இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்...னு கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா...னு ஒரு கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்குமே...? “முன்னேறு போகும் வழியில்தான்... பின்னேறும் போகும்”... இது பழமொழி... இது நிறைய படிச்ச மேதாவிகளுக்கு புரியாதுங்குறதால... முன்னேறு என்றால் முன்+ஏர்= முன்னால் நிலத்தை உழும் ஏர் ஓட்டுபவன் பின்னால்தான்... பின்னால் ஏர்பிடித்து ஓட்டுபவனும்... தனது மாட்டை ஓட்டுவான்...னு பொருள்... புரிஞ்சுதா... படித்த மேதாவிகளே...?
26-பிப்-2021 21:39:36 IST
அய்யா.... அங்குசாமி... நீங்க வாங்குன டாக்டர் பட்டம்... படிச்சு வாங்குனதா.... இல்ல.... காசு கொடுத்து வாங்குனதா...? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்... இவ்வளவு விவரமா இருக்கீங்களே...ன்னு...? இவ்வளவு அறிவாளியா கமெண்ட் போட்ட நீங்க.... நீங்க பொறந்து வளர்ந்த பிறகு... உங்க டாக்டர் பட்டத்துக்காக கிட்டதட்ட ஐந்தரை வருடத்தில் இந்திய அரசாங்கம்... உங்க ஒருத்தருக்கு மட்டும் செலவு செய்தது இருபத்தைந்து லட்ச ரூபாய்...? நீங்க டாக்டர் பட்டம் பெற்றிட எதுக்கு இவ்வளவு தொகைய இந்திய அரசு செலவு பண்ணனும்... நீங்க டாக்டராகி... ஏழை நாடான இந்திய மக்களுக்கு மருத்துவம் பார்ப்பீங்க...ன்ற நம்பிக்கையில... (இலவசமாகவோ அல்லது கொத்து கொத்தா கறக்குறீங்களோ... அது வேற விஷயம்) அரசு தன்னோட பணத்த செலவழிச்சு உங்கள படிக்க வச்சு, டாக்டராக்குனா...? பசுவுக்கு புண்ணாக்கு, பருத்திகொட்ட, புல் போட்டு வளர்க்குறது... தனக்கும் தன் வீட்டுக்கும் பால் கொடுக்குங்குற நம்பிக்கைல...? நீங்க என்னடான்னா.... தாய் மண்ணான இந்தியாவை மறந்து... இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து பணம் மட்டுமே சம்பாதிக்க.... எத்தியோப்பியா போய் சம்பாதிக்குறீங்களே... இது நீங்க பிறந்த தாய் மண்ணுக்கு செய்யும் துரோகம் இல்லையா...? அதுனாலதான் கேட்டேன்... படிச்சு பட்டம் வாங்குனீங்களா... இல்ல... காசு கொடுத்து பட்டம் வாங்குனீங்களா...ன்னு
23-பிப்-2021 10:26:02 IST
ஒரு திட்டத்துக்கு எத்தனை தடவை... திறப்பு விழா நடத்துவாங்க... புரியலையே... இந்தத் திட்டம் துவக்கப்பட்ட வரலாறு இதோ..... ////22.2.2008 அன்று மத்திய அமைச்சரும் - திட்ட கமிஷன் ஒப்புதலோடு, நீர்வள ஆதார அமைச்சரும் ஒப்புதல் தருவதாக அன்றைய முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம் எழுதினார். இத்தகைய பின்னணிகளை கொண்டதுதான் முதல்வர் கலைஞர் அறிவித்த மூன்று திட்டங்கள் 1) தாமிரபரணி -கருமேனியாறு இணைப்பு திட்டம், 2)காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் 3)தென்பென்ணை-செய்யாறு இணைப்பு திட்டம், இந்த மூன்று திட்டங்களில் முதல்கட்டமாக, 1)தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் மற்றும் 2) காவேரி-குண்டாறு இணைப்பு திட்டம் ஆகிய இவ்விரு திட்டங்களை முதற்கட்டாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.////... இப்படி 2008ல் அன்றைய ஆட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டத்தை... இன்றைக்கு துவக்கி வைக்கிறேன்னு இன்றைய முதலமைச்சரும் சொல்றாரு....
22-பிப்-2021 16:58:23 IST
////எத்தனை அரசியவாதிகள் செய்தார்கள். காங்கிரஸ் என்ன செய்தது நினைவு கூர்ந்து பாருங்கள்/// இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு “தேய்ச்சுபோன எம்எம்வி ரிகார்டு பாடுற மாதிரி” பாடிகிட்டே இருக்க போறீங்க...? அது என்ன...? ஆ..வூ..ன்னா காங்கிரஸ் என்ன செய்தது...?ன்னு கேக்குறீங்க...? அவங்க செய்யலைன்னுதானே உன்ன ஓட்டுபோட்டு ஜெயிக்க வச்சு...
19-பிப்-2021 17:29:22 IST
அய்யா மீனாட்சிசுந்தரம் அய்யா... ///நீ தின்னும் உணவே உன் குணத்தை தீர்மானிக்கிறது ' என்று சொல்வார்கள்/// இந்த தத்துவத்தை யாருய்யா... சொன்னது...? எந்த தத்துவ ஞானி சொன்னதுய்யா...? “உன் நண்பனைக் காட்டு... உன்னைப் பற்றி சொல்கிறேன்...” அப்படீன்னுதான் ஒரு வழக்கு மொழி உண்டு... நீங்க புதுசா எடுத்து உடுறீங்களே... கப்சாவ...? அசைவம் சாப்பிடுவறங்களெல்லாம் பரவாயில்ல... அவங்க.... உயிரை கொன்றுதான் சாப்பிடுகிறோம்...னு ஒத்துகிட்டு சாப்பிடுறாங்க.. சைவம் சாப்பிடுறவங்க... பால், தயிர், நெய்... இதெல்லாம்... ஒரு மிருகத்தின் ரத்தத்திலிருந்துதான் வருகிறது... ஒரு மிருகத்தை அடித்துக் கொன்று தின்பதைவிட... அதன் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிடுவது எது...?ன்னு தெரியுமா...?
15-பிப்-2021 11:36:47 IST
தமிழ்நாட்டில் வந்த எல்லா தலைவர்களும் தமிழில்தான் சில மேற்கோள் காட்டி பேசுகிறார்கள்... இத ஒரு அதிசயம்...னு எடுத்து போட்டிருக்கீங்களே...? இங்க வந்தா தமிழில் பேசுவார்... ஆந்திரா போனா தெலுங்குல மாட்டாடுவாரு... மகாராஷ்ட்ரா போனா... மராத்தி மே போல்தா ஹை... இப்படி... எல்லாரும் போடும் வேடங்களைத்தான் இவரும் போட்டிருக்கிறார்... இதிலென்ன அதிசயம்...? புரியல...? அது சரி...? ‘கோல்’ உயர்ந்துவிட்டது... “குடி”... உயரவே இல்லையே...? பணமதிப்பிழப்பு செஞ்சப்பவே... பாரதத்தின் “குடி”கள் வீழ்ந்தது... இன்னைக்கு வரைக்கும் எழுந்திருக்கவ இல்லையே...? என்னடா பழைச கிண்டுறானேன்னு பாக்குறீங்களா....? ஏழை, எளிய, நடுத்தர மக்களின் “கறுப்பு தின”த்தை மறக்க முடியுமா...?
14-பிப்-2021 19:01:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.