sivan : கருத்துக்கள் ( 1279 )
sivan
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2019
அரசியல் ரஜினிக்கு அமைச்சர் வாழ்த்து
கண்ராவி தினகரன் சசிகலா எல்லாம் ஒரு ஆட்கள் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இன்னமும் ஆசாமிகள் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது நல்ல வேளை இப்படி கீழ்தரமானவர்களுடன் இணைந்து இருப்போம் என்று சொல்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். . மத வெறியில் எத்தனை கீழ் தரமானவர்களுடன் வேண்டுமானாலும் இணைந்து இருக்கலாம். பாஜக வராமல் இருந்தால் போதும் என்று சொல்லும் ஆட்களை நம்பி நாடு இல்லை.   16:22:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
பொது வீரமரணமடைந்த தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி
மரணமடைந்த வீரர்களின் புகைப் படத்தை வெளியிடுங்கள். அவர்தம் பெற்றோரின் புகைப் படத்தை வெளியிட்டு கவுரப் படுத்துங்கள் .. தியாகம் செய்த வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை .. பயோ டேட்டாவை வெளியிட்டு கவுரப் படுத்துங்கள் முதல் பக்கத்தில் அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி எப்போதும்தான் முதல்வர் படத்தை பார்க்கிறியோமே பணத்தை அவர் கையில் இருந்தா கொடுக்கிறார்? இல்லையல்லவா பிறகு அவர் புகைப்படம் எதற்கு?   15:33:07 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
அரசியல் ராபர்ட் வாத்ராவை விசாரிக்கவும் மம்தா எதிர்ப்பு
மடியில் கனம் இல்லையே சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும்?   19:37:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் பிரதமர் கனவில் மிதக்கிறாரா கட்கரி?
உங்கள் அற்பத்தனமான கனவு.. அற்பத்தனமான கொம்பு சீவி விடுதல் .. அற்பத்தனமான சவடால் இவைகளுக்கு இங்கே அர்த்தம் ஏதும் இல்லை. பெரும்பான்மையான மக்களால் அடுத்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். எப்போது பெரும்பாலான மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்களோ அப்போது அதுதான் உண்மையான ஜனநாயகம் என்று ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் போப் அல்லது உங்கள் மதம் அதை விரும்பவில்லை என்றால் அது எங்கள் பிரச்சினை இல்லை. இது இந்தியா.. போப்பின் தேசம் அல்ல. எங்களுக்கு தோதுப்படும் ஒருவரை நாங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கிறோம். இதில் உள்ளே புகுந்து உள்ளடி வேலை செய்ய உங்களுக்கு ஏதும் தார்மீக உரிமை இல்லை. வழிபாட்டுத்தலம் வழிபடும் தலமாக மட்டும் இருக்கட்டும். அங்கே அரசியலுக்கு இடமில்லை. உங்களது போப்பை சர்வதேச அரசியலில் விளையாட சொல்லுங்கள். இங்கே ஆசியாவில் இந்திய பிரதமரும் சீன பிரதமரும் மட்டுமே நட்சத்திரங்கள். அதனால் கூவி கூவி உங்களது வெறுப்பை எங்கள் மீது காட்ட வேண்டாம்.   19:35:06 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் பிரதமர் கனவில் மிதக்கிறாரா கட்கரி?
எதற்கு இல்லாத கதையை ஆரம்பிக்கிறீர்?? மக்களுக்கு மோடியின் மீது உள்ள அபிமானம் அத்வனி மீது கிடையாது என்பதை நாடே அறியும்.   19:28:18 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது கைவிட்டு போகிறது... அப்பன் வீட்டு சொத்து! போஸ்டரில் விரக்தியை கொட்டும் ரஜினி ரசிகர்கள்
உங்களது கருத்தை யாருமே ஆதரிக்கவில்லை என்று தெரிகிறதா? மக்களது மனம் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு விட்டது. எனவே ராகுல் காந்தி போல ஸ்டாலின் போல இல்லாததை ஊத்தி ஊத்தி பெரியதாக்கும் விஷம பேச்சுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள். நாட்டுக்கு எது நல்லதோ யாரை தேர்வு செய்தால் மக்களுக்கு நல்லதோ அதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாதி பார்த்து மதம் பார்த்து ஒருவரையோ அல்லது ஒரு கட்சியையோ வெறுப்பது இந்த நூற்றாண்டில் கூட இப்படி இருப்பது.. ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு அல்ல. உங்களது தனி மனித வெறுப்பை கை விட பழகுங்கள்.   12:46:48 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
8
2019
அரசியல் காங்., ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் சட்டம் கிடையாது காங்., எம்.பி.,
சொன்னாலும் சொல்வானுங்க வெட்டி பயலுக   09:13:06 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
கோர்ட் மீண்டும் சபரிமலை செல்வோம் கள்ளப்பயணம் பிந்து, கனகதுர்கா
அத சொல்லுங்க இவ்வளவு போட்டோஸ் தேவையா?   22:33:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
பொது படைக்கு பழைய விமானம் அரசியல்வாதிகள் உல்லாசம்
நமது அரசாங்கத்தை கோழை என்று சொல்வதும் போர் என்று வந்தால் புறமுதுகு காண்பிப்பார் என்று சொல்வதும் கூட தேசத்துக்கு செய்யும் அவமரியாதைதான்.   15:05:32 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
உலகம் கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை உண்மை போப் பிரான்சிஸ்
வேற வழியில்லாமல் ஒத்துக்க வேண்டியதாகி போச்சு பாவம்   10:49:38 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X