Sudarsanr : கருத்துக்கள் ( 2076 )
Sudarsanr
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
6
2019
பொது வக்கீல்கள் பாக்., நாட்டினர் அல்ல பார் கவுன்சில்
எல்லா இடத்திலும் அநியாயம் செய்வது முற்றிலும் வக்கீல்கள்... (அதற்காக போலீஸ் நல்லவரிகள் என்று சொல்லவில்லை - சிலரை தவிர்த்து... வழக்கறிஞர்களிலும் ) வக்கீல்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... இதை முதலில் அவர்கள் நினைவில் கொண்டால் சரி...   16:16:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
6
2019
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
23
2019
பொது இந்த நேரத்தில் தான் பட்டாசு வெடிக்கனும்
இந்துக்களை மட்டும் கட்டுப்படுத்தும் போலி மதசார்பின்மை வாதிகளின் மோசமான சட்டங்கள்   16:14:45 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
6
2019
அரசியல் டெங்கு பாதிப்பு குறைவே அமைச்சர்
\மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது// - இதில் உள்ள அர்த்தம் வருத்தமா அல்லது பெருமையா?   16:25:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
28
2019
அரசியல் 15 ஆண்டுக்கு பின் மீண்டும் ராமதாஸ் - ரஜினி மோதல்
என்ன மிரட்டலா.. ஜாதியின் பெயரை சொல்லி... தைரியமானவராக இருந்தால் யாரையாவது வெட்ட சொல்லி ஆணையிட சொல்லுங்க... அப்புறம் தெரியும்.. ஜாதி பலம் பெரியதா அல்லது சட்டத்தின் மாட்சிமை பெரிதா என்று. ஒன்றும் இல்லாத ஒரு விசயத்திற்கு ஏன் வீணாக ஜாதியை கொண்டு வெறி கொண்டு வன்மமாக மிரட்டவேண்டும்...ரஜனி அவர்களுக்கு மட்டும் வயதாகவில்லை... மரம்வெட்டிக்கும்தான்.. உத்தம சீலர்கள் போல் கருத்து பதிதல் கூடாது..   16:01:19 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
27
2019
அரசியல் கடைக்குட்டி ஹிந்தியை பாதுகாக்க வேண்டும்!
இப்போ உனக்கு என்ன புரிஞ்சிச்சோ அத கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா பச்சை...   13:28:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் ஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு
பொறுப்புமிக்க மிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் ஒளிய முடிந்தது.. ஏகத்துக்கும் முன் ஜாமீன் பெற முடிந்தது.. ஆட்சியில் இருந்தபோது பல கொள்கை முடிவுகளின் மூலம் கொள்ளை அடிக்க முடிந்தது... அப்போல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி மேன்மை வாய்ந்தது என்பது இந்த சிவகங்கை சீமான், சின்னப்பையன்,(காட்டுமரத்தின் அடைமொழி ) முன்ஜாமீன் முத்தண்ணாவிற்கு தெரியவில்லையா   13:43:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் தி.மு.க.,வை கண்டு பா.ஜ.,க்கு பயம் அடித்து சொல்கிறார் உதயநிதி
இதெல்லாம் (வெட்கம்,மானம் சூடு, சொரணை) இருந்த திருடர்கள் முன்னேற்றம் கழக குண்டர்கள் ஏன் இப்படி இருக்காங்க.. தளர்பதிக்கும் இல்ல... குண்டர் தொண்டர்களுக்கும் இல்ல..   08:02:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
பொது 69வது பிறந்த நாள் குஜராத்தில் மோடி
சுடலை குடும்பத்துக்கா ?   10:30:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தால் குண்டர் சட்டம்
// (ஆமா, தீக்குளித்தவர் இறந்துவிட்டால் யாரை கைது செய்வீர்கள் ஆபீஸர்?)//மணி முதல் முறையை அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்ருக்கீங்க.. மேலும் ஒரு கேள்வி... அரசியல் போராட்டத்துல தீக்குளித்து அவர் இறந்தால்... அவரை தூண்டிவிட்டால் அந்த கட்சி தலைவரை கைது செய்விங்களா ஆஃபீசர்... தண்டனை, மரணம், நஷ்டம் எல்லாம் எப்பவும் தொண்டனுக்கு மட்டும்தான்... எங்கள் திராவிஷ தலைவர்களுக்கு கிடையாது..   10:24:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X