ஊர்ந்து போகிறார் , அல்லது தவழ்ந்து கொண்டு போகிறார் , இது உமது பதவிக்கு வயதிற்கு ஏற்ற பண்பாடு கிடையாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீர் இந்த நாட்டிற்கு என்ன செய்யப்போகிறீர்கள். செயின் பறிப்பு நடக்காதா? பாலியல் தொல்லைகள் நடக்காதா? எந்த துறைக்கும் ட்ரான்ஸ்பர் போடும் பொழுது பணம் வாங்க மாற்றிர்களா? சாராயக்கடை மூடப்போகிறீர்களா?
30-மார்ச்-2021 18:37:16 IST
அம்மா, இல்லை என்று ரொம்ப வருத்தமா இருக்கு அம்மா இருந்த பேச முடியுமா? ராஜா ஏன் ராஜா இப்படி மட்டமா போய்ட்டாய்,? மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
27-மார்ச்-2021 12:34:40 IST
ஹேமந்த் சினிமா துறையில் உள்ளவர்களை பற்றி உங்களுக்கு தெரியும், தெரிந்து தானே திருமணம் செய்தாய். காசுக்காக திருமணம் செய்தீர்களா? ஒருத்தரை பற்றி ஒருத்தருக்கு சரியான புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு ரிஜிஸ்டர் திருமணம் நடந்துள்ளது. உங்கள் தந்தையின் கருத்துப்படி பார்த்தாலும், திருமணம் ஆனபிறகுதான் , அந்த பெண்ணுக்கு ஆண் நண்பர்களின் சகவாசம் வந்ததுபோல் பேசுகிறார். ? இல்லை. மரணம் நடந்த இடத்தில் கணவராகிய நீங்கள் மட்டும் தான் அருகில் இருந்து உள்ளீர்கள். பத்து நபர்கள் தொடர்பில் இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும்..மரணத்திற்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது.பிடிக்க வில்லையா இரண்டுபேரும் பிரிந்து இருக்கலாமே ? திருமணத்திற்கு பின்புதான் , உங்களுக்கு அந்த பெண் தப்பானவள் என்று தெரியும், என்று வைத்துக்கொண்டாலும். சட்ட ரீதியாக பிரிந்துஇருக்கலாமே? அந்த பெண்ணும் இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்து இருக்கக்கூடாது. சட்டம் இருக்கு, நண்பர்கள் இருக்கிறார்கள், தாய் தந்தை இருக்கிறார்கள் எல்லாரிடமும் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம்.என்னமோ நூறு வருஷம் இரண்டு பெரும் வாழ்ந்தது மாதிரி , நீங்க எல்லாரும் படித்தவர்கள் தானே ஹேமந்த் தான் முழுப்பொறுப்பு, அருகில் இருந்தவரும்,காரில் அழைத்து வந்தவரும் அவர்தான். நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாள்தோறும் குயவனை வேண்டி ...............கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
21-டிச-2020 13:25:08 IST
ஹலோ சீமான் , நாட்டில எவ்வளவு பிரச்சனை இருக்கு , அதை விட்டு விட்டு ரஜினி அரசியலுக்கு வரலாமா? அரசியலில் பாஸ் பண்ண என்ன செய்ய வேண்டும், பரீட்சை ஏதாவது எழுதி பாஸ் பண்ணனுமா? பக்கி, மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார், மக்கள் விருப்பம் யாருக்கு?, யாருக்கும் தெரியாது. ரோடு சரியில்லை, பாக்கிஸ்தான், மற்றும் சீனா போன்ற நாடுகள் தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. வேலை இல்லா திண்டாட்டம் இருக்கு. மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு இருக்கு. லாக் டோவ்ன் பிரச்னை வேற இருக்கு.
09-டிச-2020 18:38:57 IST
ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா? எதிர்கட்சி தலைவரும் இப்படி பேசுறார், அவர் மகனும் இப்படி பேசுறார் , ஆட்சிக்கு வந்தால் முதலில் சினிமாத்துறை அவுட் ஆகிவிடும். ஒருத்தனும் நடமாட முடியாது. ஒரு டிஜிபி பெயர் சொல்லி கூப்பிடுகிற அளவுக்கு தைரியம் எங்கு இருந்து வந்தது ?
26-நவ-2020 13:17:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.