mani : கருத்துக்கள் ( 14 )
mani
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2022
அரசியல் குழந்தை முக்கியமா, வேலையா என தாயை நிர்ப்பந்திக்க கூடாது
இது மாதிரி கருத்துக்களை சொல்லி நீதிமன்றங்கள் கவலை கொள்ள செய்கின்றன   07:30:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
12
2022
அரசியல் அரசியலை புகுத்தி கட்சியை வளர்க்க நினைத்தால் முடியாது பா.ஜ.,வுக்கு ஸ்டாலின் பதில்
திராவிட இயக்கங்கள் மக்களுக்கு சேவைகள் செய்கிறதா இல்லை திராவிட இயக்க தலைவர்கள் தங்களுடைய அனைத்து வருவாயை மக்களுக்கு கொடுத்து அரசியல் செய்கிறார்களா   17:58:08 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
11
2022
பொது குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது! அறிவியல்பூர்வ விசாரணைக்கு வழிவகுக்கும் புது சட்டம்
சூப்பர் ஏற்கனவே காவல்துறை மீது ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து டன்கனக்கில் குற்றச்சாட்டு உள்ளது இது வேறயா அப்புறம் நீதிமன்றங்களில் சொல்ல முடியாது ஏனெனில்   21:51:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2022
கோர்ட் கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு
உங்களுக்கு அதிகாரம் இருக்கும் போது என்ன என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கடவுளாவுது கத்ரிக்காயாவுது ஏன் என்றால் உங்களை கேள்வி கேட்க இங்கே அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை நீங்கள் அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கிறீர்கள்   08:49:20 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
22
2022
அரசியல் பணத்திற்காக வேலை செய்பவர் அல்ல பிரசாந்த் கிஷோர் சந்திரசேகர ராவ்
ஆமா காசுக்காக வேலை செய்ய மாட்டார் ஆனால் பலகோடி ரூபாய் குடுத்தால் கண்டிப்பாக பணத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்   18:34:14 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
7
2022
பொது மீட்டுக் கொண்டு வந்தும் மரியாதை அளிக்காத மாணவர்கள் வீடியோ வைரல்
இவரைப் போன்ற அமைதியான வேஷம் போட தெரியாத நேர்மையான அமைச்சரை மதிக்க மாட்டார்கள் இதுமாதிரி மானவர்கள் திராவிட மாடல் மாதிரி என்றால் பயத்துடன் மரியாதை தருவார்   14:36:39 IST
Rate this:
4 members
0 members
27 members

மார்ச்
7
2022
பொது இது உங்கள் இடம் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது!
இது தாங்க திராவிட மாடல் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் தமிழை சரியா உச்சரிக்க வைக்க முடியாத கழகம் தொண்டர் இவர்கள் தான் தமிழின காவலர்கள் என்று பட்டம் வேறு கொடுத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள்   14:31:26 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
6
2022
அரசியல் தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!
திராவிட மாடல் அரசியல் அருமை என்ன அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதைவிட மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள்   06:15:01 IST
Rate this:
1 members
0 members
20 members

மார்ச்
6
2022
பொது இது உங்கள் இடம் கவர்னர் ‛கிள்ளுக்கீரை அல்ல!
இந்த மாதிரி சில அரசியல் வாதிகள் தங்கள் சொந்த அரசியல் காரணங்களுக்காக சட்டபடி நடப்பது இல்லை ஆனால் மாநில உரிமை சுயாட்சி பற்றிய மேதவிதனமான கதைகள் பேசுவார்கள் ஆனால் சட்ட விதிகளை பேசுவார்கள் ஆனால் மதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களின் சுயநல அரசியலை புரியாத ஜனங்கள் இவர்களுக்கு போடும் ஓட்டு மட்டுமே இந்த மாதிரி செயலுக்கு காரனம்   06:10:35 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
1
2022
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X