ponmuthu : கருத்துக்கள் ( 36 )
ponmuthu
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2018
பொது மீனாட்சி அம்மன் கோவிலில் ஐ.ஐ.டி., குழுவினர் இன்று ஆய்வு
கட்டிடக் கலைத் தபதிகள் இதில் பங்கு கொள்ளவேண்டும். அவர்களுக்குத் தெரிந்த அறிவு இந்த ஐ.ஐ.டி ஆய்வாளருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணைந்து பணிபுரிய வேண்டும்.   00:23:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2017
பொது நன்றி சொல்லும் நல்ல நாள் இன்று ஆடி அமாவாசை
நன்றி சொல்லும்போது கொஞ்சம் உழவனையும் நினைத்து விடுங்கள். அன்னபூரணியும் பரலோக பிதாவும் மற்ற கடவுள்களும் மகிழ்வார்கள். பொன்முத்து, சிகாகோ   02:49:57 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
31
2017
பொது கள்ளுக்கு தடை நீடிக்க குமரி அனந்தன் கோரிக்கை
மதுவையும் கள்ளையும் ஆய்ந்து அவற்றின் தன்மைகளை காட்டுங்களேன் மதுவைப் பற்றி அறிந்தும், மதுக் கடை அமைத்து, மக்களை அடிமைப் படுத்தி, கோடியாய் சம்பாதித்தது யார்? பனைமரம் ஏழைகளுக்கு வேலை தரும். வருமானம் ஒரே இடத்தில் குவியாது பொன்முத்து, சிகாகோ   00:02:36 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2017
சினிமா
நாடு விடுதலை ஆனதிலிருந்து இன்று வரை, இந்தத் தமிழுணர்வு யார் யார் இடமெல்லாம் இருந்தது, அவர்கள் தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் செய்த பணிகளும் தியாகங்களும் பார்த்தால் காமராஜ் தவிர யாரையும் காணோம் இந்தத் தமிழுணர்வு யாதென்று சொல்லுங்களேன் மற்றவர்களும் உணர்ந்து கொள்ளட்டும்.   20:28:05 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2017
சிறப்பு பகுதிகள் இயற்கை உலகம் புற்றுநோயை தடுக்கும் இத்தாலிய தக்காளி!
சரியான கருத்துக்கள் கூறினீர்கள். தக்காளி நலம் தரும். இந்த தக்காளியும் நலம் தரும். வேறுபாடு கட்டாததால் இது அறிவுக்குப் புறம்பான கருத்து. யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் அறிய வேண்டும். பொன்முத்து, சிகாகோ.   05:51:58 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2017
பொது குடிநீருக்காக ஊரணியை சுத்தம் செய்த கிராமம்
மதிமிக்க தமிழ் சொந்தங்களே. தன்னார்வலர்கள் செய்வது சரி. அத்துடன் அதற்கான செலவுகள், கூலி உட்பட நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் பிடித்துக்கொண்டு மீதம் மட்டும் அரசுக்கு செலுத்துங்கள். உங்கள் வரிகள் வேலை செய்வதில்லை, செய்யவையுங்கள். பொன்முத்து, chicago   00:23:44 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2017
பொது வெறும் புல்லென்று அழிக்கப்பட்ட பொக்கிஷம்... இது... ஆயிரங்காலத்து பயிர்! மீட்டெடுப்பதில் வெற்றி கண்ட ஊட்டி இளைஞர்!
அரசு யார்? நாம்தானே? நம்மில் ஒருவர் மதியோடு உழைக்கிறார். உதவுங்கள் அல்லது வேறு செயலில் ஈடுபடுங்கள்.   23:41:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2017
எக்ஸ்குளுசிவ் இளைஞர்படை..... உடைக்குமா தடை..? நீர் நிலைகளை மீட்க இன்னொரு அறப்போர் தேவை... ஊர் செழிக்க குளங்களை தூர்வாரி வழிகாட்டுது கோவை!
இருட்டைத் திட்டாமல் விளக்கு ஏற்றிய கோவை திலகங்களுக்கு என் வாழ்த்துக்கள். முன் சொன்னது: உணவுண்ணுமுன் 'அன்ன பூரணிக்கு' நன்றி சொல்வாரும் 'பரலோகப் பிதாவுக்கு' நன்றி சொல்வாரும், உளவு வாழ்வறியாத உணவுண்ணும் எல்லாரும் நாள் ஒருமுறையாவது சேற்றில் கால் வைத்து சோறு செய்யும் உழவனுக்கு நன்றி சொல்லட்டும். நாளை நன்றாகும். பொன்முத்து, சிக்காகோ.   00:20:39 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
10
2017
பொது கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள வனத்துறையினர் கெடுபிடி
இந்த 'கெடுபிடி' காட்டுவோர் தமிழக எல்லைக்கு மேல் வந்து மருத்துவக் கழிசல்களை காட்டுவதிலும் கெடுபிடி காட்ட வேண்டும். பொன்முத்து, chicago   00:05:31 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2017
பொது பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து
வாழ்த்துப்பாடல் எது என்றும் அதை முழுமையாக அல்லது குறைத்தோ இம்முறையில் படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டால் நன்று. பொன்முத்து, சிகாகோ   00:01:52 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X