SENTHIL NATHAN : கருத்துக்கள் ( 794 )
SENTHIL NATHAN
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
17
2019
பொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை
சேலம் உருக்காலை பர்சேஸ் துறையில் நூறு பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்வது எல்லாம் கொள்முதலுக்கு ஆர்டர் கொடுப்பது மட்டுமே இதே தனியார் என்றால் அதிக பட்சமே பத்து பேர் போதும்..அது மட்டுமல்லாமல் ஆன்லைன் டெண்டர் முறையும் உள்ளது... இப்படி ஒவ்வொரு பொதுத்துறை கம்பெனிகளில் டெட் வுட் (தேவையற்ற சுமைகள்) மிக மிக அதிகம்... அதையும் மீறி அவர்கள் லாபம் காட்டுவது எல்லாம் அந்த ஆண்டவனின் அருள் தான்... Ippothu சொல்லுங்கள் பொது துறை நாட்டுக்கு தேவையா??????   12:48:19 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
15
2019
பொது மசூதிக்கு பதிலான எதையும் ஏற்க முடியாது இஸ்லாமிய அமைப்பு
பாக்கிஸ்தான் இந்துஸ்தானில் இருந்து ஏன் பிரிந்தது? முஸ்லிம்கள் இந்துஸ்தானில் பெரும்பான்மை இந்துக்களுடன் பயமின்றி வாழமுடியாது என்பதனால் .... எந்த ஒரு முஸ்லீம் இந்துஸ்தானத்தில் இந்துக்களுடன் வாழ முடியாது என்று நினைக்கிறார்களோ அவர்கள் இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி விடலாம்... வாழ்க இந்துஸ்தான்   14:07:00 IST
Rate this:
0 members
0 members
39 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் மிசாவில் ஸ்டாலின் கைதா? இல்லையா? அதிமுக - திமுக முட்டல்
திரு. இ,வி கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தான் சரியான ஆள் மிசா பற்றி சரியான விளக்கம் கொடுப்பதற்கு... நிருபர்கள் அவரை அணுக வேண்டும்   14:07:19 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
22
2019
அரசியல் டெங்குவை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
இன்னமும் மூன்று மாதங்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு வராது. அதற்கு தி மு க சார்பில் என்ன செய்ய போகிறீர்கள் ? தி மு க சட்டசபை உறுப்பினர்கள் என்ன செய்ய போகிறார்கள் ? தி மு க மக்களவை உறுப்பினர்கள் என்ன செய்ய போகிறார்கள் ? என்று விளக்கமாக அறிக்கை கொடுத்தால் சரியாக இருக்கும். நிலவேம்பு கஷாயம் மட்டுமே தீர்வு அல்ல.   16:00:25 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
22
2019
பொது டில்லியில் 4 நாள் லேசர் நிகழ்ச்சிகள்
உயிர் பாலி இல்லாத பக்ரீத் பண்டிகை கொண்டாட ஒரு நல்ல நாடகமாவது நடத்த முடியுமா ? அல்லது ரேடியோவில் ஒரு விளம்பரமாவது கொடுங்கள் பார்க்கலாம்   13:39:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2019
பொது தாலிக்கு தங்கம் வாங்க 7 மணி நேரம் காக்கவைப்பு
இப்படி தர படுவது பொது மக்களின் வரி பணம்,,, இப்படி அந்த எட்டு கிராம் தங்கம் வாங்கி உங்களுக்கு என்ன கிடைக்கும் ?? அதுவும் ஓசியில் உழைத்து சம்பாதித்து வாங்குங்கள் மக்களே   16:05:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2019
பொது 100 நாள் தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதியம் கிடைக்கல! இ.கம்யூ., குற்றச்சாட்டு
தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைப்பிதில்லை . சும்மா வேலை செய்வது போல நடிக்கும் கும்பலுக்கேல்ல சம்பளம் எப்படி கொடுக்க முடியும் ??? கம்மிகள் உண்டி குலுக்கி வேண்டுமானால் கொடுங்கள் பார்க்கலாம்   16:02:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2019
பொது ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம் ஆர்பிஐ
ரொம்ப சிம்பிள். அச்சடிக்கப்படும் நோட்டுகளில் காலாவதி ஆகும் காலம் குறிப்பிட்டால் போதும். தானாக எல்லாம் கட்டுக்குள் வந்து விடும்....   11:54:04 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
நாம் தமிழர் என்ற போர்வையில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நடைமுறை படுத்தி காட்டுகிறார்   11:44:43 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது இந்திய - சீன உறவில் புது அத்தியாயம் மோடி
அருவறுக்கத்தக்கவகையில் சொரிந்துகொள்ளுவதை போல உள்ளது உங்களின் கமன்ட்   16:17:49 IST
Rate this:
20 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X