metturaan : கருத்துக்கள் ( 477 )
metturaan
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2020
சிறப்பு பகுதிகள் நகைச்சுவையில் சிறந்த தம்பதி என் பெற்றோர்! சொல்கிறார்கள் -12.05.20 அவள் விகடன் - - ஆன்லைன்
திரு டணால் தங்கவேலு அவர்களின் குடும்ப விஷயங்களை நான் இப்பொது தான் தெரிந்துகொண்டேன்   15:52:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2020
சம்பவம் கை, கால்களை கட்டி சிறுமி எரித்து கொலை
கேப்டனின் கருத்தை வரவேற்கிறேன் .... காலம் தாழ்த்தி கடுப்பேற்றிய நிர்பயா வழக்கு போல் அல்லாமல்... விரைவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் இடப்படவேண்டும்   15:46:39 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மே
12
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2020
பொது ஒரு மாத தவிப்புக்கு பின் இறந்த கணவர் உடலுடன் சென்னை திரும்பிய பெண்
எத்தனை கொடுமையான விஷயம் ... மனம் பதறுகிறது ... இறையருள் துணையிருந்து கோலம்மாள் அவர்களுக்கு மனோபலம் அருளட்டும்   15:32:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
1
2020
சினிமா இனி ஹீரோக்கள் வழிபாடு இருக்காது: தங்கர் பச்சான் கணிப்பு...
இல்ல அண்ணே ... இது மூடர் கூட்டம் சும்மா ரொம்ப எதிர் பாக்காதீங்க   13:01:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
4
2020
சிறப்பு பகுதிகள் வெட்டியாக செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணம்!
"'ஒருங்கிணைவோம் வா" என்று இந்த ஊரடங்கு நேரத்துல கூப்பிட்டா வேற என்ன கேட்பாங்க ... குவாட்டர் கேட்டு இருக்காங்க ...   12:46:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
28
2020
உலகம் மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?
என்ன தலைவா .... நேத்து டிவி ல வதந்திகளுக்கு முற்று புள்ளி என கிம் வீடியோ வந்தது.. நீங்க என்னனா... அமெரிக்கா சொல்லுதுனு போடறீங்க ... அப்டேட் ல முதலில் இருக்கும் நீங்களா இப்படி?   12:34:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
13
2020
அரசியல் வயிற்றெரிச்சலின் உச்சம் ஜெயகுமார் பாய்ச்சல்
இப்படிப்பட்ட கேவல அரசியல் தேவையா? மக்களின் துயர் துடைக்கவேண்டிய நேரத்தில், உடன் இருந்து மக்களின் துயர் களையவேண்டிய நேரத்தில் குப்பையில் உள்ள பிரச்சினைகளை தூசு தட்டி அறிக்கை விட்டு ஆதாயம் தேடி .. பதவி வெறி பிடித்த மிருகம்   12:08:26 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
9
2020
அரசியல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு வதந்திகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி
மிக சிறப்பான முடிவு பாராட்டுக்கள் முதல்வரே   17:46:53 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
பொது 20 ஆண்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை காவிரி கூக்குரல் பயணத்தில் சத்குரு வேதனை
.... ஆயிரத்தில் ஒருவன் வசனம் நியாபகத்துக்கு வருகிறது ... நமக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ....என்ன..... வாய்தான் காதுவரை கிழிகிறது .   19:29:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X