vignesh : கருத்துக்கள் ( 13 )
vignesh
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2021
பொது அக்.,24 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தினமும் எரிபொருள் விலை உயர்வை பார்த்தால் எரிச்சலும் கோவமும் தான் வருது... மக்கள் ரொம்ப நாளுக்கு சும்மா இருக்க மாட்டாங்க...எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு   12:18:37 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
22
2021
பொது அக்.,22 டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலையும் உயர்வு
சபாஷ்... ஒரு அமைச்சர் மக்களிடம் நிறைய பணம் இருக்குனு சொல்றாங்க... இன்னொருத்தர் பெட்ரோல மக்கள் அவ்வளவா பயன்படுத்துறதில்லனு சொல்றாங்க.... இலவச தடுப்பூசிக்கு காசு எங்கே இருந்து வருதுனு இன்னொருத்தர் கேக்குராரு... என்னமோ... கடவுளே கொஞ்சம் கருண காட்டு   14:28:31 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
21
2021
அரசியல் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது உ.பி., அமைச்சர்!
பொறுப்பற்ற பேச்சு இவர்களை சொல்லி என்ன பயன் ? இவர்களை தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்கள் தான் பாவம்   22:48:18 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
16
2021
பொது அக்.,16 பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
மக்கள் இதை சத்தியமா மறக்க மாட்டாங்க வரும் லோக்சபா தேர்தலில் கண்டிப்பா மக்கள் தகுந்த பாடம் புகத்துவார்கள்...   18:23:56 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
13
2021
சிறப்பு தொகுப்புகள் வீடியோ ஏர் இந்தியா விற்பனை பின்னணி என்ன? | Air India Sale to Tata | Govt of India | Dinamalar
இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்லா புரியுது... நஷ்டத்தில இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இவ்வளோ காலமா இயங்க வச்சுருக்காங்க.... ( Both BJP and Congree)... மக்கள் வரிப்பணம் தான் நாசமா போச்சு   12:36:48 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2021
அரசியல் வைகோ கட்சியில் கிளம்பியது புயல்
என்னது "மதிமுக" அப்படினு ஒரு தனி கட்சி இருக்கா?   12:18:10 IST
Rate this:
1 members
0 members
13 members

அக்டோபர்
8
2021
பொது ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா நிறுவனம் மத்திய அரசு அறிவிப்பு
என்னமோ... இன்னும் எத்தன பொதுத்துறை நிறுவனங்களை விக்க போறாங்களோ??? கடவுளுக்கு தான் வெளிச்சம்   20:47:04 IST
Rate this:
12 members
0 members
1 members

அக்டோபர்
5
2021
அரசியல் 2021 தீபோத்சவ் விளக்கேற்றும் விழா கின்னஸ் சாதனை படைக்க யோகி அரசு திட்டம்
மாநிலத்தோட வளர்ச்சில சாதனை பண்ணாம, எதேதோ பண்ணிட்டு இருக்காங்க 🤔🥱   23:43:08 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
3
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2021
சிறப்பு பகுதிகள் குடிப்பழக்கம் ரஷ்யா முதல் தமிழ்நாடு வரை
கட்டுரை நன்றாக தான் இருக்கிறது... இருப்பினும் ஆசிரியர் கட்டுரையை எழுதும் சமயம் ரத்தினச் சுருக்கத்தை மனதில் கொள்ளவில்லையோ?   23:02:47 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X