திருஅருட்செல்வன் : கருத்துக்கள் ( 10 )
திருஅருட்செல்வன்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2019
வாரமலர் முடிக்கப்படாத கடிதம்!
அம்மா செஞ்ச தப்புக்கு பையன் தண்டனை அனுபவிக்கிறானே   07:28:00 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
3
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
பொதுவாக பெண்கள் வேட்டி அணிவதில்லை. அதிலும் இந்த செய்திக்கு சம்பந்தப்பட்ட பெண்கள் கண்டிப்பாக வேட்டி அணிவதில்லை. அதனால் அந்த பழமொழி இங்கு இணையாது. இணைவதற்காக பழமொழிக்கு பதிலாக புதுமொழி கூறியுள்ளனர்.   07:11:41 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
18
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்த கருத்துக்களை எல்லாம் சம்மந்த பட்டவங்க பாப்பங்களா???????????   06:49:29 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
4
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இவ்வளவு கோபமா அக்கறையா பதிவிடுறீங்களே இந்த பதிவுகளை சம்மந்தப்பட்டவங்க பாப்பங்களா   07:03:15 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
28
2018
வாரமலர் அது வேறு காலம்!
பெண்ணையும் பையனையும் சமமாக பாவிக்கலாம். ஆனால் இப்படி எல்லாம் செய்தால் அம்மா மீதோ அல்லது தங்கை மீதோ வெறுப்பு தான் வரும்.   07:00:03 IST
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
21
2018
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
திண்டுக்கல் மதுரை சாலையில் நடந்தது கலவை கதை போல் தெரிகிறது. நம்மவர்கள் 'சேட்டு' என்பதை வட்டிக்கு தருபவரின் ஜாதியாக பார்க்கவில்லை. அது அவர் செய்யும் தொழிலின் பெயராகவே மாற்றி விட்டார்கள்.   06:48:03 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
14
2018
வாரமலர் மானுட வேற்றுமை!
கலக்கிட்டீங்க ராஜேஷ் அவர்களே   06:59:44 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
7
2018
வாரமலர் வாச மலர்கள்!
அருமை மிக மிக அருமை   06:42:50 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
30
2018
வாரமலர் பிரமாண்ட ஆல மரம்!
அட பார்ரா அடையாறு ல ஆலமரம் வைக்க கூட இடம் இருக்கா.   15:04:45 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2018
வாரமலர் மாற்றம் என்பதே மாறாதது...
அட அட அட வாங்கப்பா இது மாதிரி எதாவது ஆலோசனை சொல்லுங்கப்பா. செம செம சூப்பர் பா.   07:05:12 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X