ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்டம் நடத்தியவர்கள் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை?இதை எதிர்த்து போராட சீனா நாட்டிடம் இருந்து இன்னும் கூலிப்பணம் வந்து சேரவில்லையா?
08-பிப்-2023 06:09:41 IST
தமிழக அரசுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இப்போதே உள்ள கடன் தொகை பத்து லட்சம் கோடி. - ரூ.10000000000000' இந்த லட்சணத்தில் வருடாவருடம் வாங்கும் வாங்க உள்ள கடன்கள் வேறு உள்ளது.
கடன்களை தமிழக அரசு திருப்பி கட்ட வாய்ப்பே இப்போதுவரை தெரியவில்லை. இலங்கை, பாகிஸ்தான் போல திவால் நிலைமையை நோக்கி தமிழகம் செல்கிறது.
இந்த நிலையில் அரசின் பல ஊதாரி செலவுகள்.
எழுதாத பேனாவுக்கு எதற்கு 810000000'
31-ஜன-2023 06:35:43 IST
கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணவறையில் வையுங்க எனும் சொலவடை தான் ராகுல் பேச்சு.
370 ஐ ரத்து செய்த ஆட்சிக்கு தெரியும் - எப்போது மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்க வேண்டும் என்று.
வருடத்தில் பாதி நாட்கள் ரகசியமாக பல நாடுகளுக்கு ஊர் சுற்றும் ராகுல் காஷ்மீரை பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும்.
24-ஜன-2023 06:16:42 IST
இத்தாலி சோனியாவுக்கு ஆதரவாக, மோடியையும் நமது பாரத தேசத்தையும் இழிவுபடுத்த முயலும் இந்த அன்னிய சக்தி, உண்மையில் அதன் நோக்கம் சர்வதேச அரங்கில் இந்தியா தற்போது பெற்று வரும் முக்கியத்துவத்தை கெடுப்பதும், அதன் மூலம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கத்தை அதிகரித்து , நம்மை, நமது வளங்களை சுரண்ட நினைக்கும் முயற்சி.
22-ஜன-2023 05:24:22 IST
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும், இன்னும் இந்த அவலம்.
மோடி அரசு வந்துதான் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தேண்டியுள்ளது.
இது போல பல துறைகளில், முக்கியமாக பாஸ்போர்ட்டில் பெயர் அச்சடிப்பதில், மாநிலத்திற்கு மாநிலம் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்து சீர்திருத்தம் செய்யேண்டும்.
14-ஜன-2023 05:58:45 IST
அமெரிக்கா நாட்டு விமான நிலையத்தில் சோதனையின்போது தேவைப்பட்டால் பாதுகாப்பு காரணங்களுக்காக முழு உடையையும் பெண்களே பெண் அதிகாரியிடம் காட்ட வேண்டும் என படித்த ஞாபகம். அமெரிக்காவில் மட்டும் ok. இங்கு மட்டும் பெண்களுக்கு பெண் அதிகாரி சோதனை கூட கூடாதா???
05-ஜன-2023 07:47:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.