Mannai Radha Krishnan : கருத்துக்கள் ( 929 )
Mannai Radha Krishnan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
அரசியல் இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் இல்லாவிட்டால் மருத்துவ படிப்பில் சேர முடியாது ராமதாஸ்
உங்க காலேஜ்கள் குறித்தே கவலை. .....நோயாளிகளின் நல் வாழ்வு குறித்து என்றாவது கவலை பட்டு உள்ளீர்களா ? அட்மிஷன் நேரத்தில் வர வேண்டிய இன்-கமுக்கு ஆபத்து என்றதும் முதலைக் கண்ணீர் விடுரீங்க   05:59:59 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
18
2020
அரசியல் நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது சோனியா
ஆரம்பிசிட்டாங்கய்யா.......ஆரம்பிச்சிட்டாங்க......தேர்தல் வரும் பின்னே.....கூக்குரல் வரும் முன்னே   05:18:36 IST
Rate this:
2 members
0 members
22 members

அக்டோபர்
16
2020
பொது தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
8 . 6 6 கோடி .....ஜூ...ஜூபி.......ஒரு இட்லி...ஒரு வடை வேல்யூதான். 1000 கோடிக்கு மேல் தான் பேசலாம்   05:09:26 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
17
2020
பொது ஏசி இறக்குமதிக்கு தடை மத்திய அரசு அறிவிப்பு
நல்ல ஏற்பாடு . பாராட்டுக்கள்   04:56:17 IST
Rate this:
2 members
0 members
12 members

அக்டோபர்
14
2020
கோர்ட் அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதியா? நீதிபதிகள் கேள்வி
எவ்வளவு அடிச்சாலும் சொரனை இல்லாத் துறை தான் இந்த அறமில்லாத் துறை.   05:22:15 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
13
2020
எக்ஸ்குளுசிவ் ரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா? ஐபேக் சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்!
திரு. ஸ்டலினுக்குத் தான் மெடிக்கல் ப்ராப்ளம். அடிக்கடி வெளிநாடு சென்று வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்.   05:11:58 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
14
2020
கோர்ட் சொத்து வரி குறைப்பு நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி
கோர்ட்டில் கூட அரசியல் சாயல் அப்பட்டமாக தெரிகிறது.   04:44:03 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
13
2020
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
14
2020
பொது ஆக்கப்பூர்வமான பேச்சு இந்தியா - சீனா அறிக்கை
இந்த ட்ராகன்கள் ஆபத்தானவை, முன்னே போனால் கடிக்கும்,,,,பின்னே போனால் உதைக்கும். ஜாக்ரதையாக ஹேண்டில் செய்யானும்   05:09:54 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
12
2020
அரசியல் துணை வேந்தர் சுரப்பாவை நீக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆம் அதை வழி மொழிகிறேன். எதுவாக இருந்தாலும் கலைஞர் குடும்பத்துக்கு உள்ளாரதான் இருக்கனும்   06:22:20 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X