Halfmoon : கருத்துக்கள் ( 260 )
Halfmoon
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2019
பொது தமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு?
போங்கடா.. நீங்களும் உங்க தேர்தலும்..   16:26:23 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment


மே
7
2019
அரசியல் ராஜிவ் விவகாரத்தில் மோடி விதிமீறவில்லை தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்.. தேர்தல் ஆணையம் னு ஒரு நடுநிலை அமைப்பு இந்தியாவில சிலகாலம் வரை இருந்ததே.. யாருக்காவது அதைப்பற்றி தெரியுமா?   14:33:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
8
2019
சினிமா நயன்தாராவுக்கு அதிவிரைவில் திருமணம்.?...
நீங்க இப்படி சினிமா நடிகைகளுக்கே பிடிச்சிட்டு இருங்க.   14:31:50 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
8
2019
கோர்ட் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ராகுல்
உண்மையை சொன்னதுக்கு எதற்கு மன்னிப்பு? இருந்தாலும் இதற்கும் பெரிய மனம் வேண்டும்   13:11:47 IST
Rate this:
26 members
0 members
0 members
Share this Comment

மே
8
2019
பொது பிரதமரை கொல்ல ரூ.50 கோடி பேரம்? மாஜி வீரர் அதிர்ச்சி வீடியோ வெளியீடு
டவுசர்ஸ் இந்த அளவுக்கு தர லோக்கலா போவாய்ங்கன்னு எதிர்பார்க்கல... இப்படி ஏதாச்சும் கதை கட்டி, மக்களை தூண்டிவிட்டு ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கு பதிலா.. மானஸ்தானா இருந்தா அரசியலை விட்டு ஒதுங்கியிரலாம்..   13:05:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
8
2019
அரசியல் மோடி, உங்கள் நேரம் முடிந்து விட்டது ராகுல் டுவீட்
ராகுல் சரியாய் தானே சொல்லியிருக்கார்.. திருடனை திருடன் என்பதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?   12:59:00 IST
Rate this:
36 members
0 members
3 members
Share this Comment

மே
8
2019
பொது தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகும்
ஆமா.. அப்போதானே பிஜேபிக்கு சாதகமா EVM மாத்த முடியும்..   12:57:06 IST
Rate this:
24 members
0 members
8 members
Share this Comment

மே
7
2019
அரசியல் மோடி - ராகுல் லடாய் ஏன்?
இந்த பிஜேபி ஆட்சியில் நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில: 1- ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது. 2- ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது. 3- BSNL ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். 4- HAL நிறுவனத்தில் சம்பளம் கொடுக்க பணம் இல்லை. 5- தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம். 6- வீடியோகான் நிறுவனம் திவால். 7- டாடா டொகோமோ அழிந்துபோனது. 8- ஏர்செல் கதை முடிந்து போனது. 9- ஜேபி (Jaypee) குழுமம் உயிர் ஊசலாடுகிறது. 10 - ஓஎன்ஜிசி (ONGC) யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. 11- வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் (பெரிய கடனாளிகள்) நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர் (தப்பி ஓடவைக்கப் பட்டுள்ளனர்) 12- பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி 13 பி.என்.பி தள்ளாடுகிறது. 14- மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன. 15- நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள். 16- ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது. 17 - செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. 18 - பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். 19 - 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம். 20 - முந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு. 21- ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல. குறிப்பு: இதில் எதுவுமே ஊடகங்களில் காண்பிக்கப்படவில்லை-காண்பிக்கப்படவும் மாட்டாது.   17:13:06 IST
Rate this:
58 members
0 members
13 members
Share this Comment

மே
7
2019
அரசியல் மேற்கு வங்க தேர்தலில் வன்முறை பா.ஜ.,வேட்பாளர் காயம்
நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில: 1- ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது. 2- ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது. 3- BSNL ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். 4- HAL நிறுவனத்தில் சம்பளம் கொடுக்க பணம் இல்லை. 5- தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம். 6- வீடியோகான் நிறுவனம் திவால். 7- டாடா டொகோமோ அழிந்துபோனது. 8- ஏர்செல் கதை முடிந்து போனது. 9- ஜேபி (Jaypee) குழுமம் உயிர் ஊசலாடுகிறது. 10 - ஓஎன்ஜிசி (ONGC) யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. 11- வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் (பெரிய கடனாளிகள்) நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர் (தப்பி ஓடவைக்கப் பட்டுள்ளனர்) 12- பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி 13 பி.என்.பி தள்ளாடுகிறது. 14- மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன. 15- நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள். 16- ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது. 17 - செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. 18 - பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். 19 - 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம். 20 - முந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு. 21- ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல. குறிப்பு: இதில் எதுவுமே ஊடகங்களில் காண்பிக்கப்படவில்லை-காண்பிக்கப்படவும் மாட்டாது.   17:11:40 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X