Alagu Muthu Pandi Muthu : கருத்துக்கள் ( 27 )
Alagu Muthu Pandi Muthu
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2018
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
19
2017
பொது ஜிஎஸ்டி எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
நண்பர் கைலாஸ் ஒரே வரி கொண்டுவர ஒரு கெத்து வேண்டும். ஆட்ட கழுதையாக்கும் கயவணி பயலுகலால அது முடியாது   12:36:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
பொது ‘ஜி.எஸ்.டி., அமலாவதை ஒத்தி வைக்க வரி ஏய்ப்பவர்கள் தான் விரும்புகின்றனர்’
ஆமாம் வரி ஏய்ப்பாளர்கள் தான் எதிர்க்கிறார்கள் ஏன், உண்மையில் இது பொது வரி திட்டமா , இல்லை குழப்ப வரி திட்டம் , வரி இல்லாத பொருள்களை விபரத்தை வெளியிட்டு பொது விவாதம் நடத்த அரசு தயாராக இல்லை , ஒட்டு மொத்தமாக 10 சதவிகிதம் என்ற வரி சீரமைப்பிற்கும் அரசு தயாராக இல்லை, single window tem என்ற உயரிய வரி விதிப்பு முறைக்கும் அரசு தயாராக இல்லை , சிறு குறு உற்பத்தியாளர்களை நசுக்கி கோத்ராஜ், டாடா , பிர்லா , அம்பானிகளிடம் நாட்டை அடகு வைக்கும் வரி விதிப்பு முறைக்கு எதிராய் பேசுபவர்களெல்லாம் ஏய்ப்பாளர்கள் , திரு பணக்காரர்களுக்கு உங்களை விட வல்லவன் வால்மார்ட் உங்களை நசுக்கும் பொது காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் அனைவரும் அடிமைகளாய்போய்விடுவோம் . நேர்மையான வரி நிர்வாகத்தை உருவாக்க சொல்லி நேர்மையான போட்டியை எதிர் கொள்ளுங்கள் , தவளையை பாம்புன்னும் , பாம்பை பருந்துண்ணும் , பருந்து வேடனால் வீழ்த்தப்படும் வேடனை மண்ணுன்னும் , மண்ணை விட பெரிய சக்தி உலகத்தில் இல்லை , நேர்மையை விதைப்போம் நீதியை உண்போம்   11:03:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
விவாதம் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது சரியா?
அவருக்கு, குழந்தை குட்டி எல்லாம் இருக்குல்ல அப்போல்லோ அப்பப்ப கண்ணுக்குள்ள வந்து போகும்முள்ள அவரோட சேர்த்து 135 MLA க்கும் அதே நிலை, முடிந்தால் அனைவரும் MLA பதவியையும் ராஜினாமா செய்தால் நலம் பயக்கும் . தி மு க MLA க்கள் ராஜினாமா செய்தால் சட்டசபை கோரம் இல்லாமல் கலையுமா சட்ட நிபுணர்கள் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கவும் ,   11:40:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது போராட்டம் போதும் மாணவர்களுக்கு வேண்டுகோள்
முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும் மீண்டும் இதை விட பெரிய கூட்டத்தை கூட்ட முடியும் என்று   14:29:14 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி
இறந்தவர் குடும்பத்திற்கு யாரவது உதவ முடியுமா , அல்லது ஏழு கோடி பேர் சேர்ந்து ஒருவரை கொன்றுவிட்டோம் என கூறமுடியுமா, அரசாங்கம் அவசரகதியில் நடத்தி ஒருவரை கொன்றுவிட்டது என கூறமுடியுமா , இதில் எதோ ஒன்று உண்மையானது . நாம் கோருவது காலைக்கும் , மனிதனுக்கும் பாதுகாப்பான ஒரு ஜல்லி கட்டு . யோசனைகளை 1 . மாடுபிடிவீரர்களுக்கு வரிசையின்படி பனியன் வழங்கவேண்டும் , வீரர்கள் வெளியேற ஏணிஅமைக்க வேண்டும் , ஒரு மாடு திறக்கும் போது 21 பேர்கள் கொண்ட குழுதான் களத்தில் நிற்க வேண்டும் , 2 . மாடை பிடித்த வீரருக்கு அடுத்த முறை வாய்ப்பு வழங்க படும் மற்றவர்கள் வெளியேறிவிடவேண்டும் , அடுத்த மாட்டுக்கு அவருடன் சேர்த்து 21 பேரை மீண்டும் களமிறக்க வேண்டும் ,ஒருவரும் பிடிக்கவில்லை என்றால் அனைவரும் வெளியேறிவிடவேண்டும் 3 . மறுமுறை வைப்பில் முறை அவர் பிடக்கவில்லை என்றால் அவருடைய வரிசையில் சேர்ந்து கொள்ளலாம் . 4 . மாடு பிடிபடாமல் களத்தில் நின்றால் வீரர்கள் வெளியேற்றிவிட்டு கொட்டு ,ட்ரும்ஸ் மூலம் மாட்டை மூக்கணாங்கயிடும் இடத்திற்கு அனுப்ப வேண்டும் . 5 . மூக்கணாங் கயிறும் இடத்தில் கால்நடை மருத்துவ மனைகளில் உள்ளதுபோல் பிரத்தியேக கதவுகள் அமைத்து மூக்கணாங்கயிறு இடவேண்டும் . இந்த பாதுகாப்புடன் நடந்தால் நமது பாரம்பரியம் என்றும் காக்கப்படும் . தினமலர் இதை எனது கருத்தாக வெளியிடாமல் ஆய்வு செய்து தலைங்கமாக வெளியிட்டால் மகிழ்ச்சியடைவேன் .   14:23:11 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
13
2017
பொது மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
ஜல்லிகட்டுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆனையத்தை பணிக்க வேண்டும் என பிரதமரையும், குடியரசுதலைவரையும் இந்த ஊடகத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறேன். ஏன் நீதிமன்றதில் வழக்கு இருக்கும் போது பொதுவாக்கெடுப்பு காரணம் ஒரேநாளில் தடை ஆனால் ஓராண்டாகியும் தீர்ப்பு இல்லை. தாமதிக்கபட்ட நீதி குற்றத்தைவிட கொடுமையானது . மக்களால் மக்களுக்காக உருவாக்கபட்டதே சட்டம் அந்த சட்டம் ஜெயராம் ரமேஷ் மற்றும் சில நீதிபதிகளால் வளைக்கபடும்போது குடியரசு தலைவரால் மரணதண்டனைக்கு வழங்கபடும் கருணையைபோல பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களாட்சியை வலுப்பெற செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்   17:36:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment


டிசம்பர்
23
2016
அரசியல் பணிவு பன்னீர்செல்வம் - இனி பாயும் பன்னீர்செல்வம்?
இதுவரை எப்படியோ இனி கக்கன், காமராஜர், பசும்பொன்னார் போல் தேனி தந்த பன்னீராக வரலாற்றில் இடம் பிடிக்க அரிய வாய்ப்பு ,   20:27:45 IST
Rate this:
2 members
1 members
25 members
Share this Comment

டிசம்பர்
15
2016
பொது தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இதுவும் மர்மமா, உண்மையான மருத்துவ அறிக்கை வெளியிடுவதில் என்ன பிரச்சனை ( எனது கணிப்பு சளியினால் மூச்சுதிணறல். இதற்க்கு நெப்லேசர் எடுத்தால் சரியாகிவிடும். இதில் ஏன் மூடு மந்திரம்.   00:16:40 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X