Sethupathyraja Ramakrishnan : கருத்துக்கள் ( 380 )
Sethupathyraja Ramakrishnan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2021
சம்பவம் சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி 2 வாரங்களில் மீண்டும் சம்பவம்
உன் கூட்டம் தான் பட்டாசு வெடித்தால் புகை மாசு வரும் என்று பொய் கேஸ் போடும் கூட்டமாச்சே...எங்கள் பட்டாசு தொழிலாளிகளை பற்றி உனக்கென்ன கவலை?   03:53:55 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
25
2021
பொது அரசு கேட்கும் தகவலை தர மறுத்தால் சிறை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு
அதனால தான் இன்னொருத்தர் பேரில் ஒளிந்துகொண்டு கருத்து போடுகிறீர். இங்கே அந்த நிறுவனத்தின் அலுவலகம் இருக்கும் அல்லவா. அதன் தலைமை அதிகாரியை உள்ளே தூக்கிப்போடுவார்கள்.   16:52:43 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2021
அரசியல் மீனவர்களுடன் ராகுல் கடல் பயணம்ஒரு மீன் மட்டுமே சிக்கியதால் சோகம்
மனம் இருந்தால் பாட்டயாவை கேரளாவிலும் காணலாம்.   11:42:17 IST
Rate this:
2 members
0 members
6 members

பிப்ரவரி
24
2021
Rate this:
2 members
0 members
12 members

பிப்ரவரி
24
2021
பொது 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்ட் செல்வோம் ராகேஷ் தியாகத் எச்சரிக்கை
உன்னோட கடப்பாக்கல் நடயழகு விவசாயின் சொத்து மதிப்புக்கு முன்னாடி எல்லாமே ஜுஜுபி தான்.   13:57:40 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2021
அரசியல் அரசு ஊழியர்களின் கோரிக்கை தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்
அரசு ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் எணும் கோரிக்கை யார் ஆட்சியில் நிறைவேறும்? ஏழை மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யாதவர்கள் கோரிக்கையை திமுகவால் மட்டும் தான் நிறைவேற்ற முடியும்.   07:28:26 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
22
2021
சம்பவம் மும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு
ஏன் திமுக கூட்டாளி காங்கிரஸ் மட்டும் யோக்கியமா? சாதிக் பாட்சாவை கொன்றவன் யார் என்று கண்டுபிடித்துவிட்டாயா?   08:15:58 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
22
2021
அரசியல் எங்களது ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும் ஸ்டாலின் உறுதி
ஆம் பிரிவினைவாதம் பேசி இந்து மக்களை இகழ்ந்து மத மாற்றம் செய்யும் மக்களின் ஆட்சியாகத்தான் இருக்கும்   17:39:41 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
21
2021
Rate this:
5 members
0 members
9 members

பிப்ரவரி
21
2021
பொது தாய்மொழிக்கு தலை வணங்குவோம் டுவிட்டரில் டிரெண்டிங்
நமக்கு நம் தமிழ்மொழி உயிர் போல மற்றவர்களுக்கும் அவர்களின் மொழி உயர்வானது என்னும் உணர்வு கொள்வதும் மொழிப்பற்றே!   18:33:03 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X