Saravanan : கருத்துக்கள் ( 38 )
Saravanan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2020
பொது மதுரை எய்ம்ஸ்க்கு மாநில அரசு நிலம் தரவில்லை?
எலக்க்ஷன் வந்தா கூடவே எய்ம்ஸ்-ம் சேந்து வருதே.. மத்திய அரசு மாநில அரசு மேலயும் மாநில அரசு மத்திய அரசு மேலயும் குற்றம் சொல்லிகிட்டே திரிங்கய்யா.. உருப்படியா ஒன்னும் செஞ்சுடாதீங்க.. மாநில அரசே மத்திய அரசோட கைல தான் இருக்கு.. நீங்க சொன்னா கண்ண மூடிக்கிட்டு கையெழுத்து போடும் கூட்டம் தான் இருக்கு.. இதுல நொண்டி சாக்கு வேற.. ஆமா தெரியாம தான் கேக்குறேன் நிலமே உங்களுக்கு சொந்தம் இல்லாத போது எப்படியா அடிக்கல் நாட்டுனீங்க..   11:11:11 IST
Rate this:
3 members
0 members
10 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
சொல்ல வந்த கருத்தை மட்டும் எடுத்துக்கோங்க மக்களே.. படத்தை படமாக பார்க்கவும்.. யார் என்ன சொன்னாலும் அவர் அவர்களுடைய மதம் அவர்களுக்கு பெரியது தான் அதே நேரம் போலி சாமியார்களை நம்பாதீர்கள் என்னும் அந்த கருத்தை ஏன் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.. அது தானே படத்தின் மய்ய கருத்து, அதே நேரம் அந்த சிடி காட்சியையும் நீக்கி இருக்க கூடாது.. அதுவும் பொய் என்பது அனைவருக்கும் தெரியும்.. அந்த மதத்தில் உள்ளவர்களும் அதை நம்புவது இல்லை என்பது தான் உண்மை..   15:08:10 IST
Rate this:
4 members
0 members
4 members

மார்ச்
20
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளிகளின் கதை முடிந்தது நால்வருக்கும் தூக்கு
உண்மையான விடியல் இன்று.. எவ்வளவு போராட்டம் இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற.. AP.சிங்க் போன்றோரையும் தூக்கிலிடவேண்டும் இந்த வழக்கு சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் காட்டிவிட்டது விரைவிலேயே இது சரிசெய்யப்படவேண்டும் கொடூர குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை கொடூரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட வேண்டும்.. நிர்பயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.. அவர் தாய் பாவம்.. மிகவும் போராடி இறுதியில் வெற்றிகண்டுவிட்டார்   08:06:55 IST
Rate this:
0 members
0 members
17 members

பிப்ரவரி
18
2020
பொது 154 முக்கியஸ்தர்கள் சிஏஏ.,வுக்கு ஆதரவு
இரண்டு கோடி கையெழுத்துலாம் ஒன்னும் இல்ல பாஸ்.. நமக்கே தெரியும் அவ்வளவு பேர் ஆதரவு அவங்களுக்கு இல்லை என்று.. ஏமாற்று பேர்வழிகள்   12:00:34 IST
Rate this:
2 members
0 members
14 members

பிப்ரவரி
16
2020
உலகம் காஷ்மீர் யாருக்கு? கூகுள் இரட்டை வேடம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டுகிறது அதை மீட்டு இந்தியாவின் பகுதியாக ஆக்கவேண்டும்..   14:08:13 IST
Rate this:
0 members
0 members
19 members

பிப்ரவரி
14
2020
அரசியல் யாருக்கும் பத்தாத பட்ஜெட் ஸ்டாலின் விமர்சனம்
உங்ககிட்ட இருந்து பாராட்டு வந்தா தான் அதிசயம்.. அதனால இத பத்தி கவலைப்படவேண்டியது இல்லை..   16:56:51 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
12
2020
உலகம் பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு சிறை பாக்., கோர்ட் தீர்ப்பு
வீட்லயே வச்சு பாத்துப்பாங்க பத்திரமா.. வெளில எங்கயும் போகணும் என்றால் அவனோட கார்க்கு முன்னாடி ஐந்து வண்டி பின்னாடி ஐந்து வண்டி வச்சு பாதுகாப்பா கூட்டி போயிட்டு கூட்டி வருவாங்க.. இது தான் இவனுக்கு கொடுத்திருக்கும் தண்டனை   20:40:41 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
11
2020
சினிமா காதலர் தினத்தில் ‛ஒரு குட்டிக் கத சொல்லும் விஜய்...
எழுப்பதேழு கோடி கதை வேண்டும் என்றால் நீ அன்புச்செழியனிடம் தான் கேட்க வேண்டும்____________   10:28:21 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
8
2020
பொது உதவ தயாரான இந்தியா வாயை மூடிக்கொண்ட இம்ரான்
உங்க நாட்டை பத்தி உனக்கு தெரியாததா   11:30:59 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
8
2020
சம்பவம் வாக்கி-டாக்கி முறைகேடு எஸ்பி,டிஎஸ்பி வீடுகளில் ரெய்டு
இன்னும் ஒரு பத்து வருடம் கழிச்சி வந்து சோதனை போடலாம் அல்லவா? ஊழல் நடந்தது எப்போ அதை பற்றி செய்திகள் வந்தது எப்போ.. இப்ப வந்து சோதனை.. உன்மையை சொல்லவேண்டும் என்றால் இது எங்களுக்கு தான் சோதனை..   11:41:43 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X