Vengat Ganesh : கருத்துக்கள் ( 9 )
Vengat Ganesh
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2017
பொது தமிழகம் முழுக்க ஸ்மார்ட் கார்டு 2 மாதத்தில் பணி முடியும்
நீங்கள் சொல்வது சரியான பதில் ,, இதே போல எங்கள் குடும்பத்தில் நடந்து உள்ளது ,, என் அண்ணனுக்கு ரேஷன் கார்டு எழுதி இரண்டு வருடம் ஆகுது ,, இன்னும் கிடைத்த பாடில்லை ,, கேட்டால் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்றே ஒரே பதில் தான்,, காரணம் பணம் (லஞ்சம்) குடுக்க வில்லை அதான்,, இப்போ 5800 குடுத்து இருக்கோம் ,, ஒரு வாரத்தில் கிடைத்து விடுமாம் ,, அதுவும் வீட்டுக்கே வந்து தரங்களாம் ,, வீட்டுக்கு வந்து தந்த உடனே எதாவது பாத்து கவனிக்கவும் ,, விண்ணப்பம் எழுதுவர் முதல் ரேஷன் கார்டு அடிப்பவர் வரை பணம் (லஞ்சம்) புகுந்து விளையாடுது ,,, இதற்கு அரசியல் வியாதி உள்ளவர்கள் காரணமா இல்லை பணம் கேட்ட உடனே குடித்த நாங்கள் காரணமனும் தெரியலே ,, இரண்டு வருடம் வீட்டில் இருந்த பெண்கள் அலைந்து திரிய வேண்டாமே நும் குடுத்து வீட்டோம் ??????????   18:46:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
26
2017
அரசியல் ஆர்.கே.நகரில் சிக்கிய அமைச்சர்கள்
மற்ற தொகுதி காரங்கே இளிச்ச வயங்களா,, மற்ற தொகுதி அடுத்த நாட்டில் இருக்கா...   17:28:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2017
சிறப்பு பகுதிகள் நஞ்சை உண்ணும் பிஞ்சுகளை காப்போம்!
இயற்கையை அளித்து செயற்கையை உருவாக்குதல் ,, இது தான் இந்திய வளர்கிற லச்சனம்,,, மனிதர்களாகிய நம் கொங்சம் யோசிக்கணும் ஒரு சிறிய உதாரணம் :- முகத்திற்கு அழகு ,, கருப்பா இருக்கிற முகம் சிகப்பு ஆகும் னு சொல்றன்னே ,, இதை ஆப்பிரிக்கா காரன் பயன்படுத்தி இருந்தால் அவன் நாட்டு மக்கள் சும்மா MGR & அரவிந்த் சாமி மாதிரி தாக தாக னும் மின்னுவாங்களே ,, ஏன் மின்னலெ ???? யோசிச்சு பார்ப்போம் ,, தயவு செய்து   20:32:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
விவாதம் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது சரியா?
100 % தப்பு ,, ஓட்டளித்த நாங்க இருக்கோம் ,, எங்கட்ட கேக்கணும்   21:20:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
சமையல் கார பெண் கையாள ஒரு வேலை சாப்பிட்டு இருப்பர் ,, உப்பு போட்ட வீட்டுக்கு தப்பு பண்ண கூடாதுனும் நினச்சு இருப்பாரு போல ,, இந்த சமையல் கார பெண்ணை நிரந்தர சமையல் காரி ஆக மாற்றி விட்டால் தினந்தோறும் நல்ல சமையல் சாப்பிடலாம் னு இருக்காரு ... வெக்கம் கெட்ட சென்மம் .. இவரே திட்ட எனக்கு மூடு வரலே   21:17:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
விவாதம் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது சரியா?
தவறு,, ராஜினாமா செய்ய வில்லை ,, மாபியா கும்பலால் ராஜினாமா செய்ய நிர்பந்திக்க பட்டுள்ளார்,, ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலைமை நா,, ஓட்டு போட்ட எங்களுக்கு என்ன நிலைமை...   17:45:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
21
2017
அரசியல் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மோடி பொன்.ராதா
இவ்வளவு நாள் உங்க கூட்டம் எங்கே போச்சு அண்ணா ,, எங்க இளைஞர்கள் ,, மாணவர்கள் ,, பொது மக்கள் இல்லைனா ஒண்ணுமே நடந்து இருக்காது அண்ணா ,, கொட்டும் மழையிலும் ,, அடிக்கும் வெயிலிலும் ,, ஊத்தும் பனியிலும் கஷ்ட பட்டாங்க ,, நீங்க MP ஆக இருந்து என்ன பண்ணினீங்க,, ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ஜல்லிக்கட்டு நடக்கலைனா என்னுடைய MP பதவியை ராஜினாமா பண்ணுரேனும் ,, அப்போ உங்களுக்கு உங்க பதவியும் ,, பணமும்,, குடும்பமும் தான் முக்கியம் , தமிழர்களாகிய நாங்கள் தேவை இல்லை ,, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் ..................   19:31:52 IST
Rate this:
6 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
20
2017
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2017
பொது ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் தீவிரமடையும் போராட்டம்
வீரம்னா உனக்கு என்னனும் தெரியுமாடா,, உன்ன மாதிரி ஆளுங்க இருப்பது நாள் தான் டா... இந்த போட்டியே தடை பண்றங்கே... ஜல்லிக்கட்டு நடந்தா நல்ல சினிமா வராது அங்கெ போய் அவளுகளே ரசிக்க முடியாதே ஏக்கம் ,, போங்க டா டாய் ,,, உன் வீட்டு புள்ளைக்கு நீ ஊத்தி குடுப்பியா டா ,, யாரு டா மானம் கெட்டவங்கே ,, அந்த மானம் இருப்பது நாள் தான் டா நாங்க உங்களாலே கெடுறோம் ,, உங்களுக்கு அந்த மானம் னு ஒன்னு முதல் லே இருக்கானும் பாருங்க டா ...   11:45:56 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X