Prabaharan : கருத்துக்கள் ( 806 )
Prabaharan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2018
பொது மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்
சாதாரண மக்களுக்கு வழி இல்லை. கோடீஸ்வரர்களும் மட்டுமே வாய்ப்பு   14:02:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2018
பொது பள்ளியில் தேசிய கொடி ஏற்ற மோகன் பாகவத் முடிவு
இவர் கொடி ஏற்றினால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்? அதற்கு தான் விளம்பரம்   13:55:26 IST
Rate this:
14 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல்  பீஹார் முன்னாள் முதல்வர்கள் லாலு, மிஸ்ராவுக்கு... ஐந்தாண்டு!
இந்தியாவில் நீண்டநாளைக்கு பிறகு பாராட்டவேண்டிய தீர்ப்பு. ஆனால் பணத்தை திரும்ப வசூல் பண்ண வேண்டும்   11:19:56 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் மதுரை திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை
அப்படியே திருச்சி திருநெல்வேலி இன்டெர்சிட்டி எஸ்பிரெஸ்ஸையும் குருவாயூருக்கு கொண்டு போய் விட்டார்கள்   20:18:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் மதுரை திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை
அம்மா திமுக உதவி இருந்தால் இந்த திட்டங்கள் எப்போதோ நிறைவேறி இருக்கும் . தாமதமானத்திற்கு அவர்கள் தான் கரணம்   14:18:59 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

ஜனவரி
23
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
24
2018
பொது இன்றைய (ஜன.,24) விலை பெட்ரோல் ரூ.75.12 டீசல் ரூ.66.84
இதுவரை இல்லாத சாதனை. பிரதமருக்கு வாழ்த்துக்கள்   11:14:05 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
24
2018
உலகம் முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
இந்தியாவில் உள்ள மாநிலங்களை குஜராத் மாதிரி மாற்றி காட்டுவேன் என தேர்தல் பிரசாரத்தின் பொழுது சொன்னார். குஜராத் அளவிற்கு முன்னேறிய மாநிலங்களை கீழே கொண்டு வருவேன் என சொன்னதாக இப்பொழுது புரிகிறது .   10:55:35 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
23
2018
உலகம் இந்தியாவை விட சிறந்த வணிக சந்தை வேறு எங்குமில்லை டாவேசில் பியூஸ் கோயல்
பெட்ரோல் விலையை வைத்து தெரிந்துகொள்ளலாம். நாம் தான் இளிச்சவாயர்கள்   10:50:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2018
அரசியல் சிஎம் எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
தமிழ்நாட்டில் இது மட்டும் தான் குறையாக இருந்தது. இப்பொழுது அது தீர்ந்துவிட்டது   10:23:41 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X