Arasu : கருத்துக்கள் ( 519 )
Arasu
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு தலைவலியாகும் தலைவர்கள்
அதுக்கு ஏதாவது RSS காரனின் உயிர் தியாகத்த சொல்லி ஒட்டு கேளு , இருந்தாதான் சொல்லி ஒட்டு கேட்க்க முடியும் இங்கிலீஸ் காரனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு உயிரை காப்பாத்தி தப்பி வந்த பரம்பரை எத சொல்லி ஒட்டு கேட்க முடியும்   01:50:24 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
அரசியல் துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய மோடி
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார் ,   01:37:44 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
உலகம் அபிநந்தன் தைரியம் பாக்., ராணுவம் வியப்பு
அபிநந்தன் போல நல்லவர் இருக்கும் ராணுவத்தில் , கேடுகெட்டதும் இருக்குது   01:25:13 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
உலகம் அபிநந்தன் தைரியம் பாக்., ராணுவம் வியப்பு
அதாவது ,பாரத மாதாவை காட்டிக்கொடுத்தவர் அபிநந்தன் , எனவே அவர் வீட்டில போயி கலகம் பண்ணி அவர் குடும்பத்தை ஊரைவிட்டு துரத்த சொல்றார் நாரதரின் சிஷ்யர் தாண்டவக்கோன் , RSS , BJP யின் கேவலமான சிந்தனை   01:23:00 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
அரசியல் ஒட்டிக்கொள்ளும் ஸ்டாலின் எச்.ராஜா விமர்சனம்
அய்யா , இங்கே உட்கார்ந்துகிட்டு வெட்டி பேசு பேசாம எல்லைக்குப் போய் நாலு பாகிஸ்தானியையாவது போட்டுத்தள்ளாம வெட்டி பேச்சு எதுக்கு , ஓ அதுக்கெல்லாம் எங்களத்தான அனுப்புவீக , எங்க உழைப்பை நீங்களும் உங்க கட்சியும் கொண்டாடுவீக   01:12:38 IST
Rate this:
158 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
உலகம் அபிநந்தன் தைரியம் பாக்., ராணுவம் வியப்பு
30 வருடங்களுக்கு முன் பாக் கிடம் சிக்கிய குல்தீப் விசாரணை இப்பத்தான் தொடங்கியுள்ளது , இனி இவரு விசாரணை எப்பவோ எப்படியோ RSS , BJP யின் தேர்தல் வெறியால் மட்டுமே வந்த வினை , புல்வாமா தாக்குதல் அரசியலுக்காக RSS திட்டமிட்டு BJP யால் செயல்படுத்தப்பட்டது என்பது மட்டுமே உண்மை . இப்படி பாக் மட்டுமல்ல உலகமே காரி துப்புது   02:15:14 IST
Rate this:
11 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது வீரர்கள் உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்
தமிழர் நீதி சார் , இதை நடத்தியது யாருன்னு தெரியனுமா , அமெரிக்க CIA உளவுப்பிரிவு 10 நாட்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கையை பார்த்தால் புரியும் , அவன் முன்பே சொன்ன மாதிரி , பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சியாளர்களால் நடத்தப்பட இருக்கும் மாபெரும் மதக்கலவரத்தின் தொடக்கம் தான் இது மெய் கன்டன் ன்னு பேர வச்சுக்கிட்டு கேட்ட கேள்விக்கு பதில் போடாம ஏதேதோ பேசுறிங்க . உங்க மாதிரியா தமிழன் பேசினா கைபர் கணவாய் வழியாக வந்த வழியப்பாத்தி திரும்பி ஓடணும்ன்னு தமிழன் சொல்ல மாட்டார்   21:02:32 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது வீரர்கள் உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்
நாராயணன் சார் , இதை நடத்தியது யாருன்னு தெரியனுமா , அமெரிக்க CIA உளவுப்பிரிவு 10 நாட்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கையை பார்த்தால் புரியும் , அவன் முன்பே சொன்ன மாதிரி , பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சியாளர்களால் நடத்தப்பட இருக்கும் மாபெரும் மதக்கலவரத்தின் தொடக்கம் தான் இது   20:53:06 IST
Rate this:
16 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் மோடி
பொது தேர்தலைமுன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய மதக்கலவரம் நடத்தப்பட உள்ளது என அமெரிக்க உளவுத்துறையின் தகவலை பிரபு கேடி கே கருத்து உண்மைப்படுத்துகிறது , அமைதியை விருப்புபவர்களே உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்   16:28:04 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் மோடி
.பொது தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய மதக்கலவரம் நடத்தப்பட உள்ளது என அமெரிக்க உளவுத்துறையின் தகவலை சிவாவின் கருத்து உண்மைப்படுத்துகிறது , அமைதியை விருப்புபவர்களே உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்   16:24:30 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X