DAYA : கருத்துக்கள் ( 20 )
DAYA
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2018
சினிமா ரூ.500 கோடி கிளப்பில் இணைந்த 2.0 : லைகா அறிவிப்பு...
புக் மீ ஷோ செக் செய்தபோது ஈவினிங் ஷோ மட்டும் அதுவும் 3dயில் நல்ல கூட்டம் .பெருநகரங்களில் வரும் சனி,ஞாயிறு வேகமாக புக் ஆகி வருகிறது .இதிலிருந்து தெரிவது ,முன்பு அமீர்கான் ,பிரபாஸ் ,இப்போது ரஜினியின் முறை .அதுவும் ஷங்கர் ,அக்ஷய் குமார் தயவால்.எப்படியோ தெற்கிலிருந்து 2 மாஸ் வசூல் படங்கள்.   19:14:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
3
2018
சினிமா 2.0 - 4 நாளில் ரூ.400 கோடி : லைகா...
படம் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது, குட்டீஸ் கவரும் வகையில் 3.௦ வருகிறது.படம் பார்க்க அடம் பிடிப்பார்கள்.பெரியவர்கள் உடன் சென்றுதான் ஆகவேண்டும் .தற்போது குழந்தைகளுக்கான ஹாலிவுட் படங்கள் ஏதும் இல்லை .அதனால் வரும் சனி ,ஞாயிறு வரை படம் ஓடி விடும்.அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆக போகிறது .சுமாராக ஓடினால் போதும் 5௦௦ கோடி வந்து விடும் .   07:38:17 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
30
2018
சினிமா 2.0 முதல் நாள் வசூல் ஏற்றமா? ஏமாற்றமா?...
அரசியலுக்கு வந்தால் நடிகர்களின் நிலை இதுதான் .இதனால்தான் ஒரு நடிகர் வாய்மூடி மௌனமாக இருக்கிறார் . பிரஸ் மீட் இல்லை ,ஆடியோ லான்ச் இல்லை, எந்த ப்ரோமோஷனும் இல்லை. அதற்கு தனியாக டிக்கெட் போட்டு மக்களிடம் வசூலிப்பதும் இல்லை .பரவாயில்லை ரகம் .ஆனால் ஏமாந்த ரசிகர்கள் தான் பாவம் .2௦௦௦ ,3௦௦௦ கொடுத்து வாங்கினேன் என்று டிக்கெட்டை தூக்கி காண்பிக்கிறார்கள் .அதில் என்ன பெருமையோ ?   11:08:32 IST
Rate this:
50 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
28
2017
அரசியல் அரசியல் பிரவேசம் எப்போது? தீபாவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி
பீப்பா ,பாப்பா என்று ஏக வசனம் பேசுபவர்கள் ஒரு விஷயத்தை அடியோடு மறந்துவிட்டார்கள். தீபாவை ஆதரிப்பவர்கள் எம்ஜியாரின் உண்மை விசுவாசிகளான அடிமட்ட தொண்டர்கள். படிக்காத பாமர மக்கள். யாரும் இந்த கருத்துகளை படிக்க போவதில்லை .தினத்தந்தி செய்தியையே கூட்டி கூட்டிதான் வாசிப்பார்கள். அதிலும் பெண்கள் ஆதரவு மிக அதிகம். இதை தீபா ஆதரவு என்பதை விட சதிகலா எதிர்ப்பு என்றுதான் பார்க்கவேண்டும். ராஜாஜி,காமராஜர்,அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் அடுத்த தலைமுறைக்கு ஆளுமை மிக்க தலைவர் தேவை. ஓபிஎஸ் தற்காலிகம்தான். மக்கள் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்தான் வரமுடியும். ஒவ்வொரு நபரிடமும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் அப்புறம் யார்தான் வருவது? .....   17:39:05 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
23
2017
எக்ஸ்குளுசிவ் பதவி விலக முதல்வர் பன்னீருக்கு மறைமுக நெருக்கடி ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி
அடேய் ,என்ன கொடுமையடா ,பேரறிஞ்ர் அண்ணா ,கர்ம வீரர் காமராஜர் வகித்த பதவியடா இந்த சthiyeல்லாம் சிம் ஆ .தமிழர்கள் எல்லாரும் நாண்டுக்கிட்டு சாவுங்கடா .....   20:55:54 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
14
2017
அரசியல் சசிகலா காலில் பன்னீர் சாஸ்டாங்கம் மூத்த அமைச்சர்களிடம் வித்தியாச விளக்கம்
பேரறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர் ,எம்.ஜி.ஆர் இவர்களெல்லாம் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் இந்த மாஃபியா தலைவி அமரப் போகிறதே. தமிழர்கள் எல்லோரும் நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான். ஐயையோ ,நாளை வரலாறு பாடத்தில் இதன் பெயர் வந்துவிடுமே .என்ன கொடுமையடா .ஒரு வகையில் பார்த்தால் ஜெயாதான் இதற்கெல்லாம் காரணம்....   12:05:27 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் ஜெ., ஆகும் சசி போட்டோ ஷூட்டில் பிசி
பேரறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர் ,எம்.ஜி.ஆர் இவர்களெல்லாம் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் இந்த மாஃபியா தலைவி அமரப் போகிறதே. தமிழர்கள் எல்லோரும் நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான். ஐயையோ ,நாளை வரலாறு பாடத்தில் இதன் பெயர் வந்துவிடுமே .என்ன கொடுமையடா .ஒரு வகையில் பார்த்தால் ஜெயாதான் இதற்கெல்லாம் காரணம்....   11:54:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2017
அரசியல் தீபாவை மொய்க்கும் தி.மு.க., தலைகள் திமிலோகப்படுது தமிழக அரசியல்
தீபா வீட்டு முன் கூடும் மக்களை ஆட்டு மந்தைகளாக விமர்சிப்பவர்கள் உண்மையில் ஆபத்தான குள்ள நரிகள். குள்ள நரிகள் கதை தெரியுமில்லையா?. சாதுவான பிராணிகளை கொடிய மிருகங்களிடம் மாட்டிவிட்டு கடைசியில் எலும்புத் துண்டங்களை தின்றுவிட்டு போகும். தமிழ்நாட்டில் தலைமை பஞ்சம். வேறென்ன சொல்வது? .யாருமே சரியில்லை.அதனால் புதிய தலைமையை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்..   09:49:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
14
2016
சம்பவம் சுவாதி நண்பரிடம் போலீசார் விசாரணை
பொதுவாக உலகில் மனிதம் செத்துப்போய் ஐஎஸ் ஐஎஸ் மாதிரியான கொடூர மிருகங்கள் வாழும் பூமியாக மாறிவிட்டது. உலகம் எங்கும் தீவிரவாதம். கொலைகாரர்களும்,ரௌடிகளும்,பொறுக்கிகளும்.. குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள். அப்பப்பா, தாங்க முடியவில்லை. பூப்போன்ற மென்மை இதயம் கொண்ட மனிதர்கள் அறுகி வருகிறார்கள் அல்லது அழிக்கப்படுகிறார்கள். உதாரணம் ஸ்வாதி, நிர்பயா, உமாமகேஸ்வரி, வினோதினி போன்ற பல பெண்கள். இவர்களை கொன்ற மிருகங்கள் சட்டத்தின் ஓட்டைகளில் தப்பித்துக் கொள்கிறார்கள்.அவர்களை காப்பாற்ற ஒரு கூட்டம். காரணம் வலுவில்லாத இந்திய குற்றவியல் நடைமுறைசட்டம் .நம் நாட்டில்தான் எத்தனை மதம்,ஜாதி,அதன் உட்பிரிவுகள்.எத்தனை அரசியல் கட்சிகள். 10 பேருக்கு ஒரு கட்சி ,அதற்கு ஒரு கொடி. எந்த நாட்டிலாவது இப்படி இருக்கிறதா? .வேறு வழியில்லை.குற்றங்களை தடுக்க வலுவான சட்டம் தேவை. என்கவுண்டர் மூலம் கொடூர மிருகங்களை அழிக்கவேண்டும். இல்லையென்றால் மழலை போன்று சிரிக்கும் ஸ்வாதி மாதிரியான பலர் அல்பாயுசில் இறந்து போவர். இதே மாதிரி போய்கொண்டே இருந்தால் நாடு முழுவதும் கொலைகாரர்கள்,மனித மிருகங்கள்தான் உயிரோடு இருப்பர். அப்பாவிகள்,நல்லவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்....   11:43:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2016
கோர்ட் ராம்குமாருக்கு 14 நாள் காவல் நீட்டிப்பு
பொதுவாக உலகில் மனிதம் செத்துப்போய் ஐஸ் ஐஸ் மாதிரியான கொடூர மிருகங்கள் வாழும் பூமியாக மாறிவிட்டது. உலகம் எங்கும் தீவிரவாதம். கொலைகாரர்களும்,ரௌடிகளும்,பொறுக்கிகளும்.. குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள். அப்பப்பா, தாங்க முடியவில்லை. பூப்போன்ற மென்மை இதயம் கொண்ட மனிதர்கள் அருகிவருகிறார்கள் அல்லது அழிக்கப்படுகிறார்கள். உதாரணம் ஸ்வாதி,நிர்பயா,உமாமகேஸ்வரி,வினோதினி போன்ற பல பெண்கள். இவர்களை கொன்ற மிருகங்கள் சட்டத்தின் ஓட்டைகளில் தப்பித்துக்கொள்கிறார்கள்.அவர்களை காப்பாற்ற ஒரு கூட்டம். காரணம் வலுவில்லாத இந்திய குற்றவியல் நடைமுறைசட்டம் .நம் நாட்டில்தான் எத்தனை மதம்,ஜாதி,அதன் உட்பிரிவுகள்.எத்தனை அரசியல் கட்சிகள்.10 பேருக்கு ஒரு கட்சி ,அதற்கு ஒரு கொடி. எந்த நாட்டிலாவது இப்படி இருக்கிறதா? .வேறு வழியில்லை.குற்றங்களை தடுக்க வலுவான சட்டம் தேவை. என்கவுண்டர் மூலம் கொடூர மிருகங்களை அழிக்கவேண்டும். இல்லையென்றால் மழலை போன்று சிரிக்கும் ஸ்வாதி மாதிரியான பலர் அல்பாயுசில் இறந்துபோவர்.இதே மாதிரி போய்கொண்டே இருந்தால் நாடு முழுவதும் கொலைகாரர்கள்,மனித மிருகங்கள்தான் உயிரோடு இருப்பர். அப்பாவிகள்,நல்லவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்....   11:16:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X