Thalaivar Rasigan : கருத்துக்கள் ( 382 )
Thalaivar Rasigan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2020
பொது கொரோனாவுக்கு மருந்து இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை
இந்த மருந்தை பயன்படுத்தி, எல்லா நோயாளிகளையும் சீக்கிரம் குணப்படுத்தி விடுங்க நம் நாட்டில் வெண்டிலேட்டர் ரொம்ப குறைவாக இருக்கிறது-பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மாதம் 200 மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் (அதற்கும் கூட உதிரி பாகங்கள் ஐரோப்பாவில் இருந்து தேவைப்படுகிறது-ஆனால் சப்ளை நிறுத்தி விட்டார்கள்) வெளிநாடுகள் வெண்டிலேட்டர் விற்பதையும் நிறுத்தி விட்டனர்.   06:37:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2020
சினிமா நண்பர் அஜித் - பாசமா, கிண்டலா?...
சினிமா உலகத்தில் ஒரு சுயநலமான குடும்பம் என்றால் அது விசை குடும்பம்தான். 1200 கோடிக்கு வெளிநாடுகளில் எப்படி சொத்தை குவித்தான் என்று அமலாக்கத்துறை விசாரித்து கொண்டு இருக்கிறது.   13:02:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2020
அரசியல் அதிக விலை கொடுக்கப் போகிறோம் ராகுல் எச்சரிக்கை
இத்தாலி யில் கொரோன பரவுவதை தடுக்க தெரியாமல் விழிக்கின்றனர் - அவருடைய மதர் கண்ட்ரி அழிந்து கொண்டு இருக்கிறது - இவரின் ஆலோசனை அங்கே தேவை.   06:53:23 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
17
2020
பொது எம்ஜிஆர் வழியை பின்பற்றுவாரா ரஜினி
ரஜினி ரசிகர்களுக்கு சலித்து போன ஒரு விஷயம் - நானும் ரஜினி ரசிகன்தான் என்று சொல்லி கொண்டே அவரை தூற்றும் சிலரை பார்த்துதான்.   09:28:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2020
சினிமா ரஜினி பற்றி பேசணும்னா ரூ.5 லட்சம் கொடுங்க - சரத்குமார்...
அரசியலில் செல்லாக்காசு ஆகிவிட்ட ஒரு நடிகரிடம் போய் ஏன் கருத்து கேட்க வேண்டும்.   09:29:00 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
13
2020
சினிமா ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும் - எஸ்.வி.சேகர்...
ரஜினி பிஜேபி கட்சியோடு கூட்டணி வைத்தால் இந்த வாய் வேறு விதமாக பேசி இருக்கும். அவர் ஒட்டுமொத்த அரசியலே சரியில்லை - அரசியல் மாற்றம் கொண்டு வரணும் என்று சொன்னவுடன் பொங்குகிறார். இங்கே ரஜினி சொல்வது நடக்காது என்று சொல்லும் ஜீவன்கள் எந்த அளவுக்கு ஊழலை ஒழிக்கமுடியாது என்று ஏற்று கொண்ட அறிவாளிகள் என்று தெரிகிறது.   09:26:14 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
13
2020
பொது இதுதான் என் அரசியல்! கொள்கையை வெளிப்படை ஆக்கினார் ரஜினி
ஒருத்தர் 3 படங்களில் நடித்து அதில் வரும் பணத்தை அரசியல் கட்சி நடத்த போட்டு, எனக்கு பதவி வேண்டாம், ஒரு மாற்றத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த முயற்சி செய்கிறேன் என்று சொல்லும் போது இங்கே சிலர் போடும் கமெண்ட்களை பார்த்தால் அவனுங்க தரம் என்ன என்று தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு திருட்டு அரசியல்வாதிகள்தான் தேவை என்பது நன்றாக தெரிகிறது.   06:03:40 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
11
2020
அரசியல் சிஏஏ.,வால் அனைவருக்கும் பாதிப்பு ஸ்டாலின்
அவநம்பிக்கையை விதைப்பவன் வெறும் அரசியல்வாதி   10:09:55 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
11
2020
அரசியல் சிஏஏ.,வால் அனைவருக்கும் பாதிப்பு ஸ்டாலின்
உனக்கு அப்பறம் வந்த நிறைய அரசியல்வாதிகள் முதல்வர் ஆகிவிட்டனர். இன்னும் செல்லாத உருட்டுகளையே நம்பிகிட்டு திரியிறே? மக்களுக்கு நம்பிக்கையை கொடுப்பவன்தான் தலைவன் - அவநம்பிக்கையை விதைப்பவன் வெறும் அரசியல்வாதி   10:09:54 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
3
2020
அரசியல் கோவில்களை பறித்தால் போராட்டம் ஸ்டாலின்
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாத இவருக்கு கோவில் மாநில அரசுகிட்டே இருந்தால் என்ன மத்திய அரசுகிட்டே இருந்தால் என்ன? கோவில் பணத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால் பத்திரமாக இருக்கும் என்ற நல்ல எண்ணம் காரணமாக இருக்கலாம்.   05:19:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X