SanDan : கருத்துக்கள் ( 260 )
SanDan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2021
அரசியல் மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் ஸ்டாலின்
வெட்கமாயில்லை தமிழ்நாட்டையே விற்ற அந்த கொள்ளை கூட்டத்திற்கு நா கூசாமல் ஆதரவு தர   15:54:13 IST
Rate this:
3 members
0 members
10 members

ஏப்ரல்
6
2021
அரசியல் மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் ஸ்டாலின்
படு உளறல் அப்பொழுது சேதுபதி திமுக, மய்யம் எதற்கும் ஒட்டு போடா மாட்டார் ஏனென்றால் அவையெல்லாம் மதவாத இஸ்லாம், மற்றும் கிறிஸ்த்தவர்களுக்கு துணை போகின்றன - அதைத்தான் அவர் சொல்கிறார் ஸ்டண்ட் ட்ரை பண்ணிய விஜய், திரும்ப ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று பெட்ரோல் விலயெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. மோடி ஆதரவில் நல்லாட்சி வந்தால் நல்லது என்று காண்பித்திருக்கிறாரே அஜித் திமுக உபிக்களின் தொல்லையைப் பற்றி கருணாநிதியிடமே புகார் கூறியிருக்கிறாரே - அவரா திமுகவுக்கு ஒட்டு போடுவார்? என்னே உங்கள் கற்பனைத்திறன்   15:52:44 IST
Rate this:
1 members
0 members
14 members

ஏப்ரல்
6
2021
அரசியல் மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் ஸ்டாலின்
உங்கள் வீட்டையும், நிலத்தையும் வளைத்துப் போடும்வரை இப்படித்தான் கெக்கெரித்துக் கொண்டிருப்பாய். அவனும் அவன் குடும்ப பரிவாரங்களும் மிச்சமிருக்கும் தமிழ்நாட்டை ஆட்டை போட்டால்தான் தெரியும் உனக்கு கதறுவாய்   15:41:40 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
6
2021
அரசியல் மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் ஸ்டாலின்
உன் நிலத்தை வளைத்துப் போடும்வரை இப்படித்தான் கெக்கெரித்துக் கொண்டிருப்பாய். அவனும் அவன் குடும்ப பரிவாரங்களும் மிச்சமிருக்கும் தமிழ்நாட்டை ஆட்டை போட்டால்தான் தெரியும் உனக்கு கதறுவாய்   15:39:43 IST
Rate this:
2 members
0 members
30 members


மார்ச்
17
2021
அரசியல் உயிரே... உறவே... தமிழே! கோவையை கலக்கிய கமல்
திட்டு மூக கும்பலே, நீ சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை இருந்தால் ஆதாரத்துடன் நிரூபி எங்க வடக்கத்தியான் இருக்கான் தமிழகத்தில் - தமிழன் கூட திரும்பி வரமாட்டான் இந்த சோமாலியா மாநிலத்திற்கு   13:44:31 IST
Rate this:
1 members
0 members
13 members

மார்ச்
17
2021
அரசியல் தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்தாரா மோடி?
அம்பேத்கர் இயற்றியதை பின்பற்றினால், இந்த இட ஒதுக்கீடுகளை முழுவதுமாக விட்டொழிக்க வேண்டும் அம்பேத்கர் அவை 10 வருடங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று கூறினார் அரசியல் லாபத்திற்காக மட்டுமே அவை இன்றும் இருக்கின்றன மேலும் பல தருணங்களில் தகுதியானவர்களுக்கு சென்றடையாமல் தகுதியற்றவர்களுக்கு போய் சேர்கின்றது   13:08:07 IST
Rate this:
3 members
0 members
3 members

பிப்ரவரி
23
2021
கோர்ட் திஷா ரவிக்கு ஜாமின் வழங்கியது டில்லி நீதிமன்றம்
This female and her counterparts are more dangerous than terrorists She looks like a druggy   17:34:57 IST
Rate this:
6 members
0 members
16 members

பிப்ரவரி
22
2021
சம்பவம் மும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு
காங்கிரசை விட்டு வந்து சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர். பவாரும், தாக்கரேயும் சேர்ந்து தாவூத் மூலமாக செய்தது சுஷாந்த் சிங் pola, பாலகர் சாதுக்கள் கொலை போல்   07:59:48 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
22
2021
உலகம் நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஸ்வாதி மோகன்
நான் இந்திய பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பொட்டு வைத்து பூ வைத்து Mars Perseverance வேலைக்கு சென்று சாதித்துள்ளார் இந்தியாவில் கூட இது நடந்திருக்காது   07:44:54 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X