lalithavani : கருத்துக்கள் ( 12 )
lalithavani
Advertisement
Advertisement
Advertisement
மே
14
2020
அரசியல் போட்டியின்றி எம்.எல்.சி.,யாக தேர்வானார் உத்தவ்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக அங்கு ஆட்சியை பிடித்து விடும் என்று எதிர் பார்த்த தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.   11:46:11 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2020
அரசியல் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எச்.ராஜா
இதையெல்லாம் விடுங்க. திரு எல் முருகன் தலைமையில் தமிழக பாஜக புதுப் பொலிவுடன் செயல் படுவதை ஐயாவின் அறிக்கையிலிருந்தே தெரிகிறது. ஐயா முருகன் தலைமையில் வரும் தேர்தலில் பாஜக தமிழகத்திலே ஆட்சி அமைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. வாழ்க அண்ணன் முருகன், வளர்க தமிழக பாஜக👏👏👏👏👏   11:42:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சோற்றுக்கு ஒரு சோறு பதம். பெற்றோர் மீறி காதலித்தவளின் மனதில் அந்த காதல் சபலம் இருந்து கொண்டேதான் இருக்கும். அவளின் கள்ள காதலனோடு திருமணம் செய்து குடும்பம் நடத்தும் சந்தர்ப்பம் அமைந்தால் அவனும் புளித்து போய் மற்றொருவனை காதலிக்க தொடங்கி விடுவாள். காதல் என்பது சபலம் என்கிற ரீதியான ஒருவிதமான மன நோய். பாவம் இந்த மனிதர் மாட்டி கொண்டார். இனி அந்த பெண்ணோடு சேர்ந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. அதை விட கேவலம் வேறு ஏதும் இல்லை. தொலைந்து விட்டு, மறந்து விட்டு நிம்மதியாக சந்தோஷமா வாழ்வதே மேல். இந்த சூழ்நிலையில், குழந்தைகள் /பாசம் என்பதெல்லாம் ஒரு மிகையான உணர்வுகள். தலை முழுகி விட்டு சந்தோஷமா வாழுங்கள். இந்த சமுதாயத்தில் உங்களுக்கென்று பல கடமைகள் காத்திருக்கின்றன.   11:49:15 IST
Rate this:
0 members
0 members
13 members

ஏப்ரல்
12
2020
சினிமா நடிகை ஜாக்குலினை தாக்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர்...
அவர் வயதான கிருஸ்தவரா இருப்பார். உரிமையோட சொல்லியிருப்பார். இது வீதிக்கு வீதி நடக்கறதுதான். இதன் மூலமும் பப்ளிசிட்டி தேடறதா?, அரசியல்வாதிகள் மிஞ்சிட்டு வரீங்க 😂😂😂😂   12:24:41 IST
Rate this:
4 members
0 members
17 members

மார்ச்
17
2020
சினிமா என் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கிறார்கள்: டிக்டாக் இலக்கியா புகார்...
சும்மா கதை விடாதே. அந்த ஏமாற்று பேர்வழிகள்லாம் உன்னோட ஆட்கள்தான்? இப்ப ஏதோ தகறாறு அதான் இந்த கதையெல்லாம். சும்மா டிக்டாக்ல வந்து கூத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன?   22:34:44 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
22
2020
கோர்ட் தூக்கு தண்டனை விதிமுறையில் மாற்றம் மத்திய அரசு மனு
இதே போல் உன்னாவ் மற்றும் கத்துவா சம்பவங்களில் சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சி காரர்களுக்கும் வரையறை கொண்டு வந்து உடனடியாக தூக்கிலிட வேண்டும்.   17:16:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2020
கோர்ட் தூக்கு தண்டனை விதிமுறையில் மாற்றம் மத்திய அரசு மனு
அடப்பாவிகளா, இதிலும் அரசியலா கடந்த சில நாட்களாக ட்ல்லி தேர்தல் பிரசாரத்தில் இது பற்றியும் பேசப்படுவதை பார்த்தால், அதையும் அரசியல் ஆதாயத்துக்காக செய்யற மாதிரி இருக்கு.   17:14:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2019
அரசியல் விழுந்த கட்சியை தூக்கி நிறுத்த விஜயகாந்த், பிரேமலதா முயற்சி
அப்படியே மூடு விழாவுக்கு தேதி குறிச்சுடலாம். அடுத்த தேர்தலுக்கு தேவ படும்போது தொறந்துக்கலாம்   11:56:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
21
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X