Aravindhakshan : கருத்துக்கள் ( 988 )
Aravindhakshan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2019
சம்பவம் மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகளுக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இங்கு நடக்கும் ஊழல், பகல் கொள்ளை ஆட்சியில் மக்களின் நீண்ட நாள் நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்க்கபோவதில்லை என்பது இதுபோல் தொடர்ச்சியாக நடக்கும் போராட்டங்களே உதாரணம். ஒவ்வொரு முறையும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோவது இன்றுவரை நடக்கிறது.   12:17:45 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
20
2019
அரசியல் காஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கிக்கு கண்டனம் மோடியின் பயணம் ரத்து
அதுமட்டுமல்ல... இந்தியா கொடுத்த புதிய கப்பல் கட்டும் ஆர்டரையும் இந்திய அரசு கேன்சல் செய்துவிட்டது. இதுபோல் மலேசிய அரசு பக்கிக்கு செய்த ஆதரவினால் இந்திய அரசு இனிமேல் மலேசியாவிலிருந்து பாமாலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளது என்ற செய்தி நேற்று வெளியானது. இரண்டுமே மிக நல்ல முடிவுகள். நம் நாட்டின் உள் விவகாரங்களில் பக்கிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் அதற்க்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.   14:32:43 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
20
2019
பொது 35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்?
//அப்பாடா இந்தியா ஒரு பாதுகாப்பான அரசிடம் உள்ளது..நன்றி இறைவா// பாதுகாப்பான அரசு மட்டும் இல்லை...ஒரு அடி என்றால் பத்து அடி திருப்பிக்கொடுக்கும் துணிச்சலும், தைரியமும், தேசப்பற்றும் உள்ள பிரதமரின் கையில் நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடையும் நேரமிது. எதிரிகளை துவம்சம் செய்யும் சக்தி கொண்ட நாடாக இன்று இந்தியா விளங்குகிறது. பக்கி கூட்டம் நம்மை சீண்டிக்கொண்டுள்ளது. பலத்த அடி வாங்கப்போவது நிச்சயம்.   17:18:33 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
20
2019
பொது 35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்?
சபாஷ்...இந்திய ராணுவ வீரர்களே....கொன்று ஒழியுங்கள்...உங்களின் துணிச்சலுக்கும், தேசப்பற்றுக்கும் வீரவணக்கங்கள்...பாரத் மாதாகீ ஜெய்....ஜெய் ஹிந்த்....   15:47:19 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

அக்டோபர்
20
2019
சம்பவம் மனைவியுடன் சென்று நகைகள் தேர்வு லலிதா ஜுவல்லரி கொள்ளையன் தகவல்
லஞ்சம் வாங்கிய போலீசின் பட்டியல் நீளாது. முழு விவரங்களும் அமுக்கப்பட்டுவிடும். திருடன் தரும் அறிக்கையில்கூட லஞ்சம் வாங்கிய போலீசின் பெயர் இருக்காது. கோயில் சிலை திருடும் அடிமைகள் நடத்தும் ஆட்சியில் பொதுமக்கள் நியாயத்தை, நேர்மையை எதிர்பார்ப்பது வீண். டாஸ்மாக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் போலீஸ் பொதுமக்களை மிக மோசமாக நடத்துவர். பெண்களை அடித்து துன்புறுத்துவர். ஒரு பெண்ணை காட்டுமிராண்டி போல் அடித்த போலீசுக்கு பதவி உயர்வு கிடைத்தது நாம் பார்த்த விஷயம். ஆனால் கொலை, கொள்ளை செய்யும் கொலைகாரன், திருடனிடம் போலீஸ் மிகவும் பண்பாக நடந்துகொள்வர். நாட்டை ஆள்வது பேய் என்றால் பிணம் தின்னும் கழுகுகள்தான் அதிகம் காணப்படும்....   13:43:40 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
20
2019
சம்பவம் இந்திய ராணுவம் அதிரடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி
//ஸ்வீட் எடு கொண்டாடு// அப்படி கொண்டாட முடியாது. விலை மதிப்பில்லாத உயிர்களை நாம் இழந்துள்ளோம். முன்பு போல் இல்லாமல் அடிக்கு அடி என்று இருந்தால் பக்கியின் கொட்டம் ஒடுக்கப்படும். நம் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இனிமேல் நம் வீரர்கள் வீர மரணம் பதிலடியை கொடுக்கும். ஆனால் பக்கி தன் வீரர்கள் உயிரிழப்பை பற்றி கவலைப்படமாட்டான்.   13:29:15 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

அக்டோபர்
20
2019
Rate this:
17 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
19
2019
சிறப்பு பகுதிகள் நான் எடுத்த தவறான முடிவு, திருமணம்!
நடிக்கும் பெண்கள் மீதான அவதூறான கருத்துக்கள் ஏன்? நடிகை சீதாவைப்பற்றி தெரிந்தே இருந்தாலும் அவரை அவதூறாக பேசுவதால் நாம் யோக்கியர்கள் ஆகிவிடுவோமா? நடிக்கும் தொழிலுக்கு வரும் பல பெண்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்தே முடிவெடுக்கின்றனர். அவதூறாக பேசும் நாம் அவர் வீட்டு ஒரு மாத பொருளாதார பிரச்சினையை தீர்க்கமுடியுமா? இன்று இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சனின் மனைவிகூட முன்னாள் நடிகைதான்.   15:05:37 IST
Rate this:
5 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
18
2019
பொது நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்
அதிகாரிகள் செய்வது தவறு என்றால் அந்த துறை அமைச்சரின் வேலை என்ன? சிறு குழைந்தை முதல் முதியோர்கள் வரைய அன்றாடம் பயன்படுத்தும் பாலின் தரம் குறைவது அமைச்சகத்திற்கு தெரியாதா?   14:47:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2019
பொது நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்
அறிஞர்கள், விஞ்ஞானிகள் நிறைந்த அரசு இப்போது உள்ளது.   14:43:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X