ellar : கருத்துக்கள் ( 64 )
ellar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2021
சிறப்பு பகுதிகள் குடிப்பழக்கம் ரஷ்யா முதல் தமிழ்நாடு வரை
பிரமாதமாக கழங்களை தோலுரித்து காட்டுகிறது. தமிழக மக்கள் போதையில் (60% த்தை தாண்டிவிட்டதால்) இதை படித்து மாறிவிட மாட்டார்கள். ஒரே நம்பிக்கை... பஞ்சாப்பை இந்திராவும் காஷ்மீரை அமித்ஷாவும் அடக்கியது போல் எதிர்காலத்தில் யாராவது வந்து தமிழ்நாட்டை திருத்துவார்கள் அதுவரை...அம்போ..   07:17:17 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
7
2021
பொது அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்
தர்மராஜ்... ஏன் தெரியலை???? கருத்து தவிர கண்ணும் கோளாறா?   20:21:10 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2021
பொது அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்
இந்திய இந்துக்களின் கனவு நனவாகிறது. தவறு சரியாவதை கண்டு உண்மையான ஏனைய மத இந்தியர் நல்வாழ்த்துக்கள் அளிப்பர். இங்கு ஓலமிடும் அரசியல் நரிகள் வாலருந்ததால் அவதிப்பட்டு ரூ200ஐ அதிகப்படுத்தி கூலி கேட்பர்...ம்ம்ம்ம்ம்...   13:18:33 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
6
2021
பொது சபாஷ்! விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரம் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., பகுதிகளில் அதிரடி
இத்துடன் நமது நிதியமைச்சர் புது சட்டம் போட்டு போஸ்டர் , பிளக்ஸ் இரண்டுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் புகையிலை அளவுக்கு வரி விதிக்கலாம்.   09:58:10 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
20
2021
அரசியல் அரசு கடன் வாங்குவது தவறில்லை
என்ன சார்..உலகறிந்த கணக்கு புலி...உங்களுக்கே எதுக்கு செலவு செய்தார்கள் என்று புரியவில்லையா புரிந்து கொள்ள விருப்பமில்லை என்று சொல்லுங்கள்   08:24:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
12
2021
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
அல்போன்ஸ் சார்...அதே காலத்தில் இந்திய "தொண்டு நிறுவனங்கள்" 38000 கோடி திரட்டி இருக்கின்றனவே அது எப்படி???   11:00:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2021
சிறப்பு பகுதிகள் முட்டுக்கட்டை!
அது சரி... காங்கிரஸ்காரர்கள் சொன்னால் சரியாக இருக்கும்... அரசு கையில் கிடைத்தால் மிரட்டும் டெக்னிக்கும் கையாலாகாத வேளைகளில் யார் யார் யாருக்கு B டீம் என்று முத்திரை பதித்து மக்களை குழப்புவதும் அவர்கள் டிரேட் மார்க்..வளர்க அவர்கள் வீழ்ச்சி   20:50:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் சர்ச்சை பேச்சுக்கு மந்திரி விளக்கம்
பதவிக்கு உரமிடுதல்   11:53:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
2
2021
அரசியல் சட்டசபை நூற்றாண்டு விழா கலந்துகொண்ட ஜனாதிபதி
இங்குள்ள போட்டோவில் ஜனாதிபதி முன்னிலையில் முதல்வர் அமர்ந்திருக்கும் "தோரணை" பெருமைக்குள்ளது அல்ல. பதவியில் இருப்பவர்கள் உச்சாணி கொம்பில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போலுள்ளது. அனைவரும் இதே மாதிரி மரியாதை குறைவாகும் நிலை வருமே?   09:07:12 IST
Rate this:
2 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X