செய்யாறு மு. கருணாகரன் : கருத்துக்கள் ( 47 )
செய்யாறு மு. கருணாகரன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தல் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
தேர்தல் அறிவிப்பு வந்தால் தேர்தலை சந்திக்கவேண்டுமே தவிர பயப்படவே கூடாது , எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நடுவது கழகத்திற்கு இருக்கும் நல்ல பெயர் மக்கள் மத்தியில் குறைய வாய்ப்புள்ளது ,ஆகவே துணிவுடன் தேர்தலை எதிர்கொள்ளவும் . நன்றி வணக்கம் .   10:05:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
5
2019
கோர்ட் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
எந்த சூழ்நிலையிலும் உள்ளாட்சி தேர்தல் தடைப்படவே கூடாது ,அவசியம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் ,மக்களின் குரலை பிரதிபலிக்க ,அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நல்ல பிரதிநிதிகள் அவசியம் 2011 ஆம் ஆண்டு முறைப்படி அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது ,அது ஒன்றே போதுமானதாகும் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஊராட்சி , நகராட்சி, மற்றும் மாநகராட்சி அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்கலாம் . ஆகவே இதற்க்கு தங்கு தடையே வேண்டாமே இது சட்ட வல்லுனர்களுக்கும் தெரியும். அப்படியிருக்க ஏன் குழப்பத்தை ஏற்படுத்து கின்றனர்   09:37:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
2
2019
பொது டிச.,27, 30 இருகட்டங்களாக தமிழக உள்ளாட்சி தேர்தல்
தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உள்ளாட்சி தேர்தல் எந்தவித தங்கு தடையும் இன்றி சிறப்பாக தேர்தலை நடத்தி முடிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமென்பதே எனது வேண்டுகோள் ஆகும், மேலும் மக்கள் நலனில் அணைத்து மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது அதை ஒவ்வொருவரும் புரிந்து செயல் படுவது சிறப்பான உள்ளாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தும். வாழ்க பாரதம் வளர்க தமிழ் ,ஓங்குக அதன் புகழ் .   10:40:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
30
2019
கோர்ட் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருமா?
உள்ளாட்சி நிர்வாகத்தை சரியாக நடத்தி செல்ல பிரதிநிதிகளே இல்லாமல் பல அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டுள்ளனர் சாலைசீர் செய்தல்,,குடிநீர் விநியோகம்,சாலை விளக்கு கழிவு நீர் கால்வாய்கள் போன்ற எந்த திட்டங்களும் சரியானமுறையில் செயல்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் . உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவிடாமல் அரசியல் வாதிகள் தங்களின் சுயநலத்திற்க்காக செயல்படுகிறார்கள் கிராமராஜ்யம் என்பது மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஒரு சக்தியாகும் ஆகவே எந்தவித தங்கு தடையுமின்றி உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க அனைவரும் கருணை உள்ளதோடு செயல் படவேண்டுமென்பதே எனது பணிவான கருத்தாகும் .   09:31:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
21
2019
எக்ஸ்குளுசிவ் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எதாவது ஒரு காரணத்தை தேர்தல் கமிசன் தேடுகிறது ,ஆனால் அது உண்மையில்லை ,வருகிற டிசம்பர் மாதத்தில் பத்து தேதிக்குள் நடத்தலாம் டிசம்பர் மாதத்தில் மழை இருக்காது .இனியும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடுவதற்கு எந்த காரணத்தையும் சொல்லவேண்டாம் ,இந்த மூன்று வருடமாக கிராமப்புற நல பணிகள் முடங்கியுள்ளது பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி பொதுமக்களின் நலனை பேணிக்காக்கவும்   09:56:04 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது மந்த நிலையை சமாளிக்க மன்மோகன் சிங்கின் ஐடியா
பொருளாதார நிபுனர் மன்மோகன்சிங்கின் அனுபவத்தை அக்கறையுடன் கேட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது அனுபவ ஆலோசனையை இந்தநாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரு:மோடி அவர்கள் பிரச்சினையை முதலில் ஒப்புக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சரிசெய்யும் வழியைப் பற்றியே யோசிக்க முடியும். இல்லையென்றால் கஷ்டம் மோடிக்கு மட்டுமல்ல,130 கோடி இந்தியர்களுக்கும் தான். ஆகவேண்டியதை விரைந்து செய்ய வேண்டியது தற்போது மிகவும் அவசரம்.   09:37:32 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
29
2019
அரசியல் காங்., தலைவராக மீண்டும் ராகுல்?
மீண்டும் திரு ராகுல் காந்தி அவர்களையே தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து, ஏன் என்றால்,அவரால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும் ,அவரிடம் கட்சியை கட்டிக்காக்கும் திறமையும், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக உள்ளது ,மேலும் இளைய தலைமுறையினர் திரு ராகுல் காந்தியை மிகவும் விரும்புகின்றனர் ,ஆகவே திரு ராகுல் காந்தி தான் மீண்டும் தலைவராக வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை . வாழ்க பாரதம் வளர்க தமிழ் ஓங்குக அதன் புகழ்   15:11:06 IST
Rate this:
10 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதி , கட்
மத்திய அமைச்சரின் அருமையான செக். தோல்வி பயத்தின் காரணமாகத்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாமல் பல நலப்பணிகள், அப்படியே தேங்கியுள்ளது, ஆகவே மக்களின் நலன் கருதி வெகுவிரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தன தேவையான நிதியை பெறமுடியும் .   09:50:56 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் காங்., தலைவராக ராகுல் தொடர்கிறாரா?
திரு ராகுல் காந்தி அவர்கள் கட்சி தலைவராக தொடர வேண்டும் என்று எனது வேண்டுகோளை சென்ற வாரம் வாசகர் கருது பகுதியில் பதிவிட்டிருந்தேன் அந்த கருத்தை தயவு செய்து திரு ராகுல் காந்தி அவர்களுக்கு தெரிவிக்கவும். நன்றி   09:55:19 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
13
2019
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X