rajkumar : கருத்துக்கள் ( 28 )
rajkumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2014
முக்கிய செய்திகள் ஐ.எஸ்.ஓ., சான்று பெற்று அசத்தும் அம்மா உணவகம் சென்னை, கோவைக்கு வழிகாட்டும் மதுரை
இன்று முதல் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தம்.. காசில்லாமல் காலை உணவிற்கு சென்றவர்கள் திரும்பி சென்றனர்.. அம்மா உணவகம் அண்ணா நகர் மேற்கு   08:02:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2020
பொது 320 கி.மீ சைக்கிளில் ஊர் திரும்பிய முதியவர் கிராம மக்கள் அனுமதிக்க மறுப்பு!
தான் பிறந்த வளர்ந்த மண்ணில் அவரை நுழைய எதிர்த்தவர்கள் தங்கள் பிள்ளைகளால் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அனாதையாய் இறந்து போகட்டும்   06:46:46 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
25
2020
சம்பவம் 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்
பாவமடா நீ வேதனையான செய்தி   13:51:44 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
25
2020
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
24
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்...
ஜோதிகா மேடம் அசோகர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மக்களின் துன்பங்களை கண்டு தான் அனுபவித்த சுகபோகங்களை துறந்தார் பத்திரகிரியார் உஜ்ஜயினி அரச குடும்பத்தை சேர்ந்தவர் மக்களின் துன்பங்களை கண்டு தான் அனுபவித்த சுகபோகங்களை துறந்தார் ஆனால் இன்று நீங்கள் ஏழையின் நிலை மற்றும் மருத்துவமனை வசதிகளை ஆலயத்தோடு ஒப்பிட்டு உங்கள் மனம் வேதனை அடைந்ததாக சொல்கிறீர்களே இது நீலிக்கண்ணீரா அல்லது பசுத்தோல் போர்த்திய புலி வேடமா இன்று ஆலயத்தின் தூய்மை மற்றும் வசதியை தூய்மையற்ற மருத்துவமனை மற்றும் ஏழைகளின் நிலையோடு ஒப்பிடும் நீங்கள் என்றாவது ஒரு தாங்கள் வசிக்கும் உங்கள் வசதி மிகுந்த வீட்டை அதே ஏழையின் வீடு அந்த தூய்மையற்ற மருத்துவமனை யோடு ஒப்பிட்டு வேதனை அடைந்தது உண்டா ? குழந்தைக்கு பால் இல்லை ஆனால் கல்லில் தள்ளுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் உலகில் அனைத்து குழந்தைகளுக்கும் பால் கிடைக்கும் வரை பால் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்று என்றாவது சபதம் செய்ததுண்டா? நாட்டில் எத்தனையோ மக்கள் சாலையோரம் வீதியில் உறங்குகிறார்களே இந்த நிலை மாறும் வரை நீங்கள் வீட்டில் தூங்குவதில்லை என்று சபதம் செய்ததுண்டா? ஏன் இந்த நீலிக்கண்ணீர் முடிந்தால் உதவுங்கள் இல்லையேல் மவுனமாய் வாழுங்கள் நன்றி   20:32:58 IST
Rate this:
3 members
0 members
20 members

ஏப்ரல்
6
2020
சினிமா உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்று விட்டது: மோடிக்கு கமல் காட்டமான கடிதம்...
உலகில் உயர்வு தாழ்வு ஏழ்மை வசதி பசி உணவு வீணடிப்பு என இரண்டுமே பிரிக்க முடியாத ஒன்று.. ஆண்மீகப்படி அது கர்மா அறிவியல் படி அது அவரவர் முயற்சி.. ஏன் நாளை தாங்கள் தமிழ் நாட்டில் முதல்வரானால் 5ஆண்டுகள் ஒரு ஜீவன் கூட பசி இல்லாமல் உணவு இல்லாமல் இல்லை என்று உறுதி செய்ய முடியுமா? அதெல்லாம் விடுங்கள் நீங்கள் நல்ல வீட்டில் தானே இரவில் தூங்குகிறீர்கள் .. உங்கள் வீட்டை சுற்றி 5 km தொலைவில் யாரும் சாலை ஓரம் தூங்க வில்லையா ? அதை நினைத்து நீங்கள் வெட்கப்பட்டு நாளை முதல் சாலை ஓரம் தூங்குவீர்களா ? உலகில் ஏற்ற இறக்கங்கள் மறுக்க முடியாத ஒன்று முடிந்தால் உதவி செய்யுங்கள் இல்லை என்றால் அமைதியாய் இருங்கள். வீண் வசனமும் வெட்டி பேச்சும் வேண்டாமே   06:59:51 IST
Rate this:
2 members
0 members
22 members

நவம்பர்
12
2019
பொது அயோத்தியில் ராமர் கோவில் ஆசிரியையின் 27 ஆண்டு விரதம்
அம்மாவின் ஆன்மா என்றும் மகிழ்வுடன் இருக்க ராமன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்   04:54:05 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
9
2019
பொது 5 ஏக்கர் நிலம் தேவையில்லை ஒவைஸி
5 ஏக்கர் நிலம் வேண்டாம்..... எடுக்கறது பிச்சை இதுல எகத்தாளத்த பாரு .... 25% நிலப்பரப்பு பிரித்து தரப்பட்ட போதும் வேண்டாம் னு சொல்லிருக்கலாமே.....‌ உயிருக்கு பயந்து நீ மதம் மாறாம இருந்திருந்தா இன்னைக்கு அயோத்தி பாகிஸ்தான் மட்டும் இல்ல இன்னும் பல பிரச்சினைகளை தவிர்த்து இருக்கலாம்....   08:24:41 IST
Rate this:
4 members
0 members
25 members

செப்டம்பர்
7
2019
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
1
2019
Rate this:
12 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X