துயில் விரும்பி : கருத்துக்கள் ( 557 )
துயில் விரும்பி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2021
அரசியல் நிதி அமைச்சர் ஜி.எஸ்.டி., கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?
இவரை போன்ற லட்ச கணக்கான மேதாவிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்றார்கள். இவர் மட்டும் தான் இந்தியாவில் மேதாவி வெளிநாட்டு அனுபவம் விமானம் கப்பல் ஆடம்பரம் என்று நினைத்து கொண்டு இருப்பதுதான் இவர் பிரச்சனை. பல அரசியல் தலைவர்கள் தருதலைகள் உருவாக காரணம் பல அறிவாற்றல் மேதாவிகள் தெரிந்தே ஒதுங்கி போவதால் தான்.   11:53:25 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
21
2021
பொது இது உங்கள் இடம் ராமதாஸ் பாக்கெட்டில் காரணங்கள்!
இவர்கள் எப்போ திருந்துவார்களோ?   12:02:47 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
7
2021
சினிமா அண்ணாத்த படத்தை பார்த்து நெகிழ்ந்த ரஜினி...
இவர்களே படம் எடுப்பங்களாம் நடிப்பாங்களாம் இவர்களே பார்த்து நெகிழ்வாங்கலாம். இவர்களே செய்தியும் போடுவார்காலாம்.   11:05:30 IST
Rate this:
7 members
0 members
22 members

ஆகஸ்ட்
28
2021
அரசியல் மத்திய அரசு முடிவு சீமான் எதிர்ப்பு
இன்னும் ஊருக்கு போகலையா, இங்கேயேதான் இருக்க?   06:53:04 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2021
அரசியல் கருணாநிதி படம் திறப்பு அ.தி.மு.க., புறக்கணிப்பு?
எதிர்காலத்தில் இவர் ஒரு தவறான எடுத்துக்காட்டாக பள்ளி கல்லூரி புத்தகத்தில் இடம் பெரும். இந்த திருட்டு கும்பல் அமைதியாக இருந்தால் இவரை மறக்க வாய்ப்பு உண்டு.   10:09:46 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
13
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
அரசியல் இது உங்கள் இடம் மூட மாட்டார் மது ஆலைகளை!
இன்னுமா நீங்க இவனுங்கள நம்பிட்டு இருக்கீங்க, ஒரு நாள் நாடு சுடுகாடாக மாறும், இவனுங்க எல்லாம் தனி விமானம் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் அம்போன்னு விட்டு குடும்பத்தோட அடிச்ச பணத்தை எல்லாம் சுருட்டிட்ட ஓட போறானுங்க, அப்பவும் இவனுங்க ஒரு நாள் திரும்ப வந்து காப்பாத்துவாங்கன்னு ஓட்டை போட்ட விரலை வாயில வச்சிட்டு இருப்பீங்க.   19:01:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2021
பொது ஏன்?பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வது...முந்தைய அரசை கைகாட்டுகிறது ஆளும் கட்சி
எல்லாம் அரசியல். மக்கள் பணத்திலும் பிணத்திலும் வாழும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படாது. நல்ல வளர்ப்பும் கல்வியும் சிறந்த சிந்தனைகளும் கொண்ட ஒரு குழு நாட்டை ஆண்டாள் தான் நாடு வளரும்.   06:30:48 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
23
2021
பொது பெட்ரோல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையேற்றமே காரணம் மத்திய அமைச்சர் விளக்கம்
இவனை பார்த்தல் உழைத்து உண்டு வளர்ந்த மாதிரி தெரியவில்லை. சொன்னதையே சொல்ல ஒரு ஆளை வேலைக்கு எடுத்து சோறு போட்டு வைத்துள்ளது போல தெரிகிறது.   15:24:29 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X