கும் ஒரு அளவு வேண்டாம்?   09:10:55 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
3
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று வயது 95 தி.மு.க. வினர் கொண்டாட்டம்
ஆ..தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவருக்கு தொன்னூத்திஐந்து வயதா? தலைவர் என்றால் அவரை பாராட்டி நாலு வார்ததை சொல்லவேண்டுமே? இவரை நான் 1967 ல் முதல் முறையாக ஓட்டளித்த நாள் முதல் பார்த்து வருகிறேன்... என்னைப்போல் இன்னும் லட்சக்கணக்கான வயசாலிகளும் உள்ளனர்...ஆங் இவரைப்பத்தி சொல்லவேண்டுமென்றால்...ஏமாற்றுதல் எத்தன்வேலை செய்தல் மாற்றி பேசுதல். சொன்னதில் இருந்து அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்தல் துரோகம் செய்வதை வெகு சாமர்த்தியமாக செய்தல் கொள்ளை அடித்தலை விஞ்ஞான பூர்வமாக செய்து ஒரு நீதிபதியே பாராட்டும் அளவுக்கும் புகழ் பெறுதல் ஜால்ராக்கள் அடிக்கும் குண்டர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளுதல் தனிமனித ஒழுக்கத்துக்கு சான்றாக விளங்குதல் கூடாநட்பும் கூடும் நட்பும் கொள்ளுதல் நாக்கில் நரம்பில்லாமல் நரகல் நடையில் பெரியவர்களை மேடையில் வசை பாடுதல் தமிழ் தமிழ் என்று கூவிக்கொண்டே தமிழர்களின் தலையை தடவி கல்லா கட்டுதல்... அப்பப்பா கண்ண கட்டுதே? எதை சொல்ல எதை விட? சரி ஒவ்வொன்றாக பார்க்கலாமா? ஏமாற்றுதலுக்கு இலக்கணம் இவர் ..தமிழ்மக்களை செம்மையாக ஏமாற்றி ஐந்துமுறை முதல்வராக இருந்து ஒரு ஆணியும் புடுங்காதது.. ஏமாற்றுதலின் உச்சம் ஈழத்து போர் நின்றுவிட்டது சின்னப்பையன் சிதம்பரம் எனக்கு போன் செய்து சொல்லிவிட்டான் என்று பதுங்கு குழிக்குள் பத்திரமாக இருந்த அப்பாவி தமிழர்கள் தலைவரே சொல்லிவிட்டார் என்று வெளியில் வந்து சிங்களப்படைகளால் கொத்து கொத்தாக குண்டு போட்டு சாகடிக்க பட்டார்கள் அதை முதலில் சொல்லவேண்டும். எத்தன் வேலை செய்தலில் இவரை மிஞ்ச ஆள் இல்லை பொன்மன செம்மலை கணக்கு கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியை விட்டு நீக்கியது என் நண்பர் என் நண்பர் என்று பசப்பிக்கொண்டே அவரை கவிழ்த்தது மாற்றி பேசுதல்..ஹிந்து என்றால் திருடன் என்று கூறிவிட்டு பிறகு நான் எங்கே அப்படி சொன்னேன் என்று மக்களையே கேட்டது.சொன்னதில் இருந்து அந்தர் பல்டி அடித்த நிகழ்வுகள் எத்தனையோ....இந்திரா காந்தியை அரக்கி ராட்சசி ஆம்பளை பொம்பளை என்றெல்லாம் திட்டி விட்டு...அவர் இந்த குண்டர் கூட்டத்தை எமெர்கெனசி காலத்தில் உள்ளே தள்ளி லாடம் கட்டினதும்...நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சி தருக என்று ஆகாச பல்டி அடித்த நாற்றம் எடுக்கும் கதை அனைவரும் அறிவர். துரோகம் செய்வது இவருக்கு அல்லவா சாப்பிடுவது போல...அன்னாவின் மறைவுக்கு பின் நியாயமாக முதல்வர் பதவிக்கு வரவேண்டிய நாவலரை துரோகத்தால் கவிழ்த்து தானே முதல்வர் ஆனது. முதல் எவ்வளவோ. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அன்று இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வைத்து அதை தட்டிக்கேட்ட மாணவன் உதயகுமாரை அடித்து பட்டம் வாங்காதே படித்து பட்டம் வாங்கு என்று போஸ்டர் ஒட்டியதற்காக தன குண்டர்களை ஏவிவிட்டு தீர்த்து காட்டியது முதல் தாக்கி ஆலடி அருணா...அண்ணாநகர் ரமேஷ்....சாதிக் பாட்சா என்று உருண்ட தலைகள் அநேகம்... அரஜாகத்தையும் வன்முறையையும் 1972 ல் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க ஏவி விட்டு உருட்டுக்கட்டை சைக்கிள் செயின் பயன்படுத்தி பெண்களை வீடு புகுந்து மான பங்க படுத்திய தன குண்டர் படையை முதல்வர் ஆக இருந்து தட்டிக்கொடுத்து...சிரித்தது...எதிர்க்கட்சி தலைவர்களை எருமைத்தோலர் அண்டங்காக்கை என்று காமராசரையும் பாவாடை நாடாவை அவிழ்த்து பார்க்கவேண்டும் என்று அனந்த நாயாகியையம் பால்கனி பாவை எம் ஜி ஆரை பொய் கேள் என்று அம்மாவையும் வசை பாடிய செந்தமிழ் நாவுக்கு சொந்தக்காரர்.ஊம்ஹூம் முடியல அன்றைக்கு சிங்கிள் டீக்கு சிங்கி அடித்த தொண்டர்...திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த செம்மல் இன்றைக்கு ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பமாக ஜொலிப்பது ஒன்றே போதும் இவர் எப்படிப்பட்ட மாபெரும் தலைவர் என்பதை பறைசாற்ற இன்னும் வாழுறார் தன்னை சுற்றி நடப்பது என்ன என்றே அறியாமல் பொம்மையாக...வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இப்படியே   09:07:59 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூன்
1
2018
அரசியல் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின்
இங்கே சிலர் தாங்கள் சொல்வது தவறு என்று அறியாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தரம் தாழ்த்தி பதிவிடுகிறார்கள்...அனால் உண்மையில் அயோக்கிய சிகாமணி கேணைத்தலைவரின் ஆட்சிக்காலத்தில் சீரழிந்து இருட்டில் கிடந்த தமிழ்நாட்டை தங்கள் தன்னலமற்ற சேவையால் ஏழைகளின் பால் உள்ள இரக்க குணத்தால்..மக்களுக்கு அதுவும் அடித்தட்டு மக்களுக்கு பலப்பல நலத்திட்டங்களை கொண்டுவந்து...ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னாரே அண்ணா அவரது கனவை நனவாய்ய்க்கியவர் இருவர்....மக்கள் திலகமென மாநிலமும் போற்றும் கொடுத்து கை சிவந்த குமணன்...அள்ளிக்கொடுத்த வள்ளல்...தனது சொத்துக்களை ஏழை மக்களின் பயன்பாட்டுக்கு தனது மறைவுக்கு பின் விட்டுச்சென்ற பொன்மன செம்மல் எம் ஜி ஆர் ஒருவர்..அவரது வழியில் தமிழகத்தின் தீயசக்தியின் ஆட்ட பாட்டங்களையும் அராஜகங்களை ஒடுக்கி மக்களை காத்து ஏழைமக்களும் தாய்மார்களும் பயன் பெரும் வகையில் வீட்டிற்கு இருவது கிலோ அரிசி...அம்மா உணவகம்....மருத்துவ இன்சூரன்ஸ்..குழந்தைகளுக்கு இலவச கணினி பாட புத்தகங்கள்...சீருடைகள்....மத்திய உணவு ஆகியவற்றை தடை இல்லாமல் வழங்கி வேலைக்கு செல்லும் மகளிர்க்கு இலவச ஸ்கூட்டர் என்று தான் வாழ்ந்த காலம் வரையில் அள்ளிக்கொடுத்த அற்றார் அழி பசி தீர்த்த அன்னபூரணி மாதரசி எங்கள் தந்தாரகை அம்மா அவர்கள் மற்றோருவர்....இவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழகம் வாழ்த்த மறக்காது....தீயசக்திகளை இந்த நல்லவர்களின் தூய ஆன்மா அழித்து ஒழித்து தமிழ்மக்களை காக்கும்...இது உறுதி சுடலையின் ஏற்கனவே சட்டையை கிழித்துக்கொண்டு அலைந்த கேஸ்...இனி பாயை பிராண்டை போவதுதான் பாக்கி   09:21:20 IST
Rate this:
8 members
0 members
17 members

ஜூன்
1
2018
அரசியல் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின்
இந்த செயலு தலைவரை தத்திப்பாடை என்று அறிந்தவர்கள் கூறுவதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டு வருகிறார்...கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டம் காட்டுவேன் என்று பீலா விட்டானாம்....தமிழகத்து மக்கள் திரும்ப திரும்ப ஐந்து தேர்தல்களில் பின்பக்கம் ஆப்பை சொருகி ரிவிட் அடித்தும் இவருக்கு புத்தி வரவில்லையே? என்ன செய்வது? சாதாரணமாக ஒருவருக்கு சனி பிடித்தல் ஏழரை ஆண்டுகள் கழ்டபடுத்தும் பிறகு சனி வாரி வாரி கொடுப்பர்..அனால் இந்த தமிழ்நாட்டை 1968 ல் பிடித்த சனி இன்னமும் விலகவில்லையே? சென்னைக்கு வந்தது திருட்டு ரயில் ஏறி...ஆட்சியை பிடித்ததோ நாவலர் நெடுஞ்செழியனை நயவஞ்சகமாக கெடுத்து....ஆறு முறை முதல்வர் ஆக இருந்து அடித்த கொள்ளை எத்தனை கொடிகள்....அறுத்த தாய்மார்களின் தாலிகள் எத்தனை எத்தனை உருட்டுக்கட்டையும் சைக்கிள் சைனும் வன்முறைக்கு பயன்படுத்தலாம் என்பதை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய குண்டர் கூட்ட தலைவன் இன்றைக்கு தொண்ணூற்றி ஐந்து வயது கான்கிறரறம் அதற்க்கு விழாவாம் என்னங்கடா அநியாயம் இது...அயோக்யத்தனத்துக்கும் அராஜகத்துக்கும் துரோகத்தனத்துக்கும் எங்கேயாவது யாரவது விழா எடுப்பார்களா? தமிழக மக்கள் சீ சீ என்று கூடி பெருக்கி அல்லி குப்பையில் போட்டும் கூட இன்னமும் அலப்பறை பண்ணிக்கொண்டு திரியும் இந்த மூடர் கூட்டம் முற்றிலுமாக ஒழியும் காலம் வந்து விட்டது....ததிப்புள்ளைக்கு போட்டியாக கமல், ரஜனி வந்துவிட்டனர்இனி ஓட்டுக்கள் பிரியும்...எந்த ஜென்மத்திலும் இந்த சனிபீடைகள் ஆட்சிக்கு வரவே முடியாது...இதுவே உண்மை.   09:01:10 IST
Rate this:
0 members
0 members
19 members

மே
31
2018
அரசியல் தமிழக காங்.,தலைவர் விரைவில் மாற்றம்?
ஆனா இளங்கோவனை நியமிக்க நினைத்தால் அது கல்லை கட்டிக்கிட்டு கிணற்றில் விழறதுக்கு சமம்...அவன் ஏற்கனவே பினாத்தல் மன்னன் அப்படின்னு பெயர் எடுத்தவன்...   08:51:53 IST
Rate this:
2 members
0 members
4 members

மே
31
2018
அரசியல் தமிழக காங்.,தலைவர் விரைவில் மாற்றம்?
அன்னிக்கே குசபக்கா சொல்லிச்சு...இப்போ நடக்க போவுதா..பலே பலே...சாகப்போகிற கட்சிச்சுக்கு யாரு சமாதி கட்டப்போறது அப்படின்னு பாக்கலாம்....திருட்டு ரயில் கட்சிக்கு ஒரு தத்தி புள்ளை ஏற்க்கனவே குழி தொண்டிக்குட்டு இருக்கு...நடக்கட்டும்...நல்லது நடக்கட்டும்...ஊ ஊ ஊ   08:49:50 IST
Rate this:
3 members
0 members
8 members

மே
31
2018
பொது வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ பாபா ராம்தேவ் அறிமுகம்
வாட்ஸுப்ல தகவல்கள் திருடப்பட்ட முடியாது அப்படின்னு சொல்றாங்க?பதஞ்சலி எப்படி? அதை மட்டும் விளக்கமா மக்களுக்கு சொல்லிட்டா...கிம்போ வளர்ச்சி ஜம்போதான்...இல்லாட்டி அம்போதான் எனக்கும் நம்ம நாட்டுல இந்தமாதிரி ஒரு ஆப் வரத்து பெருமையாதான் இருக்குங்கோ   08:46:21 IST
Rate this:
6 members
2 members
22 members

மே
26
2018
அரசியல்  மருத்துவமனையில் கடைசியாக ஜெ., பேசியது... என்ன?
சாதாரணமாக ஒரு வழக்கு என்றால் அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தான் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வார்கள்...ஆனால் இங்கே என்ன நடக்கிறது? சதிகாரியின் வக்கீல் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யா அவசியம் என்ன வந்தது? இது உண்மையை கண்டுபிடுக்கும் நீதிமன்றம் தானே? மாதரசி அன்னபூரணி மருத்துவமனையில் இருந்தபோது அவர்களின் போட்டோவோ செய்தியோ வெளியே விடாமல் அமுக்கியது யார்? இந்த பேராசைக்காரி சதிகளா என்பதை இந்த நாடே அறியும்...அவளை மக்கள் ஒதுக்குத்தள்ளி பலமாதம் ஆகிவிட்டது...இனி அவள் மூஞ்சியை மக்களிடம் காட்டவே முடியாது...ஆகவே பேசாம இந்த விசாரணை குழுவை ஊத்தி மூடுங்கப்பா   09:03:06 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
27
2018
அரசியல் பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை பந்த் பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
அட அட என்ன ஒரு அக்கறை விவசாயிங்க மேல? இவனுக்கு வயிற்று எரிச்சல் ஒருநாள் கூட முதல்வர் பதவியில் உக்கார முடியாம பண்ணிட்டாங்களே அப்படின்னு..   08:50:57 IST
Rate this:
6 members
0 members
17 members

மே
24
2018
அரசியல் தடையை மீறி தூத்துக்குடி சென்ற கட்சியினர் மீது வழக்கு... பாய்ந்தது !
ஹலோ ஹலோ எங்க இருக்கீங்க? ஸ்டெர்லிட் நிர்வாகம் கோடி கோடியா யார் யாருக்கு அள்ளிக்கொடுத்தோம் என்கிற லிஸ்டை வெளியிட்டுவிட்டதுங்க... இன்றைக்கு வாட்ஸுப் விறல் பாருங்க.... சுடலையின் சிதம்பரம் சைக்கோ தா பாண்டியன் ஆகியோரும் கிறிஸ்துவ அமைப்புகளும் தான் வாங்கியிருக்காங்க... நீங்க நெனைக்கற மாதிரி யாரும் இல்லைங்கோ...முழிச்சுக்குங்கோ ஜில் ஜில்   13:26:54 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X