Chandramohan Srinivasan : கருத்துக்கள் ( 73 )
Chandramohan Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
5
2020
பொது இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி சாதித்தவர் தமிழர்!
இவர் தெலுங்குக்காரர் கம்மா நாயுடு.   12:37:16 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜூன்
12
2020
சம்பவம் சோனியா டீம், வாத்ராவின் போலி வழக்குகள் அர்னாப் பாய்ச்சல்
அய்யகோ ... கண்ட பத்திரிக்கை சுதந்திரம் என்னானது, அண்ணா கண்டா கருத்து சுதந்திரம் என்னானது, கட்டுமரத்தின் வூடாக நட்பு என்னானது, நெஞ்சு கொதிக்கிறதே, ப சிதம்பரத்தின் மக்கள் நட்பு என்னானது அய்யகோ   13:35:48 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
1
2020
சம்பவம் டாக்டர் உடல் அடக்கத்தை தடுத்த 14 பேர் மீது குண்டாஸ்
இங்கே புதைக்க கூடாது என்று சொன்ன கீழ்ப்பக்க சர்ச் சிமெட்ரி காரர்கள் தப்பித்து கொண்டனர், இந்து இடத்தில புதைத்தும் ஹிந்துக்களுக்கு அர்ரெஸ்ட். KEZHPAKKA கிறிஸ்துவர்களுக்கு அவார்ட கொடுப்பார்களா?   11:53:38 IST
Rate this:
2 members
0 members
22 members

ஏப்ரல்
28
2020
பொது கொரோனா பாதிப்பில்லாத 6 மாநிலங்கள்
ஹலோ சென்னையில் எங்கள் தெருவில் ஒருவருக்கு வந்தது. உடனே முழு தெருவையும் அடைத்து எல்லோருக்கும் செக் செய்தனர். பாதிக்கப்பட்டவர் எங்கெங்கே சென்றார், யார் யாரை பார்த்தார் என்று விசாரணை செய்து பின் அவர் சென்ற டிபார்ட்மென்டல் ஸ்டார், கடை எல்லாவற்றையும் மூடி எல்லோருக்கும் பரிசோதனை செய்தனர், பிறகு எல்லா இடத்தையும் 10 நாட்களாக மருந்து தெளிக்கிறார்கள், இன்னும் திறந்து விடவில்லை, corporaionilirundhu தினமும் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் எல்லோருக்கும் வேண்டியதை வாங்கி கொடுக்கிறார் (நாங்கள் யாரும் வெளியே போக கூடாது) . மீண்டும் ரெண்டாவது டெஸ்ட் 15 நாள் கழித்து செய்ய போகிறார்கள், இதற்க்கு மேல் என்ன செய்ய முடியும். 130 கோடி மக்களுக்கும் செய்ய முடியுமா, அதற்க்கு இந்த குறுகிய காலத்தில் கருவி கிடைக்குமா?   11:48:10 IST
Rate this:
1 members
1 members
17 members

ஏப்ரல்
25
2020
பொது கொரோனாவால் இறந்த டாக்டரின் உடலை இடமாற்ற சாத்தியமில்லை சென்னை மாநகராட்சி
குழு எல்லாம் அமைத்து முடிவு எடுக்கறாங்க, இதே இந்து என்றால் போடா வேற வேலய பாருடான்னு சொல்லியிருப்பாங்க   14:18:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2020
சம்பவம் உ.பி.,யில் அவலத்தை வீடியோவாக வெளியிட்ட டாக்டர்கள்..!
இதற்க்கு முன்னாடி எப்படி இருந்தது. இதனை வருடமாக லண்டன் அமெரிக்கா போல இருந்ததை இவர் 2 -3 வருடத்தில் இப்படி கொண்டு வந்து விட்டாரா? முன்னாடி ஆட்சி செய்த மாயாவதி முலாயம் எல்லாம் பில் கிளின்டன் வாரிசா? பூசாரித்தான் இந்த அளவுக்காவது செய்கிறார்   15:50:40 IST
Rate this:
6 members
0 members
67 members

ஏப்ரல்
16
2020
உலகம் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் குழுவில் 6 இந்தியர்கள்
சொரியன்கிட்ட உத்தரவு வாங்கினாரா டிரம்ப்? இல்லாட்டி செரியன் ஆளுங்க trumphirkku quota தர மாட்டாங்க   16:17:52 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
7
2020
அரசியல் முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா ஸ்டாலின் இரங்கல்
கருணாநிதியை முதலைமைச்சராக ஏற்று கொள்கிறீர்களா என்று அண்ணா இறந்த பொழுது கேட்டதற்கு, கருணாநிதியை முதலைமைச்சர் என்றால் என் மனைவியே வீட்டுக்குள் விட மாட்டார், காரி துப்புவாள் என்று கூறினார், அப்பேற்பட்ட கொள்கை தியாகி. அதுவும் தன்னுடைய மகளின் வகுப்பு அறை தோழியை இரண்டாவது மணம் செய்து சொரியனின் கொள்கையையும் நிலை நாட்டினார்   13:47:01 IST
Rate this:
1 members
0 members
6 members

மார்ச்
3
2020
அரசியல் டுவிட்டரை பெண் நிர்வகிக்க வாய்ப்பு மோடி முடிவு
6 வயது பெண்ணிடம் கொடுக்க வேண்டுமா   14:26:49 IST
Rate this:
13 members
0 members
5 members

பிப்ரவரி
28
2020
பொது பா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி காங்., ரூ.148 கோடி!
பிஜேபி வாங்கறதேயெல்லாம் கட்சியில் டொனேஷனாக வாங்கி விடுகிறார்கள். காங்கிரஸில் கொஞ்சம் கட்சியில் வாங்கி விட்டு, மீதியை இத்தாலி காரி, பப்பு, மாப்பிள்ளை பெண், மற்றும் மீதியை செட்டியார், போன்றவர்கள் வாங்கிவிடுகிறார்கள் போல இருக்கு   14:06:22 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X