Krishna Rao : கருத்துக்கள் ( 15 )
Krishna Rao
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2019
முக்கிய செய்திகள் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு சிக்கல் ஒழுங்கு நடவடிக்கையால் அச்சம்
இந்த ஆண்டில் வெறும் முப்பது போலீசார் மேல் தான் வழக்கு பதியப்பட்டு உள்ளதா, இதுவும் வெறும் கண் துடைப்பிற்க்காக செய்யப்பட்டதே. இந்த ஒரு ஆண்டில் எத்தனை பொதுமக்கள் மீது ஹெல்மெட் வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் லட்சங்களை தாண்டி உள்ளதே. எத்தனை பொலிஸாரின் டூ வீலர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் வெயிலிலும், மழையிலும் வீணாக போய் உள்ளது என்ற கணக்கையும் போலீசார் மக்களுக்கு தெரிய படுத்தினால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.   08:39:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2019
அரசியல் தேர்தலுக்கு பின் ஆறு அமைச்சர்களுக்கு ஆப்பு!
அப்படியானால் இவர்கள் ஆட்சியே காலி.   12:35:53 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
10
2019
அரசியல் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்
கொஞ்சம் பொறு, பாலாஜி நீ எல்லாம் ஒரு மந்திரி, ஒட்டு மொத்த தமிழ்நாடும், உங்கள் அதிமுகவை வாரி சுருட்டிக்கொண்டுபோய் கடலில் விசப்போகிறது .   13:44:35 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
10
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
31
2019
அரசியல் மீண்டும், வீடியோ விடுவோம் சொல்கிறார், மாஜி எம்.எல்.ஏ.,
வெற்றிவேலுவிற்கு பயம் வந்து விட்டது, அதனால் வீடியோ வேலு ஆகிவிட்டார்.   09:29:44 IST
Rate this:
16 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் விமர்சனங்கள் பாராட்டாக மாறும்
மிகவும் கேவலமான கற்பனை உங்களுடையது   23:49:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் 360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் எச்.ராஜா
தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலை ருபாய் 65kku வரும் என்று சொன்ன எச் ராஜாவா ஜெயிக்கப்போகிறார். இவர்கள் தனியாக நின்றுஇருந்தால் இவர்களுக்கு முதல் எதிரி நோட்டா தான். முடிந்தால் இவர்கள் நோட்டாவை வீழ்த்தட்டும்.   08:43:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் கமல் கட்சியில் மோதல் நிர்வாகி விலகல்
ஒரே இடத்தில் இருந்து பிரச்னைகளை தீர்ப்பவன் தான் சிறந்த மனிதன். யார் நேர்காணல் நடத்தினால் என்ன, நம் தகுதியை சொல்லி இருக்கலாம், கட்சிக்காக நாம் என்ன செய்தோம் இனி என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்லி இருக்க வேண்டும்.யார் இடத்தில் பிரச்னை இல்லை. நீங்கள் ஈகோவை விட்டு விட்டு ஆக வேண்டிய வேலை பார்க்கலாம்.   07:18:52 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X