வந்தியதேவன் : கருத்துக்கள் ( 861 )
வந்தியதேவன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
////2014 மே மாதத்திற்கு முன்பு வரை இந்தியா என்ற ஒரு தேசம் இருந்ததே உலக மக்களுக்கு தெரியாது. மோடி பிரதமராக வந்தவுடன் தான் இந்தியா என்ற தேசம் எல்லோருக்கும் தெரிந்தது////   13:59:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
புருசோத்தமா....? ////மொத்தத்துல தெய்வ அனுக்கிரகம் இல்லாமல் இப்படி ஒரு உலகத்தலைவன் தோன்றமுடியாது .../// நீங்களே உலகத் தலைவன்...னு சொன்னா என்ன அர்த்தம்.. அதை உலகத்தில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும் சொல்வார்களா? இம்ரான்கான், சீன அதிபர் சொல்வார்களா... இவ்வளவு ஏன்... குட்டியோண்டு நாடு... இலங்கை அதிபரை “மோடி உலகத் தலைவர்”...அப்படீன்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்.... பக்கத்துல இருக்குற நாட்டுக்காரனே இவரை ஏத்துக்காதபோது... இவர் “உலகத் தலைவராம்”... புளுகுறதுக்கு ஒரு எல்லையே இல்லையா?   12:44:07 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2021
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
உலகம் காலநிலை மாற்றம் மீத்தேன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் வலியுறுத்தல்
////உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030க்குள் 30 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு/// இது அங்க... ஆனா... இங்கதான் மீத்தேன் எடுத்தே தீருவோம்...னு கங்கணம் கட்டிகிட்டு சுத்துறானுங்களே.... எப்படியும், சங்கு ஊதணும்...னு முடிவு பண்ணிட்டாய்ங்க போலிருக்கு.?   17:30:40 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
18
2021
அரசியல் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்
உங்க கிட்ட இருந்தா... இந்திரன்,சந்திரன்....? அடுத்த கட்சிக்குப் போனா.... சனியனா...? சூப்பர்   17:28:19 IST
Rate this:
5 members
0 members
7 members

செப்டம்பர்
18
2021
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
18
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
///2014 மே மாதத்திற்கு முன்பு வரை இந்தியா என்ற ஒரு தேசம் இருந்ததே உலக மக்களுக்கு தெரியாது. மோடி பிரதமராக வந்தவுடன் தான் இந்தியா என்ற தேசம் எல்லோருக்கும் தெரிந்தது.//// உண்மை... முற்றிலும் உண்மை...   14:36:52 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
////உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி: /// அப்ப... வாஜ்பய்...னு ஒருத்தர் இருந்தாரே... அவரு... சார்...? ஏய்யா... அவர் உட்கார்ந்த இடத்துலேயே ஒண்ணரை டன் வெயிட்ட அடிச்ச மாதிரி..... கார்க்கில் போரில் பாகிஸ்தானே அடிச்சு ... அவன்கள ஓட விட்டாரே... அவரால் இந்தியாவின் மதிப்பு உலகளவில் உயரலை இல்ல...? ஜெயலலிதா காலை வாரியபோதும்... மீண்டு வந்து வாஜ்பய் செய்த சாதனைகளை யாரும் பண்ண முடியாது... ? வாஜ்பய்,கிருபாளினி, மதுதண்டவதே, அத்வானி, ராஜ்நாராயணன், ஜார்ஜ் பெர்ணான்டன்ஸ், மதுலிமாயி... போன்றவங்க இருந்தப்ப நீங்க எங்க சார்... இருந்தீங்க..? இவங்களெல்லாம் யாரு...?ன்னு கேட்டாலும் கேப்பீங்க...? அட.. ஏய்யா, புளுகுறதுக்கும் ஒரு எல்லை உண்டு....   11:10:36 IST
Rate this:
4 members
0 members
8 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
அட.... ஏய்யா... ரிஷி, ஞானி...ன்னு சொல்லிட்டு... மொத்தமா உங்க குலச்சாமி...ன்னு சொல்லிட்டு போ..? புளுகுறதுன்னு முடிவு பண்ணியாச்சு... அதுல என்ன கெஞ்சத்தனம்...? நீங்க சொல்ற பாவாடை கும்பலு.. சொல்ற மாதிரி... “பாவிகளே... இயேசு உயிரோடு வந்துவிட்டார்”....ன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டு போயேன்...?   11:04:46 IST
Rate this:
4 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X