துயில் விரும்பி : கருத்துக்கள் ( 371 )
துயில் விரும்பி
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2020
பொது ஓ.பி.எஸ்., நலமுடன் உள்ளார் மருத்துவமனை தகவல்
ஏன் மேளம் தாளம் வரவேற்பு என்ன ஆச்சி ?   21:32:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2020
பொது தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு பலி 100ஐ தாண்டியது
உங்களுக்கு கொரோனா மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா. மருத்துவமனைகள் முடங்கி இருக்கின்றன, நோயாளிகளை சேர்க்க மறுக்கிறார்கள், வேறு ஏதாவது காரணத்திற்காக வந்தாலும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் முப்பத்தைந்து ஆயிரம் கேட்கிறார்கள்,   19:16:12 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
21
2020
பொது விலை உயர்வால் கர்நாடகாவில் மதுபானங்கள் விற்பனை சரிவு
மக்கள் செலவு செய்ய தயங்குகிறார்கள். வாரம் 3 நாள் குடிக்கும் மக்கள் ஒரு நாள் குடிக்கிறாரகள். 3 பீர் ஒரே நாளில் குடிக்கும் நபர் 2 அல்லது மூன்று நாட்கள் குடிக்கிறார்கள்.   23:15:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2020
அரசியல் ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா ஸ்டாலின் கேள்வி
சீராக வேண்டுமா வேண்டாமா? உங்களுக்கும் உங்கள் டுபாக்கூர் கழகத்தினர்க்கும் என்ன நடந்தால் சௌகர்யம்?   20:24:33 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
17
2020
பொது ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.163 கோடி வருவாய்
அஃகக்க டுமீல் நாட்டு மக்களே மக்கள் தான். நாட்டுக்காகவும் தலைவர் குடும்பத்திற்காகவும் தன் உயிரையே பணயம்வைத்து தன் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்தி காப்பாற்றுவார்கள். இதை நன்கு அறிந்து தான் துரை போன்றவர்கள் இன்னும் சுத்திட்டு இருக்காங்க.   16:05:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
13
2020
அரசியல் வெற்றுப் பக்கத்தை நிரப்புவாரா நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்பார்ப்பு
மக்கள் மத்திய அரசு மீது அதிருப்தி இருந்தாலும் ப சி அவர்களை வெறுக்கிறார்கள் என்பதை இவர் புரிந்து நடக்க வாய்ப்பில்லை போல தெரிகிறது. வயதானால் குழந்தை போல மாறிவிடுவார்கள் என்பது உறுதியானது. இவர் திருந்துவதாக தெரியவில்லை ..ப சி ரெஸ்ட் எடுங்க மக்கள் உங்களை புறக்கணித்துவிட்டார்கள்   15:03:45 IST
Rate this:
2 members
1 members
11 members
Share this Comment

மே
8
2020
உலகம் கழிவுநீர் மூலம் கொரோனா பரவும் அபாயம்
போதும் டா சாமி, எங்களை விட்டுடுங்கடா இனி முடியாது....ஏதோ உயிர் இருக்கிற வரை இருந்துட்டு போறோம், நீங்களும் இந்த கொரோனவும் படுத்துற பாட்டுக்கு, போய் சேர்ந்துடலாம் டா சாமி.   22:40:03 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
7
2020
கோர்ட் டாஸ்மாக் கடைகள் திறக்க உயர் நீதிமன்றம் ஓகே! சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் திறப்பு
கேடுகெட்ட அரசாங்கம் எப்படியெல்லாம் மதுவிக்கிறது ஒலிபெருக்கி விளமப்ரம் விதி அட்டவணை. தரம் கேட்ட மக்களை உருவாக்கி தரம் கேட்ட அரசியல் தருதலைகள் நாடு உருப்படுமா?   22:04:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
7
2020
அரசியல் யாராலும் காப்பாற்ற முடியாது ராமதாஸ்
நீங்க உண்மையான அரசாங்க பணத்துல மருத்துவம் படிச்சி இருந்தீங்கனா ஒரு நாலு பேருக்கு மருத்துவம் பாருங்க சிகிச்சை அளியுங்கள் பார்க்கலாம், கொரோனா னு உலகமே நடுங்கிட்டு இருக்கு ஒரு மருந்தை கண்டுபுடிங்க பார்க்கலாம்.   15:25:33 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

மே
6
2020
பொது சென்னையில் புதிதாக 324 பேருக்கு கொரோனா
சென்னையில் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு பேதி, கேன்சர், இருதய நோய், மூலம், காய்ச்சல், சளி, இரும்பல், மலேரியா, டைபாய்டு, மலச்சிக்கல், தலைவலி, குசு தொல்லை, வயிறு பிரச்னை, காச நோய், எய்ட்ஸ், குடி பிரச்சனை,பிவாகரத்து, பசி பட்டினி, வேலையின்மை, தற்கொலை, பிறப்பு, இறப்பு எல்லாவற்றையும் கணக்கு எடுத்து, அதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை புள்ளிவிவரத்தையும் சேர்த்து வெளியிட்டால் நல்ல இருக்கும். போங்கடா போய் புள்ள குட்டிய கவனியுங்க குடும்பத்தை பாருங்க.   00:20:33 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X