அதை சொல்ல ஒரு தகுதி வேண்டும் ... தமிழ்நாட்டில் நீ 200₹ சம்பளத்துக்கு வேலை பார்க்கும் திமுக கம்பனி தலைவர்கள் பேசியது பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு பேசு.
09-பிப்-2023 07:27:11 IST
ஆமா பெண் உரிமையில் மூர்க்கம் தான் முதலிடம். ஏன் நீயும் பெண்களை சொல்வது போல் தலை முதல் கால் வரை மூடிக்கொண்டு சம உரிமையை நிலைநாட்ட திரிவது தானே!?
09-பிப்-2023 07:21:07 IST
மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை. இது போன்ற விசயங்களை வைத்து பரபரப்பை கிளப்பி வண்டி ஒட்டிக்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியின் பெண் பால் தான் இந்தப்பெண். கொல்கத்தாவில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி வழங்கப்பட்டு உள்ளது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டில் புடவையை உருவி ஓட விடும் துச்சாதனன்கள் வரலாற்றை இந்த பெண்மணி கனி அக்காவிடம் கேட்டு தெரிந்துகொண்டால், யாரையும் இப்படி தவறாக பேசும் பழக்கம் போய்விடும்.
09-பிப்-2023 06:49:21 IST
இப்போது இதை சிலிண்டர் வெடிப்பு மட்டுமே என்று சொன்ன தமிழக வீர தீர காவல்துறை அதிகாரிகள், அணில் அமைச்சர் போன்றவர்களை என்ன செய்யலாம்? இதை சொல்லவைக்க அண்ணாமலை எவ்வளவு போராட வேண்டியதாக இருந்தது? அந்த அளவு திமுகவின் கண்களை சிறுபான்மையினர் ஓட்டு மறைத்து இருந்திருக்கிறது. மக்கள் (சிறுபான்மையினர் உட்பட) பாதுகாப்பு எல்லாவற்றையும் விட மிக முக்கியம் என்று கூட உணராத முதலமைச்சர். தவிர தீவிரவாதிகளுக்கு மதம் ஏது?
09-பிப்-2023 06:40:14 IST
எண்பது ஆயிரத்துக்கு கைப்பை வைத்திருக்கும் ஏழை, தனக்கு கத்திரிக்காய் வாங்கி சமைக்க வழியில்லை என்று சொல்லும் பொய்க்கு பதில் சொல்ல சிந்திக்க முடியாத உபிகளுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது.
08-பிப்-2023 22:19:41 IST
பாகிஸ்தான் பிரதமர் அவர் நாட்டுக்கு யாராவது மீட்புப்படையை அனுப்ப மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார். நிலமை அந்த அளவு மோசம்.
08-பிப்-2023 18:05:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.