K.GOPINATHRAJA : கருத்துக்கள் ( 15 )
K.GOPINATHRAJA
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2019
அரசியல் பொருளாதார சீரழிவு ராகுல் தாக்கு
இந்த பொருளாதார நிலையில் இவர் எப்படி ஏழை குடும்பத்திற்கு மதம் 6000 கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார் என்று தெரியவில்லை   18:20:17 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
அரசியல் இரண்டு வாரம் வைகோ, ரெஸ்ட்
அல்லாசாமியை கும்பிட்டு நலம்பெறட்டும்   21:10:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2019
உலகம் ராஜதந்திரம்!காஷ்மீர் விவகாரத்தில் பாக்., - சீனா மூக்குடைப்பு
மத்தியில் கூட்டாட்சி (கூட்டுக்கொள்ளை ) மாநிலத்தில் சுயாட்சி (தனித்து கொள்ளை ) என்ற கொள்கை கொண்ட கலைஞரின் கட்சி காஷ்மீர் போலவே தமிழ்நாட்டுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தமிழ்நாட்டில் பரம்பரை பரம்பரையாக கொள்ளை கொள்ளலாம் என்று எண்ணி இருக்கலாம்   16:55:59 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2019
அரசியல் முதல்வர் வேட்பாளராக்க முயற்சி ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு
தமிழன் தமிழன் என்று தமிழ் மக்களை கூச்சல் மட்டும் போடச்சொல்லிவிட்டு தமிழ்கலைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு தமிழனின் தன்மானம் காப்பதாக கிளம்பியிருக்கும் கார்பொரேட் கொள்ளைக்கூட்டத்தை கொஞ்சம் பின்னுக்கு தள்ள ரஜனி துணை இருப்பார் .   16:12:58 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
வாரமலர் இது உங்கள் இடம்
கதிரழகன் அந்த கூட்டத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது   13:54:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
சினிமா கிருஷ்ணன் - அர்ஜூனன் மோடி - அமித்ஷா : ரஜினி
காஷ்மீரை அமித்ஷாவும் மோடியும் காப்பாற்றியதுபோல தமிழகத்தை திமுக , மதிமுக ,விசிக,போன்ற தேச விரோத கொள்ளை கும்பலிடமிருந்தது காப்பாற்ற ரஜினி,தமிழிசை,போன்றோர் அதிகம் பேசவேண்டியுள்ளது. போராட்டம், போராட்டம் என்று தினமும் மக்களை தவறான திசையில் வழிநடத்தும் கீழ்த்தர அரசியல் கும்பலின் முகத்திரையை கிழிக்க பாடுபடவேண்டும்.   16:29:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
இந்த பாவம் புண்ணியம் என்கிற கணக்கு மட்டும் புரியாத புதிராகவேவுள்ளது .அரசாங்க சம்பளம் வாங்கும் சிலர் வேலைசெய்யமல் வெட்டியாக பொழுதை கழித்துவிட்டு சம்பளம் வாங்குகின்றனர்.சிலர் சமாளிக்க முடியாத வேலை பளுவில் வேலைசெய்து வீட்டையும் கவனிக்க முடியாமல் திணறுகின்றனர் .இருவகையினரையும் சமமாகவே அரசாங்கம் பார்க்கின்றது . இந்த உலகில் பாவ புண்ணிய கணக்கை பார்ப்பதா டார்வின் கொள்கைபடி வல்லவன் வாழ்வான் என்று சொல்லி சகலமும் அனுபவிப்பதா அறிஞர்கள் தயவு செய்து விளக்கவும்   17:17:02 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
1
2019
அரசியல் காஷ்மீர் பாதுகாப்பு அமித்ஷா ஆலோசனை
தென்மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் கொஞ்சம் பேரை குடியமர்த்தவேண்டும்.காஷ்மீருக்கு கொடுக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்கவேண்டும்.நக்ஸல்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் .அந்த தகுதியுள்ள ஒரே இந்தியன் வாழ்த்துக்கள்   18:45:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
26
2019
அரசியல் கமல் கட்சிக்கு 3வது இடம்
கொள்கை என்னவென்று தெரியாத மையத்துக்கு வாக்களித்தவர்கள் பரவாயில்லை . கார்பொரேட் கொள்ளையர்களுக்கும் ரவுடிகளுக்கும் வாக்களித்த திராவிட சிங்கங்களை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது   18:18:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
25
2019
பொது தி.மு.க., பார்லி. குழு தலைவர், துணை தலைவர் தேர்வு
கார்த்திசிதம்பரம் கனிமொழி போன்ற மெகா கார்பொரேட் கொள்ளையர்களையர்களுக்கும் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் தமிழக மக்கள் அதாவது திராவிட மக்கள் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் பண்படுத்திய திராவிட மண்ணில் பிறந்த திராவிட மாணிக்கங்கங்கள்   18:06:10 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X