ஜெயந்தன் : கருத்துக்கள் ( 3079 )
ஜெயந்தன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2019
அரசியல் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம் முதல்வர்
எங்களுக்கு என்னவோ..." ஆப்பு "தான் பிரகாசமாய் தெரிகிறது....   15:46:03 IST
Rate this:
13 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
பொது சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் ரஜினி
சட்ட சபை தேர்தல் வந்தால் ..சந்திக்க தயார்...வழக்கம் போல போய்..ஒட்டு போடுவார்....அதைத்தான் அப்படி கூறி இருக்கிறார்...   15:43:05 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் அத்வானி புறக்கணிப்பு ஏன்? அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
இது என்ன பிரமாதம்..இதை விட பல கேவலமான விஷயங்களை பிஜேபி செய்திருக்கிறது.... தேர்தல் முடிவுகளில் தெரியும்...   10:44:35 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது லோக்சபா தேர்தல் நாளை 2ம் கட்ட ஓட்டுப்பதிவு
....சரியான தலைமைக்கு வாக்களிக்க வேண்டும்...   14:17:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
பொது ஹிந்து விரோதிகள் வர வேண்டாம் ராஜபாளையத்தில் கடும் எதிர்ப்பு
அவர்கள் திராவிடம் என்று சொல்லி பிழைப்பு நடத்தினார்கள்.. இப்போது பிஜேபி இந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறது.. தமிழ் நாட்டில் மக்களை பிளவு படுத்துவதில் பிஜேபி ஓரளவு வெற்றி கண்டிருக்கிறது...இது பெரும் தீமையில் போய் முடியும்...   16:58:43 IST
Rate this:
42 members
0 members
49 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் மோடி உடன் வந்த கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன?
ஆக மொத்தம் ஏதோ நடக்கிறது....தேர்தலில் வெற்றி பெற இந்த இரண்டு கட்சிகளுமே எதை வேண்டுமானாலும் செய்யும்...   09:37:15 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
பொது தேர்தலுக்காக ராணுவத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்
ஆமாம்..உனக்கு இங்கே என்ன வேலை....   12:28:25 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
பொது தேர்தலுக்காக ராணுவத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்
உனக்கு இருக்கும் துளி அறிவிற்கு CRPF உள்துறை அமைச்சகத்தின் கீழ் தான் இருக்கிறது என்று கூட தெரியவில்லை.. உனக்குஇங்கே என்ன வேலை...   12:26:32 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
பொது ஒரு ஓட்டு கூட பதிவாகாத அந்தமான் தொகுதி
இந்தியாவிலேயே அரசியல்வாதிகளை மிக சரியாக புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள் தானோ....மொத்த இந்தியாவிலும் இது போல நடக்கும் நாளை எதிர்பார்த்து இருப்போம்.   12:20:35 IST
Rate this:
2 members
1 members
31 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
பொது தேர்தலுக்காக ராணுவத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்
அப்போது புல்வாமா தாக்குதலில் நம் வீரர்கள் மரணமடைந்தது எப்படி...அதற்கு யாரின் அலட்சியய்ப் போக்கு காரணம்... உளத்தூரை மந்திரி தானே பொறுப்பு...   14:08:39 IST
Rate this:
20 members
1 members
38 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X