Sethupathyraja Ramakrishnan : கருத்துக்கள் ( 2336 )
Sethupathyraja Ramakrishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2022
அரசியல் விடுதலை நாளை துக்க தினம் என்றவருக்கு அலங்கார ஊர்த்தியா? கொந்தளித்த சமூக ஊடகம் !
அடேங்கப்பா ஆங்கிலேயன் இங்கே எவ்வளவு சமூகசேவை செய்துள்ளான்? அவன் நல்லா இருக்க மட்டும் தான் இங்கே எல்லாம் செய்தான். நெல்லுக்கு பயந்து புல்லுக்கு வந்தது. இதில் ஈரோட்டுக்கரருக்கு என்ன பங்கு இருந்தது?   12:57:53 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
26
2022
பொது மாநிலங்கள் பெருமையை பறைசாற்றிய அணிவகுப்பு
Hanuman எங்கள் கலாச்சாரம்.   05:02:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2022
முக்கிய செய்திகள் திராவிட இயக்க கொள்கையை நாடு முழுதும் பரப்புவோம்!
எது திராவிடக்கொள்கை? தன் வீட்டுப்பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்துக் கொண்டே அதை எதிர்ப்பது . ஊழல் செய்து 7 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து மன்னராட்சி செய்வது. ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு காரணமே இன்றி யார் மேலாவது தொடர்ந்து பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரம் செய்வது, போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றுவது, போலி மதச்சார்பின்மை என்னும் பெயரில் ஹிந்து மதத்தை மட்டும் புறக்கணித்து அவர்கள் நம்பிக்கைகளை அவமதிப்பது, ஓட்டுக்காக ஹிந்துக்களை ஒடுக்கி மாற்று மதத்தினரை குஷிப்படுத்துவது, ஹிந்து கோவில்களை மட்டும் தேடி இடிப்பது, மத மாற்றதுக்கு கொடி பிடிப்பது, டாஸ்மாக் நடத்தி மாநிலத்தையே குடிகார மாநிலம் ஆக்கியது, கட்டப் பஞ்சாயத்து, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறை, ரவுடியிசம், நில அபகரிப்பு இதெல்லாம் தான் இதுவரை தமிழகம் பார்த்த திராவிட கொள்கைகள். காங்கிரஸ் புண்ணியத்தால் நாடு முழுவதும் எழுபது வருடங்கள் இதில் முக்கால்வாசி கொள்கைகள் நாடு முழுவதும் பரவியிருந்தது. இப்போது தான் மாற்று ரத்தம் செலுத்தப்பட்டு சற்றே மூச்சு விடும் இடைவெளியில் மீண்டும் அதை சொருக திட்டமா!?   04:54:32 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜனவரி
26
2022
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
26
2022
பொது தமிழக அரசின் 2021ம் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு
ஜார்ஜ் பொண்ணையாவுக்கும் ஒன்றை கொடுத்திருக்க வேண்டும்.   18:27:14 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
26
2022
பொது பத்மஸ்ரீ விருதை வாங்கப்போவதில்லை மேற்குவங்க பாடகி சந்தியா முகர்ஜி
தகுதியுடையவர்கள் தானே தன் விருதை பெற்றுக்கொள்வார்கள். தகுதி இல்லாதவர்கள் தனக்குத்தானே UNESCO விருதுகூட கொடுத்துக்கொள்வார்கள்.   18:24:37 IST
Rate this:
1 members
0 members
23 members

ஜனவரி
26
2022
முக்கிய செய்திகள் இலவச அறிவிப்புகள் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தடை? அங்கீகாரத்தை முடக்க வலியுறுத்தல்
இங்கிருக்கும் திராவிட கட்சிகளும், ஆம் ஆத்மி போன்ற துக்கடா கட்சிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.   06:19:55 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
26
2022
அரசியல் இது உங்கள் இடம் இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?
தற்போது கிரிப்டோ கிருஸ்துவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் அந்த மத நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது அங்கு பணி புரியச்சென்ற ஹிந்துக்கள். இயேசுவையோ அல்லது அந்த மத கோட்பாடுகளையோ பிடித்து பெரும்பாலும் யாரும் மதம் மாறுவது இல்லை. ஏதோ சில குறுகியகால அதாயதுக்கு வேண்டியே நடை பெற்று வருகிறது. இது இன்று சாதாரண மக்களுக்குக்கூட தெரிந்துள்ளது. ஆனால் அரசுகள் விழித்துக்கொள்ள மறுப்பது வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே. சிறுபான்மையினர் பெரும்பான்மை ஆக துணை புரிவது சிறுபான்மையினர் நலம் பேணுவது அல்ல.அது இன்னொரு மதத்துக்கு செய்யும் அநீதி, துரோகம்.   06:18:27 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
25
2022
உலகம் இலங்கை சிறையிலிருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை
எல்லை தாண்டி போகாதே என்றால் கேட்க தயாராக இல்லை. மீன் வளம் அதிகமுள்ள கச்சத்தீவை தாரை வார்துக்கொடுத்த பின்பு மீனவர்கள் பிழைப்புக்காக எல்லை தாண்டவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். கச்சத்தீவை தாரை வார்த்த மஹா பிரபுவின் புதல்வர் தான் இப்போது ஆட்சிக்கட்டிலில்.   17:34:39 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
25
2022
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X