Aravindhakshan : கருத்துக்கள் ( 1156 )
Aravindhakshan
Advertisement
Advertisement
ஜனவரி
26
2019
அரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு? கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு
@Srinivasan Kannaiya - Muscat ,...ஒரு பொற்றாமரை குளம் குப்பையும், சகதியும் அதிகமாகி அழுக்கும், கிருமிகளும் பல்கிப்பெருகி கிடக்கிறது...அதில் இறங்கி சுத்தம் செய்யும் தன்னலமற்ற செயலை நம் பிரதமர் மோடி அவர்கள் செய்துகொண்டுள்ளார். பெரும்பான்மை சுத்தம்செய்தாகிவிட்டது. அதில் பெருகிக்கிடந்த கிருமிகளை சுத்தம் செய்து மக்கள் புழங்கும் அளவிற்கு செய்து தரும் ஆற்றல், சக்தி உள்ள ஒரே தலைமை மோடி அவர்கள்தான். பல நல்ல திட்டங்கள் வெளியில் விளம்பரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவை காலப்போக்கில் மக்கள் பயன்பெறும்போது எல்லோருக்கும் தெரியவரும். என்ன செய்தீர்கள் என்று குதர்க்கமாக கேட்டால் ஒவ்வொன்றையும் கண் முன் கொண்டுவந்தா காட்டமுடியும்? கட்சி சாராத பொதுமக்களிடம் கேளுங்கள் உண்மை தெரியும். செய்துள்ள பல நல்ல திட்டங்களை இல்லை என்று சொல்வோமானால் நாம் நம் மனசாட்சிப்படி பேசவில்லை என்பதையே காட்டும்.   13:04:09 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
26
2019
அரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு? கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு
மோடி அவர்களைப்போல் இந்த நாட்டை நேசிப்பவன் மனசாட்சியுடன் ஓட்டளித்தால் மோடி அவர்கள் நிச்சயமாக அடுத்த பிரதமர்தான். சுயநலமில்லாமல், கடுமையாக நாட்டிற்காக உழைக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனை மக்கள் ஆதரிக்கவேண்டும்...   12:50:45 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
26
2019
அரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு? கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு
தேசநேசன்...உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை...ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய மிகச்சிறந்த ஆட்சி நடக்கிறது. ஒரு சிறந்த தலைமை ஒரு நாட்டிற்கு கிடைத்துவிட்டால் அந்த நாடு பல வழிகளில் முன்னேறி சக்திமிக்க நாடாக இருக்கும் என்பதற்கு நம் இந்தியாவும், தலைசிறந்த, சக்திவாய்ந்த பிரதமராக மோடி அவர்களும் உள்ளது மிகவும் பெருமை. ஒரு சிறு நெருடல்....தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கு துணைபோகும் செயலை விட்டுவிட்டால் பிஜேபிக்கு ஆதரவு பல மடங்கு உயரும். நான் கண்டதுவரை மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது.   12:46:22 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
26
2019
அரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு? கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு
தன்னிரகரற்ற தலைவன்...ஊழல் இல்லா ஆட்சியை தந்துகொண்டுள்ள பாரததாயின் தவப்புதல்வன் மோடி அவர்கள் போல் யாராவது மற்ற தேசிய கட்சிகளில் ஒருவர் கூட இல்லையே...இருந்தால்தானே காட்டுவதற்கு...   12:40:30 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
26
2019
அரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு? கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்....மீண்டும் தர்மமே வெல்லும்....இது நடக்கும்...மோடி அவர்கள் மறுபடியும் வெல்வார்....   12:37:37 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
26
2019
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
27
2019
பொது எய்ம்ஸ் விழா காலை 11 மணிக்கு மதுரை வருகிறார் மோடி
@Siva ...ஒரு வரியில் கருத்துக்கள்...நச்சென்று...அருமை...   12:23:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2019
பொது எய்ம்ஸ் விழா காலை 11 மணிக்கு மதுரை வருகிறார் மோடி
//அந்த மோடிய Tamil Nadu உள்ர நொழய உடாதீங்க// ஆடு, ஒட்டகம் மேய்க்கச் சொன்ன அரபியிடம் அடிமையாக, கிடைக்கும் காய்ந்த ரொட்டியை தின்று ஸலாம் செய்து அரபிக்கு விசுவாசமாக இருக்கும் அரபி அடிமை.... பாரதத்தாயின் ஒப்பற்ற தலைமகனை, தவப்புதல்வனை விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. ஹவாலா கொள்ளை நின்றுபோனது நன்றாகத் தெரிகிறது. அடுத்த தேர்தலிலும் வீறு கொண்டு வருவார்....எங்கள் தன்னிகரற்ற தலைவன். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... என்பதைப்போல் ''இந்தியன் என்று சொல்லடா இது எங்கள் தேசம் என்று சொல்லடா'' என்று ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்தவர் மோடி அவர்கள்....   12:22:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2019
பொது டுவிட்டரில் டிரன்டிங் ஆன "மதுரை தேங்க்ஸ் மோடி"
@வல்வில் ஓரி - Koodal,....தங்களின் கருத்து மிகவும் உண்மை. தமிழத்தில் உள்ள ஊழல், லஞ்ச, கொள்ளை ஆட்சிக்கு துணை இருப்பதை மக்கள் முக சுளிப்புடன் பார்க்கின்றனர். அது மட்டும் இல்லையென்றால் தமிழகத்திலும் மோடி அவர்களின் மதிப்பும், பிஜேபிக்கு பல மடங்கு ஆதரவும் பெருகும். இந்தியா என்றால் ஊழலின் மறுபெயர் என்ற எண்ணத்தை உலக நாடுகளின் மத்தியில் இருந்ததை மாற்றி இந்தியா என்றால் ஒரு சிறந்த சக்தி வாய்ந்த தலைமையை கொண்டுள்ள மிகப்பெரும் சக்தியுள்ள நாடு என்ற எண்ணம் உலக நாடுகளின் மனதில் புரிய வைத்துள்ள மோடி அவர்களின் இடைவிடாத கடும் உழைப்பு போற்றத்தக்கது. நம் நாடு என்னும் எண்ணத்தை ஒவ்வொருவரும் கம்பீரமாக எண்ணவைக்கிறது...பாரதத்தாயின் தன்னிகரற்ற தவப்புதல்வன்....   12:10:54 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
27
2019
பொது டுவிட்டரில் டிரன்டிங் ஆன "மதுரை தேங்க்ஸ் மோடி"
ஒரு செய்தியையும் இங்கே பதிவிடுகிறேன்....தமிழகத்தில் உள்ள ஊழல், கொள்ளைக்கும்பலை ஆதரிப்பதை நிறுத்தினால் பொதுமக்களின் பெரும் ஆதரவு பிஜேபிக்கு வரும்....மோடி அவர்களின் ஆட்சியில் ஊழல் இல்லா இந்தியா பல வழிகளில் முன்னேறுகிறது...இனியும் முன்னேற்றத்தில் இருக்கும்....கொள்ளை கும்பல் வந்தால் மறுபடியும் நாடு பாதாளத்தை நோக்கி சென்றுவிடுமே என்ற பயம் மக்களின் மனதில் உள்ளது. நம் நாடு, நம் இந்தியா இன்று உலக அரங்கில் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஊழல், லஞ்சம், கொள்ளை இல்லாத மோடி அவர்களின் ஆட்சி என்பதை மறுக்கமுடியாது. ஒரு சிங்கத்தைப்போல் கர்ஜித்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்... ஊழலில் உழலும் கூழை நரிகள் சிங்கத்தை வீழ்த்த திட்டம் போடுகின்றன....   12:01:50 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X