Syed Syed : கருத்துக்கள் ( 869 )
Syed Syed
Advertisement
Advertisement
டிசம்பர்
27
2018
பொது பசுக்களுக்கு காப்பகம் உ.பி., முதல்வர் உத்தரவு
இது அதிக நாள் நீடிக்காது .   10:49:04 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
18
2018
அரசியல் ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டிபாசிட் மத்திய அமைச்சர் நம்பிக்கை
அப்போ நீங்க தான் மீண்டும் பிரதமர் ஆவீங்க . மக்களுக்கு தேவை பணம் மாட்டும் தான். செழிப்பான நாடு தேவையில்லை.   12:33:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
19
2018
அரசியல் தமிழகத்திலும் பாஜ.,வுக்கு வெற்றி வேண்டும் பிரதமர்
உங்ககிட்டே பணம் கொட்டிக்கிடக்கு மக்களுக்கும் பணம் தான் தேவை. நீங்கதான் ஜெய்ப்பீங்க. மக்களுக்கு நியாயம் தர்மமெல்லாம் தேவையில்லை. மீண்டும் அனுபவிகே பிட்சை வாங்கி வோட்டை போடுவாங்க அப்புறம் தெரு தெருவை பிட்ச்சை எடுப்பாங்க . நீங்கதான் ஜெயிப்பீங்க.   12:22:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
15
2018
அரசியல் சோனியா தொகுதியில் மோடி நாளை (டிச.16) நலத்திட்டங்கள் துவக்கம்
இனிI எந்த நல திட்டங்களும் பலிக்காது . பொய் சொல்லிதானே வோட் கேட்க போறீங்க . அது மக்களுக்கு தெரிஞ்சிபோச் இப்ப . 1000 கோடி க்கே போடுங்கள் யார் வீட்டு பணம் . வாயாலே சொல்லதானே போறீங்க. சும்மா எதுவிடுங்க   12:07:06 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
27
2018
பொது சபரிமலை சர்ச்சை எஸ்.பி., மாற்றம்
உண்மை நேர்மைக்கு அரசியலில் இடமில்லை.   11:27:41 IST
Rate this:
57 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
25
2018
பொது புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்
இனி மீண்டும் ஒரு அவஸ்தையா மக்களுக்கு . இப்படி புடுங்கி அப்டியா கார்பொரேட் கு கோடி கோடிய குடுக்குறாங்களே அந்த எப்படி தடுப்பாங்க.   10:51:23 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
24
2018
பொது 27ம்தேதி! அரசிடம் புயல் பாதிப்பு அறிக்கை சமர்ப்பிப்பு
புயல் வேகத்தில் ஏப்பம் விடுவார்கள்.   10:39:09 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஒரு கசப்பு மருந்து பிரதமர் மோடி
அஹஹ்ஹாஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹ் சூப்பர் மெகா ஜோக். விரைவில் காலம் பதில் சொல்லும் கண்ணா.புருடாமன்னரே.   12:31:17 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது முதல்வர் இன்று டில்லி பயணம் நாளை பிரதமரை சந்திக்கிறார்
ஹஹஹஹ இவரெல்லாம் முதலமைச்சராம். உட்கார்ந்தே இடத்திலே முடிவெடுக்கு கேரளா முதல் மந்திரிகிட்டேயாவது கொஞ்ச பாடம் கத்துக்கலாம். . எதுக்கெதுதலும் டெல்லி பயணம். தேவையற்றே வீண் செலவு. தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி பிரதமர் சந்திக்கணுமா. ரொம்போ பாவம் செய்தவர்கள் தமிழர்கள் தான்   12:18:11 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் சுலப தொழில் நாடுகளில் டாப் - 50 இந்தியா மோடி
வங்கியிலிருந்து கோடி கோடியா கொள்ளை அடித்தது உங்க சொந்தங்களுக்கு குடுத்தது ஒரு தொழிலா   10:44:27 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X