Srinivasan Rangarajan : கருத்துக்கள் ( 340 )
Srinivasan Rangarajan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
டெல்லி உஷ்.. நடிகர் தற்கொலையில் இழுக்கப்படும் அரசியல்வாதி
எதற்கும் முபை போலீஸ் இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து நடந்து கொண்ட விதத்தையும் சிவா சேனா போடும் கூச்சலையும் பாருங்கள். Something is fishy   10:06:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
15
2020
கோர்ட் கேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னாவுக்கு அதிகாரம்
இந்த ஸ்வப்னாவால் பல பெரிய மனிதர்களின் தூக்கமே தொலைந்துவிட்டது ..........   09:55:40 IST
Rate this:
0 members
1 members
9 members

ஆகஸ்ட்
15
2020
பொது எஸ்.பி.பி.,நலமாக உள்ளார்
பண்பிற்கு இலக்கணம் பாலு அவர்கள். கரோனாவில் இருந்து மீண்டு இன்னும் பல்லாண்டு வாழவேண்டும்....   09:52:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
15
2020
அரசியல் சீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது ராகுல் டுவிட்
கரெக்டாதான் சொல்றீங்க. ஆனால் இந்த ஜனங்க இந்த மோடியை தான் நம்புதுங்க. இப்போ வர போட்டோவெல்லாம் பாத்தா உங்க உடம்பு சரியில்லைன்னு தோணுது. நல்ல மருத்துவரை பார்த்து மன நலம், உடல் நலம் எல்லாம் செக் பண்ணிக்கோங்க ..உங்களை நம்பித்தான் மோடி இருக்கிறார் .....   09:44:30 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
11
2020
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்த அமெரிக்காய் நாராயணனை பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டன. கனிக்கு முட்டு கொடுப்பது பற்றி மகிழ்ச்சி.   09:12:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் தாய், 2 மகன்கள் தீயில் கருகி பலி
அதிகமான மக்கள் மொபைல் போன்- ஐ இரவில் சார்ஜில் போட்டு படுக்கையின் அருகில் வைத்து தூங்குகிறார்கள்.இது வினையை விலை கொடுத்து வாங்கும் செயல்...........   09:05:08 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் திருப்பம்! ராகுலுடன் சச்சின் பைலட் திடீர் சந்திப்பு சமரசத்துக்கு வாய்ப்பு
யாருக்கும் வெட்கம் இல்லை. இது முடிவா அல்லது இடைவேளையா ......   08:54:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
8
2020
சிறப்பு பகுதிகள் குண்டு வெடிப்பு இல்லாத ஓராண்டு
நான் தேவகோட்டை- ஐ சேர்த்தவன். அங்குள்ள நகரத்தார் அனைவருமே சிறந்த சிவ பக்தர்கள். கோயில்களுக்கு தாராளமாக நிதி வழங்குவார்கள். பெரும்பலானவர்கள் கழுத்தில் ருத்திராக்ஷம் இருக்கும், அதே போல் நிறைய பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் நிறுவி கல்வி பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஈட்டிய செல்வத்தை பொது மக்களுக்கு பயன்படுமாறு செய்வதில் அவர்களுக்கு இணை கிடையாது. அந்த வகையில் சிதம்பரம் ஒரு கரும் புள்ளியே. தன மகனையும் அவ்வாறே வளர்த்து வைத்துள்ளார்.   09:09:04 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
8
2020
அரசியல் நாளை வேல் பூஜை பா.ஜ., அழைப்பு
தமிழ் நாட்டில் காலை ஊன்ற 'வேலை' ஊன்று கோலாக பயன்படுத்த பிஜேபி முயல்கிறது   09:38:29 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
8
2020
அரசியல் எங்கள் மனதில் என்றும் வெற்றிடம்!
ஐயோ அப்பா தன் மகன் மூலம் எனக்கே இங்கு ஆப்பு வைக்கிறார் ...நீங்கள் இருந்தால் இது நடக்குமா ..( Mind voice)   09:34:38 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X