New Indian : கருத்துக்கள் ( 26 )
New Indian
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
அரசியல் ராமர் கோவில் பூஜை நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு பா.ஜ., பதிலடி
சபரிமலை மகரஜோதி போன்ற நாடெங்கும் நடைபெறும் பல மகத்தான திருவிழாக்களை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்து வரும்போது உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஏன் ஒளிபரப்பக்கூடாது?   21:36:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
ஐரோப்பிய மொழியாகிய ஆங்கிலத்தை கடந்த 70 வருடமாக அதை மத்திய மாநில அரசுகள் கட்டாயமாக பள்ளிகளில் கற்பித்தும் 80% பாரத மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. மக்கள் அம்மொழியை புறக்கணிப்பதின் அடையாளமே இது. பாரதத்தின் ஒருங்கிணைப்புக்கு அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான மொழி தேவை. அந்த சிறப்பு ஒரு இந்திய மொழிக்கே உரியது. எல்லா இந்திய மொழிகளிலும் வார்த்தைகள் பகிர்ந்திருக்கும் ஒரே பாரத மொழி சம்ஸ்கிரும் தான். அதை சற்று எளிதாக்கி தேசிய மொழியாக பயன்படுத்துவதே உகந்த தீர்வு.   20:01:56 IST
Rate this:
4 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2020
பொது விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்
சீன மொழியை கற்காமல் இருப்பதெல்லாம் எளிது. இந்தியாவில் ஒருங்கிணைத்த ஒரு கம்பியூட்டர் மானிட்டர் வாங்க தென்னிந்தியாவின் ஏதாவதொரு சிறிய நகரத்தில் முயற்சி செய்து பாருங்கள். LG கம்பெனியின் சிறிய, பழைய ஒரு மாடல் தான் எனக்கு இன்று கிடைத்தது. சீனாவில் உற்பத்தி செய்த DELL, SAMSUNG போன்ற மாடல்கள் தான் கடைகளில் நிரம்பியுள்ளன. இந்த அவல நிலையை மாற்ற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?   19:29:55 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
29
2020
பொது ஆங்கிலத்தில் கல்வி கற்றால் தான் முன்னேற்றமா? வெங்கையா நாயுடு
ஆங்கிலம் தெரிந்தவர் அறிவாளி என்று பலர் நினைக்கிறார்கள். தவறான கருத்து.   22:28:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2020
அரசியல் எது சரியான முடிவு? சிதம்பரத்தின் கேள்விகள்
பீதியை கிளப்பி 4 மணி நேரத்தில் நாட்டை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றி, போக்குவரத்தை நிறுத்தி,கோடிக்கணக்கான பாமர மக்களை பெரும் துன்பத்துக்குள்ளாக்கியதை பிரதர்மரும் மக்களும் மறக்காமல் இருக்க இந்த கேள்விகளை கேட்கத்தான் வேண்டும். கேட்டவருக்கு நன்றி. (Let's look at what is being pointed at, not who is pointing.)   22:19:27 IST
Rate this:
4 members
0 members
0 members

ஜூலை
28
2020
அரசியல் எது சரியான முடிவு? சிதம்பரத்தின் கேள்விகள்
பீதியை கிளப்பி 4 மணி நேரத்தில் நாட்டை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றி, போக்குவரத்தை நிறுத்தி,கோடிக்கணக்கான பாமர மக்களை பெரும் துன்பத்துக்குள்ளாக்கியதை பிரதர்மரும் மக்களும் மறக்காமல் இருக்க இந்த கேள்விகளை கேட்கத்தான் வேண்டும். கேட்டவருக்கு நன்றி. (Let's look at what is being pointed at, not who is pointing.)   22:19:27 IST
Rate this:
4 members
0 members
0 members

ஜூலை
27
2020
அரசியல் ராமர் கோவில் பூமி பூஜை விழா உத்தவுக்கு அழைப்பில்லை?
ஐயா தாக்கரே, பிரமுகர்கள் வீடியோவில் பார்க்கலாம், பேசலாம், விவாதிக்கலாம் ஆனால் ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரக்கல் (Foundation stone) வைக்க முடியுமா?   23:22:37 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
27
2020
பொது இந்தியாவின் ரபேல் - சீனாவின் ஜே-20 எது சிறந்த போர் விமானம்
நாட்டின் பாதுகாப்புக்கு முதல் தேவை ஒற்றுமை, தேசபக்தி, நம்பிக்கை. இவை இல்லையென்றால் அதி நவீன ஆயுதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயமில்லை. இவை இருந்தால் அதி நவீன ஆயுதங்கள் இல்லையென்றாலும் வெற்றி நிச்சயம்.   20:35:43 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜூலை
26
2020
பொது ஆக.,1 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி?
தொற்று நோய் மனித வர்க்கம் துவங்கிய காலத்திலிருந்தே இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதற்கு பயந்து உலகமே ஒடுங்கியது இதுவே முதல் முறை. நோய் பரவுவதும் நிற்கவில்லை. அச்சமில்லாமல் வாழ்ந்து பாருங்கள். சமீபத்தில் இந்த நோய் பாதித்த 100 வயது பெண்மணி சொன்னது: இது வெறும் சாதாரண ஜலதோஷம் போன்றது தான். சினிமா தியேட்டர்கள் பல நாடுகளில் திறக்கப்பட்டுவிட்டன. வீட்ட்டுக்குள் பயந்து ஒடுங்கி எத்தனை நாள் வாழ்வது?   20:58:12 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
26
2020
சிறப்பு பகுதிகள் 2 கோடி பேர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம்
? இது போன்ற முயற்சிகளுக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. சத்தியம் வெல்க. வாழ்த்துக்கள்.   19:34:26 IST
Rate this:
2 members
2 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X