ஜெயந்தன் : கருத்துக்கள் ( 807 )
ஜெயந்தன்
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2022
பொது ராஜிவ் கொலை வழக்கு பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்
அண்ணாமலை " நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்."... ...ஆமாம்...அந்த வேலையை பிஜேபி தான் செய்யும்....அவர்கள் பிழைப்பே அதை வைத்துதான் ஓடுகிறது....   16:37:18 IST
Rate this:
13 members
0 members
12 members

மே
18
2022
பொது திட்டமிட்ட வேகத்தில் ராமர் கோவில் கட்டுமானம்
அநேகமாக ராமர் கோயில் கட்டி முடியும்போது பிஜேபி ஆட்சி காணாமல் போய் விடும்....அதன் பிறகு தான் உண்மையான ராம ராஜ்ஜியத்தை அனுபவிப்பார்கள்...   16:26:53 IST
Rate this:
5 members
0 members
3 members

மே
10
2022
உலகம் இலங்கையில் தொடரும் கலவரம் 5 பேர் உயிரிழப்பு 200 பேர் காயம்
அங்கே குடும்ப ஆட்சி இருந்தாலும்.... அதையும் தாண்டிய ...மத வெறி....இன வெறி ...இரண்டும் நாட்டை நாசமாகும்....கூடவே பொருளாதார வீழ்ச்சி...அநியாய விலை ஏற்றம்...காஸ் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு...மண்ணெண்ணெய் கூட கிடைக்காத நிலைமை...கோடிகனாக்கானோர் வேலை இழப்பு....இவை எல்லாம் தான் மக்கள் வெகுண்டு எழுந்ததற்கு காரணம்....அதிகார போதையில் ஆட்டம் போடும் பாசிஸ்டுகளுக்கு இதுதான் நடக்கும்...   16:10:57 IST
Rate this:
2 members
0 members
8 members

மே
5
2022
பொது 99 ஆண்டு குத்தகையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு திட்டம்
தெற்கே கட்ச தீவை குத்தகைக்கு எடுத்து... வடக்கே அருணாச்சலப் பிரதேசத்தை தாரை வார்ப்பார்களோ   10:37:37 IST
Rate this:
18 members
0 members
2 members

மே
4
2022
பொது அமைச்சர் விழாவில் ஆபாச படம் அதிர்ச்சியில் அலறிய அதிகாரிகள்
பிஜேபி ஆட்சியில் ..இதெல்லாம் சகஜம்...   12:47:45 IST
Rate this:
16 members
1 members
18 members

ஏப்ரல்
30
2022
முக்கிய செய்திகள் ஆட்டம் காணும் மஹா., ராஜஸ்தான் அரசுகள்
இதை சாக்காக வைத்து மொத்தமா MLAக்களை விலைக்கு வாங்க போறானுங்க போல... எதிர் கட்சி ஆளும் எல்லா மாநிலங்களிலும் பிரச்சனை செய்வது பிஜேபி தான்.. முதலில் பிஜேபி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..   11:59:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
29
2022
முக்கிய செய்திகள் கன்னட நடிகர் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு
ஹிந்தி தேசிய மொழி அல்ல......எந்த மொழியையும் விரும்பினால் கற்கலாம்...தேவையானால்...ஆங்கிலத்தை தேசிய மொழியாக அறிவிக்கலாம்...   14:50:03 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
22
2022
Rate this:
9 members
1 members
24 members

ஏப்ரல்
20
2022
அரசியல் பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் நடிகர் பாக்யராஜ் தாக்கு
இளையராஜா...இப்போது இவர்...நன்றாக கவனித்தால் தெரியும்..இங்கே ஆங்கிலமும் இந்தியும் தெரியாதவர்கள் தான் மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள்...வடக்கே ஹிந்தி தெரிந்தவர்கள் எல்லாம் இடைதேர்த்தலில் பிஜேபியை தோற்கடித்து கொண்டிருக்கிறார்கள்...அம்மஞ்சல்லிக்கு பிரயோஜமில்லாத பேச்சு ....   14:55:31 IST
Rate this:
52 members
0 members
80 members

ஏப்ரல்
15
2022
பொது விரைவில் அகண்ட பாரதம் மோகன் பகவத்
இருக்குற பாரதத்தை மொதல்ல காப்பாத்துங்க....இலங்கை மாதிரி ஆயிடும் போல இருக்குது   15:24:12 IST
Rate this:
16 members
0 members
36 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X