rajaraja cholan MA M.Phil : கருத்துக்கள் ( 30 )
rajaraja cholan MA M.Phil
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2019
அரசியல் நோட்டாவுடன் மோதும் நாம் தமிழர்
அதிமுக திமுக கட்சியினர் பணம் கொடுத்ததாக தினமலர் செய்தி வெளியிட்டது.. பணம் கொடுக்காமல் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியை பாராட்ட மனம் வரவில்லை ஏனோ   15:28:36 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
24
2019
அரசியல் முரசொலி மீது நடவடிக்கை - இபிஎஸ் உறுதி
பிறரை நேசிக்க கற்றுக்கொடுத்த காலம் கடந்து வெறுக்க கற்று கொடுக்கும் காலம் வந்து விட்டது   15:09:59 IST
Rate this:
12 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
24
2019
அரசியல் முரசொலி மீது நடவடிக்கை - இபிஎஸ் உறுதி
பணம் கொடுத்ததாக தினமலர் நாளிதலே செய்தி வெளியிட்டது அது உண்மை என்றால் இப்போது வெற்றி பெற்ற கட்சியையும் பணத்தால் வென்றது என்று சேர்த்து சொல்ல வேண்டியது தர்மம் அல்லவா   15:08:55 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
24
2019
அரசியல் விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
பணம் கொடுப்பவனுக்கு வாக்களிக்கும் முறை மாறினால் நாம் தமிழர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இல்லையேல் வேறு எந்த கட்சியும் தலை தூக்க வாய்ப்பு இல்லை   15:03:07 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
24
2019
உலகம் கருணையுடன் விடைபெற்றார் மரியகே! உலக ரசிகர்கள் சோகம்
மனம் கலங்கும் செய்தி.. இறைவன் எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க வேண்டாம்.. நல்லோர்க்கு மட்டுமாவது நல்லவனாய் இருக்கணும்..   10:55:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
16
2019
அரசியல் கோத்தபய ராஜபக்சே பேச்சு ராமதாஸ் கடும் கண்டனம்
கொலை செய்திருந்தாலும் தண்டனை காலம் முடிந்தும் ஏன் சிறை...??? விடுவிக்க வேண்டியதுதானே...   15:26:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
20
2019
உலகம் சீனாவில் வெளியேறும் நிறுவனங்கள் நிர்மலா அழைப்பு
உலகத்தின் முதல் தேவை உணவு அதை அதிகமாக உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்க வழிவகை செய்யலாமே... வெங்காயத்தைக்கூட பாலைவன நாடுகளில் வாங்கும் அவளை நிலைக்கு சென்றுவிட்டோம்.. கேவலமா இல்லையா   19:48:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள் விழுந்தார் எம்.எல்.ஏ.,
பணம் கொடுக்கும் காட்சிகளை தேர்தலில் தடை செய்யலாமே...? மாட்டார்கள்...   19:43:09 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
19
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2019
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X