Musthafa : கருத்துக்கள் ( 28 )
Musthafa
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2021
பொது பத்திரப்பதிவு இன்று துவக்கம் கட்டுப்பாடுகள் அமல்
எப்படியும் கொரோனா தொற்றை நாற்பதாயிரக்கு மேல் வர வைக்காமல் தூங்கமாட்டாங்க, முகக்கவசமில்லாமல் மக்கள் அங்கும் இங்குமா திரிந்து வருகின்றனர், கடை உரிமையாளர் , ஊழியர் மற்றும் முன்கள பணியாளர்கள் தடுப்பு எடுத்துக்கொண்டனரா இல்லையா என்பது தெரியாது அதை யார் கண்காணிப்பது அதுவும் கிராமங்களில் சொல்லவா வேண்டும், முழு கட்டுப்பாடு விதித்து அதை முழுமையாக செயப்படுத்தவேண்டும், வெளியில் வரும் அனைவரும் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் அதன் சான்று இ பதிவோடு காண்பிக்க வேண்டும் என்று உத்தரவு போடவேண்டும், கடைகளில் மற்றும் அலுவகங்களில் பணிபுரிவோர் தடுப்புஊசி சான்று வைத்திருக்கவேண்டும் இதை அந்தந்த பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் உறுதி படுத்தவேண்டும்   23:35:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2021
அரசியல் நீட் தேர்வு மோடிக்கு பன்னீர்செல்வம்., கடிதம்
இவர் ஆட்சி காலத்தில் கடிதம் எழுதாமல் திமுக ஆட்சியில் எழுதுறார்   23:19:03 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
2
2021
பொது ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது அவசியம்!
ஊரடங்கை தளர்த்துவது இருக்கட்டும் முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் ஒருவாரம் ஊரடங்கு இரண்டு நாள் பஸ் போக்கு வரத்து தொடங்கியா திரும்பவும் நாற்பதாயிரத்துக்கு வந்துவிடும், எனவே தொற்றின் தாக்கம் குறையவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் வீடு வீடாக சென்று மக்களுக்கு சுகாதார பணியாளர்கள் சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும் இதுபோன்ற அறிவிப்பை விளம்பரம் செய்யவேண்டும்   07:56:43 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
29
2021
அரசியல் பசியை போக்கிடும் உன்னத பணியில் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
தலைவா நகர் மற்றும் பெருநகரை நோக்கி நடந்தால் போதாது கிராம பஞ்சாயத்துகளையும் கொஞ்சம் பாருங்க நகரத்திலுள்ள தொற்றுக்கள் ஊரடங்கால் கிராமத்துக்கு படையெடுத்துவிட்டனர் கிராமத்தில் நோயாளிகள் பரிசோதனை செய்யாமலே மரணிக்கின்றனர் கிராமத்தில் சரியான மருத்துவ வசதிகிடையாது பிராணவாயு படுக்கை இல்லை, உடன் செயல் அலுவலர் ,கிராம தலைவர் , தன்னார்வலர் தொண்டு அமைப்புகளிடம் கலந்து உதவி கரம் நீட்டுங்கள் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் ஏனைய கிராமங்கள் பேரூராட்சிகள் பாதிப்பிலுள்ளது   19:25:45 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2021
பொது வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எண் கொண்ட தடுப்பூசி சான்றிதழ் கேரளா
நன்று கேரளா மாநிலம் அறிவித்துள்ளது ஆனால் தமிழக அரசு இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை   18:54:23 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2021
சம்பவம் கொரோனாவை அதிகரிக்க செய்ததா இடம்பெயர்வு சென்னையில் குறைவு மற்ற மாவட்டங்களில் அதிகம்
பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமானால் பொது போக்குவரத்தை முற்றிலும் அனுமதிக்க கூடாது, மற்றும் தடுப்பூசி மூகாம்களில் கூட்டம் கூடுவது முற்றிலும் தடுக்க வேண்டும்   10:21:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2021
உலகம் தடுப்பூசி 88% சூப்பர் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரிட்டன் யோசனை!
இந்த தடுப்புஊசி பலன் மற்றும் பயன்பாடு கருத்து கணிப்பு மக்களிடையே தடுப்புஊசி போடுவதற்குண்டான அச்சம் ஏற்படுத்துகிறது   11:28:44 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
21
2021
பொது ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா ஊரடங்கு
இந்த இரண்டு நாள் தளர்வினால் கடந்த பன்னிரண்டு நாட்கள் ஊரடங்கு பயனற்று போய்விட்டது மக்கள் யாரும் சரிவர கடைபிடிக்கவில்லை சற்று காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கவேண்டும் இ பாஸ் முறை சரியாக அமுல் படுத்தவேண்டும் இந்த ஊரடங்கு பெயரளவில் மட்டும் உள்ளது இதனால் பரவல் கூடுதலாகுமே தவிர குறைய வாய்பு இல்லை ராஜா   20:56:47 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
22
2021
பொது கொரோனா பாதிப்பு குறைகிறது சுகாதார செயலர்
பாதிப்பு குறைகிறது குறைந்து வருகிறது வைத்துக்கொள்வோம் இதற்கிடையில் இந்த இரண்டு நாள் முழு தளர்வு எதற்கு அவசியம் இதனால் கடந்த பனிரெண்டு நாட்கள் ஊரடங்கு பயனற்று போய்விட்டது ஊரிலுள்ள மக்கள் எலோரும் கடைவீதியில் கூட்டமாக திரள்கின்றனர் கடந்த ஊரடங்கை ஒப்பிட்டால் ஒன்றுமில்லை   20:43:38 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
20
2021
அரசியல் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன்
நல்ல கருத்த்தும்மா அப்படியே உங்க உ.பி.சாமிஜிகிட்ட சொல்லிட்டு அப்படி ஓரமா போய் உட்காரு   13:59:08 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X